ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

+5
உதயசுதா
உமா
அருண்
gunashan
பூஜிதா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by பூஜிதா Wed Sep 22, 2010 5:31 pm

First topic message reminder :

நடிகை நயன்தாராவும்- பிரபுதேவாவும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக ஊர் சுற்றி வந்ததும், ஓ‌ட்டல்களில் ஒன்றாக தங்கியதும் ஊரறிந்த ரகசியம். ஆனாலும் எங்களுக்குள் காதல் இல்லை. ஒரு இயக்குனர் - நடிகை என்ற அளவில்தான் எங்கள் உறவு இருக்கிறது என்று பேட்டி கொடுத்து வந்த பிரபுதேவா, சமீபத்தில்தான் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் அந்த ஜோடிக்கு சிறந்த தம்பதிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் விவகாரம் பெண்கள் அமைப்பு மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நயன்தாரா - பிரபுதேவா இடையிலான உறவு காதலா? கள்ளக்காதலா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் இந்த விவகாரத்தின் சூடு குறையும் முன்னே... இந்த ஜோடியை சிறந்த தம்பதிகள் (?) என தேர்ந்தெடுத்து விருதையும் கொடுத்து கவுரவித்திருக்கிறது ஒரு சினிமா பத்திரிகை.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்பட கலைஞர்களுக்கான இந்த விருதில், தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜூம், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே வரிசையில் சிறந்த தம்பதிகளுக்கான பெஸ்ட் கப்புள் அவார்‌ட் பிரபு‌தேவா - நயன்தாரா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. நயனும், பிரபுதேவாவும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இப்படியொரு விருதுக்கு அவர்கள் தேர்ந்‌தெடுக்கப்பட்டிருந்தனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் இந்த விரு‌தினை பிரபுதேவாவும், நயன்தாராவும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டனர். என்னத்த சொல்ல?!

இந்த விவகாரத்தில் திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி என்று அந்த பத்திரிகை விருது கொடுத்திருப்பது குற்றமா? அல்லது திருமணம் என்ற ஒரு உன்னதமான பந்தத்தை உதறித் தள்ளிவிட்டு நயன்தாராவோடு ஜோடி போட்டு புன்ன(டை)கை பூரிப்புடன் சென்று விருதை பெற்றுக் கொண்டிருக்கும் பிரபுதேவா குற்றவாளியா? அல்லது பிரபுதேவா திருமணம் ஆனவர்... அவரை நம்பி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என தெரிந்தே... அவருடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருக்கும் நயன்தாரா குற்றவாளியா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது யார்? உண்மையிலேயே அவர்கள் சிறந்த ஜோடிகள் என்றால்... இதுநாள்வரையிலும் நாங்கள் நட்புடனேயே பழகுகிறோம், எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை... ஒரு இயக்குனர்- நடிகை என்ற அளவில்தான் எங்ளது உறவு இருக்கிறது என்றெல்லாம் பேட்டி கொடுத்தது எதனால்?

சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற (கள்ளக்)காதல்களும், புத்தாடை அணிவது போல கணவன்களையும், மனைவிகளையும் மாற்றிக் கொள்வதும் புதிதல்ல என்கிறபோதிலும்.... திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி விருது கொடுப்பதும், அதனை கொஞ்சமும் கூச்சமின்றி ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டிருப்பதும் புதுசுதானே? நாங்கள் உத்தமர்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் நட்சத்திரக் கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty Re: நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 5:57 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எனக்கு .......................... சோகம்

நீ சின்னப் பையன். இதெல்லாம் வேண்டாம் கண்ணு....ஓகேவா.... ஜாலி

சரி சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty Re: நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by முபிஸ் Wed Sep 22, 2010 7:03 pm

அநியாயம் :silent:


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty Re: நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 8:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ரிலாக்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty Re: நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by gunashan Wed Sep 22, 2010 9:10 pm

kalaimoon70 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ரிலாக்ஸ்

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty Re: நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 9:27 pm

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 168300 நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 168300 நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 403484


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Friendshipcomment54நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! - Page 2 Empty Re: நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum