ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

+10
srinihasan
கலைவேந்தன்
இந்திரஜித்தன்
gunashan
முபிஸ்
kalaimoon70
உதயசுதா
balakarthik
சிவா
மஞ்சுபாஷிணி
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 23, 2010 10:37 am

அன்பு உள்ளங்களே.....

2007 செப்டம்பர் 22 கலை ஹார்ட் அட்டாக் வந்து தக்க தருணத்தில் அவருடைய துணைவியார் சுதாவின் கருணையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுதாவின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இடைவிடாது அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதாலும் உயிர் பிழைத்து இன்றோடு மூன்று வருடங்கள் முடிந்து நான்காம் வருடம் தொடங்குகிறது.... சுதாவின் அன்பாலும் அன்பு பிரார்த்தனையாலும் நலமுடன் இருக்கிறார்.... இறைவனுக்கும் தக்க தருணத்தில் உயிர் காத்த சுதாவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியுடன் கூடிய அன்பு வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

என் அன்பு உயிர்த்தோழன் என்றும் நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியத்துடன் என்றும் சிரஞ்சீவியாக இருக்க என் அன்பான பிரார்த்தனைகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by சிவா Thu Sep 23, 2010 10:39 am

கலை என்றும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன் அக்கா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by balakarthik Thu Sep 23, 2010 10:44 am

சிவா wrote:கலை என்றும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன் அக்கா!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by உதயசுதா Thu Sep 23, 2010 10:46 am

கலை என்றும் ஆரோக்கியமாக இருக்க என் பிரார்த்தனைகளும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by kalaimoon70 Thu Sep 23, 2010 10:46 am

சிவா wrote:கலை என்றும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by முபிஸ் Thu Sep 23, 2010 10:48 am

கலை அண்ணாவிற்கு என் பிறாத்தனைகளும் உறித்தாகட்டும்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by gunashan Thu Sep 23, 2010 10:52 am

கலை சார் இன்னும் 100 வருஷம் சந்தோஷமா வாழனும்னு மனதார இறைவனை பிரார்த்திப்போம்.....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by இந்திரஜித்தன் Thu Sep 23, 2010 6:49 pm

நீங்க நல்லா இருக்கோனும் கவிஞரே.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by கலைவேந்தன் Sun Sep 26, 2010 3:23 pm

ஒரு கடினமான தருணத்திலிருந்து மீண்டெழுந்த எனக்கு உற்ற துணையாக உயிர்த்தோழியாக அப்போது பக்கபலமாய் இருந்து தேற்றிய மஞ்சுவின் ஆறுதல் கணங்களை இன்றளவும் மறக்க இயலாது.

நினைவுறுத்திய மஞ்சுக்கும் வாழ்த்திய தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by srinihasan Tue Sep 28, 2010 4:41 am

நீண்ட ஆயுளுடன் மேலும் பல்லாண்டுகள் வளமோடு வாழ இறைவனை நானும் வேண்டுகின்றேன்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என்றும் சிரஞ்சீவியான கலைக்கு.... Empty Re: என்றும் சிரஞ்சீவியான கலைக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum