ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

+7
T.N.Balasubramanian
வினுப்ரியா
மனோஜ்
சிவா
gnsraaga
கார்த்திக்
kalaimoon70
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Thu Sep 23, 2010 3:02 pm

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Fall2

மேகம் வடித்தக் கண்ணீர்
மலைகளுக்குள் தடுமாறி,
புது உறவாகி,உருவானது
புது வீழ்ச்சியானது,
வீழ்ச்சித்தந்த முறையானது,
நதியாக உரு மாறி,
கரைக் கண்டது
தாகம் தீர்த்தது!வளம் தந்தது.
பல கேள்விகளுக்கு விடை தந்தது.
விடை அறிந்தும்,தெரிந்தும்,
நீரின் மகத்துவம் அறியவில்லை,
சேமிக்க நாடவில்லை
மனிதன் நடப்பில் பதியவில்லை.
தண்ணீருக்கும் சண்டை,பிரிவினை!
இருக்கும் மரத்தை அழித்து,
உலகத்தை மாசுப்படுத்தும் நிலை .
அவலநிலை போக்க,
மனிதா உன் நிலை மாற்று,
சேமிக்கும் நிலையை உண்டாக்கு !
புதிய உலகத்தை உருவாக்கு !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 3:16 pm

அவலநிலை போக்க,
மனிதா உன் நிலை மாற்று,
சேமிக்கும் நிலையை உண்டாக்கு !
புதிய உலகத்தை உருவாக்கு !

அருமை வரிகள் தோழரே


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Thu Sep 23, 2010 4:26 pm

கார்த்திக் wrote:அவலநிலை போக்க,
மனிதா உன் நிலை மாற்று,
சேமிக்கும் நிலையை உண்டாக்கு !
புதிய உலகத்தை உருவாக்கு !

அருமை வரிகள் தோழரே
உடன் வந்து மறுமொழி தரும் தோழருக்கு நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Thu Sep 23, 2010 8:05 pm

அன்பு மலர் நன்றி நன்றி ஐ லவ் யூ


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by gnsraaga Thu Sep 23, 2010 10:10 pm

🐰


அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
gnsraaga
gnsraaga
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Fri Sep 24, 2010 7:38 pm

gnsraaga wrote: 🐰
ஜாலி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by சிவா Fri Sep 24, 2010 7:43 pm

///நீரின் மகத்துவம் அறியவில்லை,
சேமிக்க நாடவில்லை
மனிதன் நடப்பில் பதியவில்லை.
தண்ணீருக்கும் சண்டை,பிரிவினை!///

அருமை மாஸ்டர்!


அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Fri Sep 24, 2010 7:55 pm

சிவா wrote:///நீரின் மகத்துவம் அறியவில்லை,
சேமிக்க நாடவில்லை
மனிதன் நடப்பில் பதியவில்லை.
தண்ணீருக்கும் சண்டை,பிரிவினை!///

அருமை மாஸ்டர்!

நன்றி தலை .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by மனோஜ் Fri Sep 24, 2010 9:16 pm

புதியதோர் உலகை படைத்தோம் பாரீர்!


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Sun Sep 26, 2010 8:55 pm

மனோஜ் wrote:புதியதோர் உலகை படைத்தோம் பாரீர்!

நன்றி தோழரே .நீண்ட நாள் கழித்து உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum