புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 7:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 7:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 6:58 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 6:56 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 6:55 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 6:54 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 6:52 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 6:34 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:43 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 5:31 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 5:07 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 5:05 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 5:03 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 5:01 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 5:00 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 4:57 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 4:53 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 4:52 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 4:49 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 4:46 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 4:44 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 4:40 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 4:39 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 4:37 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 4:28 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 4:26 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 4:25 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 4:23 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 4:11 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 1:08 pm

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53 pm

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
155 Posts - 79%
heezulia
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
3 Posts - 2%
Pampu
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
320 Posts - 78%
heezulia
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
8 Posts - 2%
prajai
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுவன அழைப்பு... Poll_c10சுவன அழைப்பு... Poll_m10சுவன அழைப்பு... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவன அழைப்பு...


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 2:31 pm

அன்பிற்குரியவர்களே! சொற்ப வாழ்நாளைப் பெற்ற இந்த உம்மத்தினர் குறுகிய
நேரத்தில் அதிக நன்மைகளை அடையும் பொருட்டு நம் தலைவர் முஹம்மத் (ஸல்)
அவர்கள் பல வழிகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள், அவைகளுள் அன்னாரின்
திருவாயினால் மலர்ந்தருளப்பட்ட சில முத்துக்களை இச்சிறிய கையேட்டில்
உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைவதோடு, இதைப் படித்து
பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 2:32 pm

அப்படியே ஆகட்டும் தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 2:37 pm

இன்ஷா அல்லாஹ்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 2:46 pm

1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா?
ஓர் அடியான், எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில்
இருக்கும்பொழுதே! ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என
நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).

2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா?

ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும், அல்லது
என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்
(புகாரி, முஸ்லிம்).

3-சுவனத்தில் ஒரு மாளிகை வேண்டுமா?
அல்லாஹ்விற்காக பள்ளிவாயிலொன்றை கட்டுபவருக்கு சுவனத்தில் அதுபோன்றதை
அல்லாஹ் கட்டுவான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (முஸ்லிம்).

4-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறவேண்டுமா?
ஒரு பிடி சாப்பிட்டோ அல்லது ஒரு மிடர் தண்ணீர் குடித்தோ அதற்காக
அல்லாஹ்வைப் புகழக்கூடிய அடியானை அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

5-உனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா?
பாங்கு, இகாமத்திற்கிடையில் கேட்கப்படும் (துஆ) பிரார்த்தனை
மறுக்கப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (அபூதாவுத்).

6-வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உமக்கு எழுதப்படவேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது வருடம் முழுவதும் நோன்பு
நோற்பது போன்றதாகும் என நபி (ஸல்) கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 2:47 pm

7-மலை போன்ற நன்மைகள் வேண்டுமா?
மரணித்தவருக்காக தொழுகை நடாத்தும் வரை, அதன் நல்லடக்கத்தில் கலந்து
கொள்பவருக்கு ஒரு கீராத் (நன்மை) உண்டு. மேலும் அதை அடக்கம் செய்யும் வரை
கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு. அல்லாஹ்வின் தூதரே
இரண்டு கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது, பிரமாண்டமான இரு மலைகள்
போன்ற (நன்மைகள்) என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

8-சுவனத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒன்றாயிருக்க வேண்டுமா?

அநாதையை (வளர்க்க) பொறுப்பேற்பவர் சுவனத்தில் என்னுடன் ஒன்றாயிருப்பார்
எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலுடன் நடுவிரலையும் இணைத்துக்
காட்டினார்கள் (புகாரி).

9-அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் அல்லது நோன்பிருப்பவர் அல்லது நின்று
வணங்குபவர் போன்றோரின் நன்மை வேண்டுமா?

ஏழை, விதவை ஆகியோருக்காக உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்
போன்றவறாவார். மேலும் சடைவின்றி நின்று வணங்கி தொடர்ந்து நோன்பிருப்பவர்
போன்றுமாவார் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி,
முஸ்லிம்).

10-சுவனத்தில் நீ நுழைவதை பொருமானார் (ஸல்) அவர்கள் பொறுப்பேற்கவேண்டுமா?
இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதை(நாவை)யும் இரு
கால்களுக்கிடையிலுள்ளதை(அபத்தை)யும் (தீய செயல்களை விட்டும்) பாதுகாக்க
பொறுப்பேற்பவர் சுவனம் செல்ல நான் பொறுப்பேற்கிறேன் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

11-மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று
காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்)
நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி,
மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள்
(முஸ்லிம்).





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 2:49 pm

12-சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றை அடைய விரும்புகிறாயா?
லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்பது சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றாகும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

13-இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
இஷாத் தொழுகைய ஜமாஅத்துடன் தொழுதவர், பாதி இரவு நின்று வணங்கியவர்
போன்றவராவார். மேலும் சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதவர் இரவு
முழுவதும் நின்று வணங்கியவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்).

14-ஒரு நிமிடத்தில் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மைவேண்டுமா?
குல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூரா அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு
ஈடாகுமென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).

15-மீஸானில் (தராசில்) உனது நன்மைப் பகுதி கனக்க வேண்டுமா?
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ ஸுப்ஹானல்லாஹில் அழீம் எனும் இரு வார்த்தைகளும்
அல்லாஹ்விற்கு மிக விருப்பத்திற்குரியனவாகவும், நாவிற்கு
இலகுவானவையாகவும், மீஸானில் (தராசில்) கனமானவையாகவும் இருக்கின்றன என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி).

16-உனது உணவில் அபிவிருத்தி ஏற்படவும், வாழ்நாள் நீடிக்கவும் வேண்டுமா?
உணவில் அபிவிருத்தி ஏற்படவும் வாழ்நாள் நீடிக்கவும் விரும்புபவர் தனது
குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்
(புகாரி).

17-உன்னை சந்திப்பதை அல்லாஹ் விரும்ப வேண்டுமா?

எவர் அல்லஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் சந்திக்க
விரும்புகிறான் (புகாரி).





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 2:51 pm


18-அல்லாஹ் உன்னை பாதுகாக்க வேண்டுமா?
ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றியவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில்
இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

19-அதிகமாக இருந்தாலும் உனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?

ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என ஒரு நாளில் நூறு விடுத்தம் கூறுபவரின்
பாவங்கள் கடல் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

20-உனக்கும், நரகத்திற்குமிடையில் எழுபதாண்டுகள் தூரம் (இடைவெளி) ஏற்படவேண்டுமா?
அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பிருப்பவரின் முகத்தை எழுபது ஆண்டுகள்
தூரத்திற்கு நரகைவிட்டும் அல்லாஹ் தூரப்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் (முஸ்லிம்).

21-அல்லாஹுத்தஆலா உன்மீது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?

என்மீது ஒருமுறை ஸலவாத்து கூறுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை ஸலவாத்து
கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).

22-அல்லாஹுத்தஆலா உன்னை மேன்மைப்படுத்த வேண்டுமா?
அல்லாஹ்விற்காக பணிவுடன் நடப்பவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துவான் என அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (முஸ்லிம்).
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என ஒரு நாளில் நூறு விடுத்தம் கூறுபவரின்
பாவங்கள் கடல் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் எனநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
[b]







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக