ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

2 posters

Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 7:18 am

பெருங்குடி: மதுரையில் குடும்ப பிரச்னை காரணமாக, இரு மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய், தானும் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுகிறார். மதுரை மாவட்டம் சோளங்குருணியை சேர்ந்தவர் வீரணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரபாவதி(25). மகன்கள் பாலமுருகன்(5), பாண்டி(2). குடும்ப பிரச்னை காரணமாக, இரு மகன்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்த பிரபாவதி, தானும் குடித்தார். வீட்டு வாசலில் மயங்கி கிடந்த மூவரையும், அருகில் வசிப்பவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். வயிற்றுவலி அடிக்கடி ஏற்பட்டதால் தற்கொலைக்கு முயன்றதாகவும், தனக்கு பிறகு மகன்களை யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு பூச்சி மருந்து கொடுத்ததாகவும் பிரபாவதி தெரிவித்துள்ளார்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty Re: மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by gunashan Thu Sep 23, 2010 7:22 am

பிரபாவதி வாழ்க கண்ணு. எங்கிட்ட நல்ல விஷம் இருக்கு. வேணுமா...... என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty Re: மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 7:30 am

gunashan wrote:பிரபாவதி வாழ்க கண்ணு. எங்கிட்ட நல்ல விஷம் இருக்கு. வேணுமா...... என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்

பாவன் பாஸ் அந்த சின்ன பசங்க ... சோகம் சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty Re: மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by gunashan Thu Sep 23, 2010 7:42 am

karthikharis wrote:
gunashan wrote:பிரபாவதி வாழ்க கண்ணு. எங்கிட்ட நல்ல விஷம் இருக்கு. வேணுமா...... என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்

பாவன் பாஸ் அந்த சின்ன பசங்க ... சோகம் சோகம் சோகம் சோகம்

அதுக்கு நாம் என்ன செய்யறது. பெத்த மனமே கல்லாயிடுச்சே...... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty Re: மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 7:45 am

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:பிரபாவதி வாழ்க கண்ணு. எங்கிட்ட நல்ல விஷம் இருக்கு. வேணுமா...... என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்

பாவன் பாஸ் அந்த சின்ன பசங்க ... சோகம் சோகம் சோகம் சோகம்

அதுக்கு நாம் என்ன செய்யறது. பெத்த மனமே கல்லாயிடுச்சே...... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அவங்களுக்கு வயிறு வலி என்றால் அவங்க மட்டும் சாகலாம்ல ..
எதுக்கு குழந்தையும் கொல்லனும் ........
அந்த குழந்தைகள் மீது பாசம் இல்லாதனால ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty Re: மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by gunashan Thu Sep 23, 2010 7:47 am

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

பாவன் பாஸ் அந்த சின்ன பசங்க ... சோகம் சோகம் சோகம் சோகம்

அதுக்கு நாம் என்ன செய்யறது. பெத்த மனமே கல்லாயிடுச்சே...... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அவங்களுக்கு வயிறு வலி என்றால் அவங்க மட்டும் சாகலாம்ல ..
எதுக்கு குழந்தையும் கொல்லனும் ........
அந்த குழந்தைகள் மீது பாசம் இல்லாதனால ....

அதோட வேதனை அதுக்கு மட்டும்தான்பா தெரியும்....... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Empty Re: மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ஊராட்சி உதவியாளர் தற்கொலை
» மீனவரை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி : தாது மணல் பிரச்னை விஸ்வரூபம்
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum