புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!
Page 1 of 1 •
- GuestGuest
இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!
சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?
வெயிட் வெயிட்...
அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.
உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?
இருங்க மக்கா...
வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!

- pookkalin rasiganபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010
தோழரே அவ உங்களுக்கு சொல்லல உங்க டிரைவர்க்கு தான் சொல்லி இருக்க எதுக்கும் உங்க டிரைவர் கிட்ட இருந்து விலகியே இருங்க.
[img][You must be registered and logged in to see this link.] Uploaded with [You must be registered and logged in to see this link.]P[/img]
- GuestGuest
srinihasan wrote:பாருங்கப்பா எப்படியெல்லாம் பில்டப்ப கொடுக்கின்றார்கள்...
நன்றி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஐயோ பாருங்க மக்களே கொஞ்சம் கூட வெட்க பட மாட்டேங்கறாரு....
- gnsraagaபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
uthuman wrote:இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!
சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?
வெயிட் வெயிட்...
அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.
உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?
இருங்க மக்கா...
வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!
- GuestGuest
gnsraaga wrote:uthuman wrote:இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!
சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?
வெயிட் வெயிட்...
அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.
உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?
இருங்க மக்கா...
வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!
வலிக்கும் சார்.
- GuestGuest
arun_vzp wrote:ஐயோ பாருங்க மக்களே கொஞ்சம் கூட வெட்க பட மாட்டேங்கறாரு....
புரியாத மொழியில் திட்டும் போது வேற என்ன செய்ய.., நிங்க சொல்லுங்க
- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
இது தான் பெரிய கொடுமை சாமி. கொடுத்த பில்டப் பார்த்து என்னமோ ஏதோன்னு பாராட்ட வந்தா...
உயிர் பிழைத்ததுக்கு வாழ்த்துகள் ஐயா...
உயிர் பிழைத்ததுக்கு வாழ்த்துகள் ஐயா...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1