புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
181 Posts - 77%
heezulia
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
10 Posts - 4%
prajai
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
1 Post - 0%
Shivanya
பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_m10பெண்ணை உற்றுப் பார்த்தால் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை உற்றுப் பார்த்தால்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 23, 2010 11:21 am

ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால் என்ன கிடைக்கும் ? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சற்றுக் கடினமாக இருக்கிறதா ? பத்து நாள் ஜெயில் தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் கிடைக்கும் என தீர்ப்பு மூலம் சொல்லியிருக்கிறது இத்தாலிய நீதிமன்றம் ஒன்று.

ரயிலில் இரண்டே இரண்டு முறை சந்தித்துக் கொண்ட பயணிகள் அவர்கள் இருவரும். முதல் நாள் ரயில் பயணத்தில் அவளுடைய அருகே சென்று அமர்ந்திருக்கிறான் அவன். சற்று நெருக்கமாகவே.

இந்த நெருக்கம் தனக்குப் பிடிக்கவில்லை தள்ளி உட்கார் என்று சொல்லியிருக்கிறாள் அந்தப் பெண்.

அடுத்த நாள் அவளுக்கு அருகே அமராமல் அந்த 30 வயது இளைஞன் எதிரே அமர்ந்து பயண தூரம் முழுவதும் அவளை உற்று உற்று முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறான். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இவனுடைய பார்வையின் வீரியத்தால் அந்த பெண் எரிச்சலடைந்து நீதிமன்றத்தை அணுக, நீதி மன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அப்படி எரிச்சலடைந்த பெண்ணுக்கு வயது 55 என்பது தகவலுக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.




ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை உற்றுப் பார்த்தால் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 11:25 am

அது நீங்க தானே சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Sep 23, 2010 11:25 am

சோகம் எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுகையாக படித்து கடைசியில் 55ல் முடிந்து விட்டது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 11:29 am

என்ன கொடுமை சார் இது அய்யோ என்ன கொடுமை சார் இதுஅய்யோ என்ன கொடுமை சார் இது அய்யோ அய்யோ

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 23, 2010 12:06 pm

உற்று பார்த்ததுக்கே பத்து நாள் ஜெயில் தண்டனையா.
நம்ம ஊரு பஸ் ஜொள்ளு மன்னர்களுக்கு?



பெண்ணை உற்றுப் பார்த்தால் Uபெண்ணை உற்றுப் பார்த்தால் Dபெண்ணை உற்றுப் பார்த்தால் Aபெண்ணை உற்றுப் பார்த்தால் Yபெண்ணை உற்றுப் பார்த்தால் Aபெண்ணை உற்றுப் பார்த்தால் Sபெண்ணை உற்றுப் பார்த்தால் Uபெண்ணை உற்றுப் பார்த்தால் Dபெண்ணை உற்றுப் பார்த்தால் Hபெண்ணை உற்றுப் பார்த்தால் A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 12:13 pm

நல்லதொரு தீர்ப்பு பெண்ணை உற்றுப் பார்த்தால் 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 23, 2010 12:16 pm

இத் தீர்ப்பு கண்டிப்பாக ஓர் திருப்பமாய் அமையும் எல்லா நாடுகளிலும்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 12:19 pm

சபீர் wrote:நல்லதொரு தீர்ப்பு பெண்ணை உற்றுப் பார்த்தால் 677196

என்ன கொடுமை சபீர், என்ன கொடுமை

நாம ஊரு போலீஸ் கேசுமதிரியே இருக்குது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக