ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுங்கன்னா இப்படிதான்!

+10
பிளேடு பக்கிரி
balakarthik
arsad
புவனா
ரபீக்
gunashan
சிவா
சுடர்
pookkalin rasigan
srinihasan
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by Guest Thu Sep 23, 2010 1:14 am

1)யாராவது டைம் கேட்டா, வேண்டுமென்றே என்னிடம் வந்து டைம் கேட்கிறான் பாரு என்று சொல்லுவாங்க, (ஆனா வேறு யாரும் டைம் கேட்கமாட்டாங்களான்னு உள்ளுக்குள் நினைப்பாங்க)

2)எந்த புத்தகத்தோட அட்டையில் அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.

3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.

4)எங்கயாவது 9 மணிக்கு போகணும் என்றால் முதல் நாள் 9 மணியில் இருந்து எந்த ட்ரஸ் போடனும் என்ற ஆராய்சியில் இறங்கிடுவாங்க. 8.55 வரை முடிவு செய்ய மாட்டாங்க.

5)பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று மொட்டை மாடிக்கு போனா, செல்போன் பேட்டரி லோ ஆகி கத்தும்வரை கீழே வரமாட்டாங்க. வந்ததும் என்ன மொபைல் இது ஒரு 3 மணி நேரம் கூட தொடர்ந்து பேச முடியல என்று திட்டுவார்கள்.

6)பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் இவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்.

7)டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும் பொண்ணோட தோடு, நெக்லஸ், புடவை கலரை நோட் செஞ்சுக்கிட்டு மேட்சிங்கா இருக்குல்ல இதுமாதிரி ஒரு செட் வாங்கனும் என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

8)எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா அதை தவிர மீதி எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு அடுப்பில் சட்டிய வெச்ச பிறகு நினைப்பு வந்து நம்மை கடைக்கு அனுப்புவாங்க.

9)திடிர் என்று புது புது வெரைட்டியா சமைக்க ஆரம்பிப்பாங்க எல்லாம் நாலு வேலைக்குதான், திரும்பவும் போன வாரம் வெச்ச சாம்மாரை பிரிஜில் இருந்து எடுத்து சூடு செஞ்சு கொடுப்பாங்க.

10)குழந்தைக்கு ஹோம் வெர்க் சொல்லி கொடுக்க சொன்னா எல்லா சீரியலும் முடிஞ்ச பிறகு பத்து மணிக்கு நம்மையும் தூங்க விடாம, குழந்தையையும் தூங்க விடாம சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தி எடுப்பாங்க.

11)அழகா இருக்கும் அசின் கூட இவுங்களுக்கு அட்டுபிகருதான், இதெல்லாம் ஒரு மூஞ்சி இதை எல்லாம் எப்படிதான் ரசிக்கிறார்களோ என்று திட்டிக்கிட்டே, அசின் வரும் சேனலை மாத்துவாங்க.

12) நாம என்னைக்காவது கிரிக்கெட் மேட்ச் அல்லதும் புட் பால் மேட்ச் பைனல் இருக்குன்னு சீக்கிரம் வந்து டீவி முன்னாடி உட்காந்தா, பாருங்க புள்ளை சாப்பிடமாட்டேங்கிறான் கார்ட்டூன் நெட் ஒர்க் வையுங்க என்று சொல்லி குழந்தைக்கு ரொம்ப பொறுப்பா சாப்பாடு ஊட்டுவாங்க.

13) சாம்பார் வைப்பதுக்கே அம்மாவுக்கு போன் போட்டு டவுட் கேட்டு போன் பில்லை ஏத்துவாங்க, ஆபிஸ் வேலையா ஒரு போன் செஞ்சாபோன் பில் நம்மால் ஏறுவது போல் முனுமுனுப்பாங்க.

14) ஒன்னுவிட்ட சித்தி பொண்ணு கல்யாணம் என்றால் ஒருவாரம் லீவ் போட சொல்லியாவது அழைச்சிக்கிட்டு போய்டுவாங்க, நம்ம தம்பி கல்யாணத்துக்கு LKG படிக்கும் பையனுக்குஸ்கூல் லீவ் எடுத்தா பிரச்சினை என்று ஒரு நாள் லீவ் எடுப்பாங்க.

15) அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, வீட்டில் இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க இப்பதான் அடுப்படியில் இருந்து வந்து உட்காந்தேன் பொறுக்காதேன்னு திட்டுவாங்க.

பின் குறிப்பு: குறைந்தது இதில் 15 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் அவுங்களை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.

நன்றி: குசும்பன்
avatar
Guest
Guest

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by srinihasan Thu Sep 23, 2010 1:21 am

நான் என்னமோ வயசு பொண்ணுங்க பற்றிய செய்தியோ நினைச்சேன்... நமக்கு அனுபவமில்லாத ஒன்று... இருந்தாலும் படி(புரிஞ்)ச்சி வைத்துக்கொள்வோம்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by pookkalin rasigan Thu Sep 23, 2010 1:47 am

நண்பா இது உங்க சொந்த அனுபவமா

[img][You must be registered and logged in to see this link.] Uploaded with [You must be registered and logged in to see this link.]P[/img]
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by சுடர் Thu Sep 23, 2010 5:00 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இதெல்லாம் சொல்லனுமா???????
சுடர்
சுடர்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by சிவா Thu Sep 23, 2010 9:33 am

uthuman wrote:1)யாராவது டைம் கேட்டா, வேண்டுமென்றே என்னிடம் வந்து டைம் கேட்கிறான் பாரு என்று சொல்லுவாங்க, (ஆனா வேறு யாரும் டைம் கேட்கமாட்டாங்களான்னு உள்ளுக்குள் நினைப்பாங்க)

டைம் சொல்றதுதான் அவங்களுக்கு வேலையா?

2)எந்த புத்தகத்தோட அட்டையில் அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.

நீங்க சொல்றது ரொம்ப பழைய டெக்னிக்!

3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.

அவங்க சமைக்காம? ஓ.. நீங்கதான் சமைப்பீங்களா?

4)எங்கயாவது 9 மணிக்கு போகணும் என்றால் முதல் நாள் 9 மணியில் இருந்து எந்த ட்ரஸ் போடனும் என்ற ஆராய்சியில் இறங்கிடுவாங்க. 8.55 வரை முடிவு செய்ய மாட்டாங்க.

முதல்நாள் 9 மணிக்கு சீரியல் பார்க்கவே நேரம் கிடைக்கலையாம், இதுல எங்க ட்ரெஸ் பத்தி நினைக்கிறது!

5)பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று மொட்டை மாடிக்கு போனா, செல்போன் பேட்டரி லோ ஆகி கத்தும்வரை கீழே வரமாட்டாங்க. வந்ததும் என்ன மொபைல் இது ஒரு 3 மணி நேரம் கூட தொடர்ந்து பேச முடியல என்று திட்டுவார்கள்.

ப்ரெண்ட் தானே, விடுங்க சார்!!!

6)பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் இவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்.

கேட்கலைன்னா வீட்டில சாப்பாடு கிடைக்காது பரவால்லையா?

7)டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும் பொண்ணோட தோடு, நெக்லஸ், புடவை கலரை நோட் செஞ்சுக்கிட்டு மேட்சிங்கா இருக்குல்ல இதுமாதிரி ஒரு செட் வாங்கனும் என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

ஏன், பெண்களுக்கு நாட்டின் மீது அக்கறை இல்லாததுபோல் கற்பனை செய்கிறீர்கள்!

8)எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா அதை தவிர மீதி எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு அடுப்பில் சட்டிய வெச்ச பிறகு நினைப்பு வந்து நம்மை கடைக்கு அனுப்புவாங்க.

வீட்டில் வெட்டியா இருந்தா இப்படித்தான் நடக்கும்!

9)திடிர் என்று புது புது வெரைட்டியா சமைக்க ஆரம்பிப்பாங்க எல்லாம் நாலு வேலைக்குதான், திரும்பவும் போன வாரம் வெச்ச சாம்மாரை பிரிஜில் இருந்து எடுத்து சூடு செஞ்சு கொடுப்பாங்க.

அவங்களுக்கு புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும்போல் இருந்திருக்கும், சமைத்திருப்பார்கள், ஆனால் உங்களுக்கு எப்பொழுதுமே பழைய சாம்பார்தான்!

10)குழந்தைக்கு ஹோம் வெர்க் சொல்லி கொடுக்க சொன்னா எல்லா சீரியலும் முடிஞ்ச பிறகு பத்து மணிக்கு நம்மையும் தூங்க விடாம, குழந்தையையும் தூங்க விடாம சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தி எடுப்பாங்க.

சீரியல் முக்கியமில்லையா சார்! அதைவிட குழந்தைங்க படிப்பு என்ன அவ்வளவு முக்கியமா?

11)அழகா இருக்கும் அசின் கூட இவுங்களுக்கு அட்டுபிகருதான், இதெல்லாம் ஒரு மூஞ்சி இதை எல்லாம் எப்படிதான் ரசிக்கிறார்களோ என்று திட்டிக்கிட்டே, அசின் வரும் சேனலை மாத்துவாங்க.

நீங்க ஜொள்ளூ விடுறது பப்ளிக்கா தெரிஞ்சிருக்கும்

12) நாம என்னைக்காவது கிரிக்கெட் மேட்ச் அல்லதும் புட் பால் மேட்ச் பைனல் இருக்குன்னு சீக்கிரம் வந்து டீவி முன்னாடி உட்காந்தா, பாருங்க புள்ளை சாப்பிடமாட்டேங்கிறான் கார்ட்டூன் நெட் ஒர்க் வையுங்க என்று சொல்லி குழந்தைக்கு ரொம்ப பொறுப்பா சாப்பாடு ஊட்டுவாங்க.

அவ்வளவு பாசம் உங்கமேல/.....

13) சாம்பார் வைப்பதுக்கே அம்மாவுக்கு போன் போட்டு டவுட் கேட்டு போன் பில்லை ஏத்துவாங்க, ஆபிஸ் வேலையா ஒரு போன் செஞ்சாபோன் பில் நம்மால் ஏறுவது போல் முனுமுனுப்பாங்க.

அப்படியா? வீட்டில் சமையல் வேலைக்கு ஆள் வைத்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்தானே!

14) ஒன்னுவிட்ட சித்தி பொண்ணு கல்யாணம் என்றால் ஒருவாரம் லீவ் போட சொல்லியாவது அழைச்சிக்கிட்டு போய்டுவாங்க, நம்ம தம்பி கல்யாணத்துக்கு LKG படிக்கும் பையனுக்குஸ்கூல் லீவ் எடுத்தா பிரச்சினை என்று ஒரு நாள் லீவ் எடுப்பாங்க.

அவங்க சொந்தம் தான் பாஸ் அவங்களுக்கு முக்கியம், உங்களைக் கட்டிகிட்டதே வேஸ்ட்னு சொல்லும்போது, உங்க தம்பிக்கு எப்படி முக்கியத்துவம் கிடைக்கும்!

15) அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, வீட்டில் இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க இப்பதான் அடுப்படியில் இருந்து வந்து உட்காந்தேன் பொறுக்காதேன்னு திட்டுவாங்க.

இதெல்லாம் அவங்க வீட்டில் கொடுக்கும் ஒரு பில்டப்புதான்! என் புருஷன் நான் இல்லைன்னா ஒன்னுமே செய்யமாட்டார், அவருக்கு எல்லாமே நாந்தான் என்று பெருமையடிப்பதுதானே அவர்களுக்குப் பெருமை! வீட்டிற்கு வந்துவிட்டால் நீங்கள் தான் எருமை!

பின் குறிப்பு: குறைந்தது இதில் 15 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் அவுங்களை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.

நன்றி: குசும்பன்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by gunashan Thu Sep 23, 2010 9:38 am

ஏன்பா, அனுபவத்துல மேலே சொன்னதெல்லாம் ஓகே.
இது என்ன........
பின் குறிப்பு: குறைந்தது இதில் 15 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் அவுங்களை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.
சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by Guest Thu Sep 23, 2010 6:14 pm

நன்றி சிவா அண்ணா. ஆனால் மேற்கோள் மட்டும் காட்டி ஏதும் விமர்சனம் சொல்லவில்லையே ஏன் அண்ணா
avatar
Guest
Guest

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by srinihasan Fri Sep 24, 2010 12:26 am

uthuman wrote: நன்றி சிவா அண்ணா. ஆனால் மேற்கோள் மட்டும் காட்டி ஏதும் விமர்சனம் சொல்லவில்லையே ஏன் அண்ணா

மன்னிக்கவும் நண்பா... சிவா அண்ணா மேற்கோளிலேயே விடையளித்துள்ளார்கள்.... கவனியுங்கள்..

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by ரபீக் Fri Sep 24, 2010 12:49 am

ஹி ஹி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by Guest Thu Sep 30, 2010 7:01 pm

srinihasan wrote:
uthuman wrote: நன்றி சிவா அண்ணா. ஆனால் மேற்கோள் மட்டும் காட்டி ஏதும் விமர்சனம் சொல்லவில்லையே ஏன் அண்ணா

மன்னிக்கவும் நண்பா... சிவா அண்ணா மேற்கோளிலேயே விடையளித்துள்ளார்கள்.... கவனியுங்கள்..

ஆமாம். கவனிக்க தவறிவிட்டேன். நன்றி சிவா அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest

Back to top Go down

பொண்ணுங்கன்னா இப்படிதான்! Empty Re: பொண்ணுங்கன்னா இப்படிதான்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum