ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

+10
srinihasan
கலைவேந்தன்
இந்திரஜித்தன்
gunashan
முபிஸ்
kalaimoon70
உதயசுதா
balakarthik
சிவா
மஞ்சுபாஷிணி
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 23, 2010 10:37 am

First topic message reminder :

அன்பு உள்ளங்களே.....

2007 செப்டம்பர் 22 கலை ஹார்ட் அட்டாக் வந்து தக்க தருணத்தில் அவருடைய துணைவியார் சுதாவின் கருணையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுதாவின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இடைவிடாது அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதாலும் உயிர் பிழைத்து இன்றோடு மூன்று வருடங்கள் முடிந்து நான்காம் வருடம் தொடங்குகிறது.... சுதாவின் அன்பாலும் அன்பு பிரார்த்தனையாலும் நலமுடன் இருக்கிறார்.... இறைவனுக்கும் தக்க தருணத்தில் உயிர் காத்த சுதாவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியுடன் கூடிய அன்பு வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

என் அன்பு உயிர்த்தோழன் என்றும் நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியத்துடன் என்றும் சிரஞ்சீவியாக இருக்க என் அன்பான பிரார்த்தனைகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 9:38 am

அன்றும் இன்றும் என்றும் எனது தவறை இடித்துரைக்கும் நல்ல தோழியாயும் என் திறமையை ஆர்ப்பரித்து ஆதரித்து வெளிக்கொணரும் நல்லாசிரியராயும் வாழ்க்கைப்புயலில் அலைக்கழித்து நிற்கும் போது ஆதராவாய் தலை கலைத்து முதுகில் தட்டி ஊக்குவிக்கும் நல்ல தாயாயும் எல்லாமுமாய் என்னுடன் நான்காண்டு காலமாய் இணைபிரியா இனிய உயிர்த்தோழியான உனக்கு நன்றி சொல்வது என்னை நானே பாராட்டிக்கொள்வதாய் அமையும் என்பதால் அன்புடன் புன்னகை புரிந்து உன்னுடன் ஊழிக்காலம் வரை உற்ற நண்பனாய் தொடர இனிய அருளாளன் இறைவனை வேண்டி அமைகிறேன்..

நட்பான நன்றிகள் மஞ்சு..!

9001



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by tamilan224 Mon Mar 14, 2011 12:04 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:கலை என்றும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன் .
tamilan224
tamilan224
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:13 pm

கலை wrote:அன்றும் இன்றும் என்றும் எனது தவறை இடித்துரைக்கும் நல்ல தோழியாயும் என் திறமையை ஆர்ப்பரித்து ஆதரித்து வெளிக்கொணரும் நல்லாசிரியராயும் வாழ்க்கைப்புயலில் அலைக்கழித்து நிற்கும் போது ஆதராவாய் தலை கலைத்து முதுகில் தட்டி ஊக்குவிக்கும் நல்ல தாயாயும் எல்லாமுமாய் என்னுடன் நான்காண்டு காலமாய் இணைபிரியா இனிய உயிர்த்தோழியான உனக்கு நன்றி சொல்வது என்னை நானே பாராட்டிக்கொள்வதாய் அமையும் என்பதால் அன்புடன் புன்னகை புரிந்து உன்னுடன் ஊழிக்காலம் வரை உற்ற நண்பனாய் தொடர இனிய அருளாளன் இறைவனை வேண்டி அமைகிறேன்..

நட்பான நன்றிகள் மஞ்சு..!

9001

நட்புக்குள் நன்றியும் மன்னிப்பும் அவசியமற்றது கலை.... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by ARR Mon Mar 14, 2011 12:14 pm

வாழ்த்துகள் கலை..!


[You must be registered and logged in to see this image.]
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by ரபீக் Mon Mar 14, 2011 12:16 pm

நீண்ட ஆயுளுடன் சுகமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்புரியட்டும் பாடகன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by அமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:29 pm

மகிழ்ச்சியுடன் நலமாக பல்லாண்டு வாழவும்
ஆண்டவன் அருள் எப்போதும் உமக்குக் கிடைக்கவும்
வாழ்த்தும் அன்பு உள்ளம் ...
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... - Page 2 Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum