ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய மன்னனாவாய்...

+6
உமா
V.Annasamy
kalaimoon70
கார்த்திக்
முபிஸ்
ஹாசிம்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty நாளைய மன்னனாவாய்...

Post by ஹாசிம் Thu Sep 23, 2010 10:57 am

First topic message reminder :

நாளைய மன்னனாவாய்... - Page 2 P64

இளைஞனே உனை நோக்கி
இன்பமான வாழ்வைச்சொல்ல
இயற்றிய வரிகளை
இயன்ற வரை நோக்கிடு

குழந்தையில் நீ கற்றதை
குறையின்றி நிவர்த்திக்க
குதற்கமான வழிகள் திறந்து
குறியாக்கிடு உயர்வுக்காய்

கற்க வேண்டிய நுட்பங்களை
கணக்கிடாமல் விட்டபயனை
கண்கெட்டபின் நமஸ்காரமாய்
கடிந்து நீயும் கலங்கிடுவாய்

காண்பெதெல்லாம் அழகென
காட்சிதந்த பெண்களை தொடர்ந்து
காதல் வலைவீசி, வீணடித்த
காலத்தை, நொந்து நீயும் அழுதிடுவாய்

வாலிப முறுக்கில் அலைந்து
வாழ்க்கை என்றடைந்த இன்பங்களின்
வாதியாய், ஏற்ற துன்பங்களுடன்
வாழ்விழந்து தவித்திடுவாய்

விதைப்பதுதான் விளையுமென
விலை சொடுது்து பெற்றவைகளாய்
விட்டுச்சென்ற பாதையில்
விடைகாணா மடந்தையாவாய்

நாளை உனக்காக விடியஇருந்தும்
நானடைந்த இன்று என
நாசம் விழைவித்த, பொழுதான
நாட்களை எண்ணி வருந்திடுவாய்

இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்
நாளைய மன்னனாவாய்... - Page 2 C39E81ED20FBA49F68509A83F1D9FC65


நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 23, 2010 7:23 pm

கார்த்திக் எழுச்சியான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by ஹாசிம் Sun Sep 26, 2010 9:44 am

kalaimoon70 wrote:இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்

வாழ்க்கை இங்கு கவியாய் .அருமை தோழரே உங்கள்
கவிதை தேரோட்டும் ,தொடரட்டும் .

மிக்க நன்றி தோழரே


நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by ஹாசிம் Sun Sep 26, 2010 9:45 am

V.Annasamy wrote:
நம்பிக்கும் ஊட்டும் வரிகள். நன்றி கவிஞரே.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கவிஞரே


நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by ஹாசிம் Tue Sep 28, 2010 7:00 pm

உமா wrote:சூப்பர்!
மகிழ்ச்சி அன்பு மலர்

மிக்க நன்றி உமா


நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 7:15 pm

ஹாசிம் wrote:நாளைய மன்னனாவாய்... - Page 2 P64

இளைஞனே உனை நோக்கி
இன்பமான வாழ்வைச்சொல்ல
இயற்றிய வரிகளை
இயன்ற வரை நோக்கிடு

குழந்தையில் நீ கற்றதை
குறையின்றி நிவர்த்திக்க
குதற்கமான வழிகள் திறந்து
குறியாக்கிடு உயர்வுக்காய்

கற்க வேண்டிய நுட்பங்களை
கணக்கிடாமல் விட்டபயனை
கண்கெட்டபின் நமஸ்காரமாய்
கடிந்து நீயும் கலங்கிடுவாய்

காண்பெதெல்லாம் அழகென
காட்சிதந்த பெண்களை தொடர்ந்து
காதல் வலைவீசி, வீணடித்த
காலத்தை, நொந்து நீயும் அழுதிடுவாய்

வாலிப முறுக்கில் அலைந்து
வாழ்க்கை என்றடைந்த இன்பங்களின்
வாதியாய், ஏற்ற துன்பங்களுடன்
வாழ்விழந்து தவித்திடுவாய்

விதைப்பதுதான் விளையுமென
விலை சொடுது்து பெற்றவைகளாய்
விட்டுச்சென்ற பாதையில்
விடைகாணா மடந்தையாவாய்

நாளை உனக்காக விடியஇருந்தும்
நானடைந்த இன்று என
நாசம் விழைவித்த, பொழுதான
நாட்களை எண்ணி வருந்திடுவாய்

இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்
நாளைய மன்னனாவாய்... - Page 2 C39E81ED20FBA49F68509A83F1D9FC65

படித்தவுடன் மனதின் துடிப்பு
இரட்டிப்பாகி விட்டது...
இளைஞர்களை
விழிப்படைய செய்யும்..அருமை...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நாளைய மன்னனாவாய்... - Page 2 Friendshipcomment54நாளைய மன்னனாவாய்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by Aathira Tue Sep 28, 2010 7:27 pm

’எழுச்சிக் கவிஞர்’ என்று தங்க்ளை அழைக்கலாம் ஹாசிம்.. அருமை.. அர்த்தத்தில் அழுந்தி பாராட்டு மொழிகள் மூர்ச்சையானதால் மெளனமே உமக்கு வாழ்த்தாக... அன்பு மலர்


நாளைய மன்னனாவாய்... - Page 2 Aநாளைய மன்னனாவாய்... - Page 2 Aநாளைய மன்னனாவாய்... - Page 2 Tநாளைய மன்னனாவாய்... - Page 2 Hநாளைய மன்னனாவாய்... - Page 2 Iநாளைய மன்னனாவாய்... - Page 2 Rநாளைய மன்னனாவாய்... - Page 2 Aநாளைய மன்னனாவாய்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by ஹாசிம் Wed Sep 29, 2010 9:47 am

Aathira wrote:’எழுச்சிக் கவிஞர்’ என்று தங்க்ளை அழைக்கலாம் ஹாசிம்.. அருமை.. அர்த்தத்தில் அழுந்தி பாராட்டு மொழிகள் மூர்ச்சையானதால் மெளனமே உமக்கு வாழ்த்தாக... அன்பு மலர்

அக்கா தங்கள் வரியில் ஆனந்தம்


நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாளைய மன்னனாவாய்... - Page 2 Empty Re: நாளைய மன்னனாவாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum