ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் உங்கள் எதிரியா? தோழனா

+2
கார்த்திக்
gunashan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by gunashan Thu Sep 23, 2010 8:39 am


மரணம் உங்கள் எதிரியா? தோழனா?
- சுந்தரராஜன் முத்து

(சுவாமி சத்ய வேதாந்த் அவர்கள் உரையின் தமிழாக்கம்)

உயிரில்லாத உடலாக அம்மா என் முன்னே கிடந்த போது எனக்கு எட்டு வயது. அதுதான் நான் முதலில் பார்த்த மரணம். சாந்தமான ஒரு புன்னகையோடு அம்மா செத்துப் போயிருந்தாள். அம்மா இறந்து போனாள் என்றே நம்ப முடியாமல் தடுமாற வைக்கிற அற்புதமான, இயற்கையான புன்னகை. அன்றிலிருந்து இறந்தவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சாவைப் பற்றிய பயமோ அல்லது வேறு எதிர்மறையான எண்ணங்களோ எனக்கு வந்ததே கிடையாது.

ஒருவர் இறந்த உடனே உற்றார் உறவினர் கூடி அழுவதானாலோ, செய்தித்தாள்களில் 'மரண அறிவித்தல்' என்று விளம்பரப்படுத்துவதாலோ, அல்லது நகரின் சுவரெங்கும் ' கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டுவதாலோ, மரணம் ஒரு பொதுவான விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். மரணம் ரொம்ப பர்ஸனல் விஷயம்.

ஓஷோ சொன்னது போல உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை. உங்கள் கனவுகளும் உங்கள் மரணமும். ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை. வாக்குச் சாவடியில் உங்கள் வாக்கை இன்னொருவர் போட இயலும். ஆனால் உங்கள் கனவை வேறொருவர் காண முடியாது.

மேற்கத்தியர்களின் பார்வையில் மரணம் ஒரு தீண்டப்படாத விஷயமாகவே இருக்கிறது. மரணம் பற்றிப் பேசவோ அல்லது விவாதிக்கவோ யாருமே அங்கு விரும்புவதில்லை. மரணம் பற்றிய பயமே அவர்களுக்கு அதிகம். மரணம் ஒரு கெட்ட விஷயமாக, எதிர்மறை சமாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முதுமை என்பதே ஒரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக பிரச்சாரம் செய்யப்பட்டு, ''வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்'' என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.

கீழை நாடுகளின் மரணம் பற்றிய பார்வை இதிலிருந்து மாறுபடுகிறது. ஓஷோவின் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் வழியே சொல்ல வேண்டுமென்றால் - பிறப்பும் இறப்பும் இரு பகுதிகள், நீண்ட பிரபஞ்ச வாழ்வின் இரு பகுதிகள்.

ஒவ்வொரு உள் வாங்கும் சுவாசத்திலும் நீங்கள் பிறக்கிறீர்கள், ஒவ்வொரு வெளி விடும் சுவாசத்திலும் நீங்கள் இறக்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு எதிர்மறை நிகழ்வுகளுமே ஒரு வித ஒற்றுமையுடன் இயங்குவதால்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் பிறக்கும்போதே நீங்கள் இறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

பிறப்பும் இறப்பும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நிகழ்கிற வாழ்வின் இரண்டு அம்சங்கள். மரணம் என்பதை வாழ்வின் எதிரியாகவே எண்ணுகிற தவறான மனப்போக்கு நம் எல்லோருக்குமே இருக்கிறது. மரணம் இல்லாமல் வாழ்வு இல்லை. ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போலவே வாழ்வின் இரண்டு சிறகுகள்தாம் பிறப்பும் இறப்பும். ஒரு சிறகுடன் பறவை பறக்க முடியாது.

மரணம் உங்கள் எதிரி அல்ல. மரணம் உங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறை மூச்சு வெளிவிடும் போதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டுதானிருக்கிறோம். ஆனால் அதன் மீது இருக்கிற பயத்தினால்தான் மரணம் எங்கோ தொலைவில், ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இருப்பதாக கற்பனை சுகத்தில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 8:40 am

அருமை பதிவு ........

நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by gunashan Thu Sep 23, 2010 9:48 am

karthikharis wrote:அருமை பதிவு ........

நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொஞ்சம் பார்த்து நடந்துக்கப்பா...... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 9:52 am

gunashan wrote:
karthikharis wrote:அருமை பதிவு ........

நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொஞ்சம் பார்த்து நடந்துக்கப்பா...... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

கவலை படாதிங்க பாஸ் நா பாத்துகிறேன் ஆறுதல் ஆறுதல்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by V.Annasamy Thu Sep 23, 2010 10:11 am


நல்ல பதிவு, மனத்திலும்.


நன்றி நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by gunashan Thu Sep 23, 2010 10:44 am

V.Annasamy wrote:
நல்ல பதிவு, மனத்திலும்.


நன்றி நன்றி அன்பு மலர்

யூ ஆர் ரைட் அன்னா..... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by சிவா Thu Sep 23, 2010 10:47 am

///ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை.///

எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள்! கருத்தாழமிக்க கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!


மரணம் உங்கள் எதிரியா? தோழனா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by gunashan Thu Sep 23, 2010 10:49 am

சிவா wrote:///ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை.///

எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள்! கருத்தாழமிக்க கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by kalaimoon70 Thu Sep 23, 2010 11:15 am

பிறப்பு விபத்து , மரணம் நிஜம் .
அருமை தோழரே உங்கள் பதிப்பு .. நன்றி நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by gunashan Thu Sep 23, 2010 11:16 am

kalaimoon70 wrote:பிறப்பு விபத்து , மரணம் நிஜம் .
அருமை தோழரே உங்கள் பதிப்பு .. நன்றி நன்றி

யூ ஆர் ரைட் கலை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மரணம் உங்கள் எதிரியா? தோழனா Empty Re: மரணம் உங்கள் எதிரியா? தோழனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum