புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! I_vote_lcapநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! I_voting_barநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!

Page 1 of 2 1, 2  Next

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Sep 22, 2010 5:31 pm

நடிகை நயன்தாராவும்- பிரபுதேவாவும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக ஊர் சுற்றி வந்ததும், ஓ‌ட்டல்களில் ஒன்றாக தங்கியதும் ஊரறிந்த ரகசியம். ஆனாலும் எங்களுக்குள் காதல் இல்லை. ஒரு இயக்குனர் - நடிகை என்ற அளவில்தான் எங்கள் உறவு இருக்கிறது என்று பேட்டி கொடுத்து வந்த பிரபுதேவா, சமீபத்தில்தான் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் அந்த ஜோடிக்கு சிறந்த தம்பதிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் விவகாரம் பெண்கள் அமைப்பு மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நயன்தாரா - பிரபுதேவா இடையிலான உறவு காதலா? கள்ளக்காதலா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் இந்த விவகாரத்தின் சூடு குறையும் முன்னே... இந்த ஜோடியை சிறந்த தம்பதிகள் (?) என தேர்ந்தெடுத்து விருதையும் கொடுத்து கவுரவித்திருக்கிறது ஒரு சினிமா பத்திரிகை.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்பட கலைஞர்களுக்கான இந்த விருதில், தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜூம், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே வரிசையில் சிறந்த தம்பதிகளுக்கான பெஸ்ட் கப்புள் அவார்‌ட் பிரபு‌தேவா - நயன்தாரா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. நயனும், பிரபுதேவாவும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இப்படியொரு விருதுக்கு அவர்கள் தேர்ந்‌தெடுக்கப்பட்டிருந்தனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் இந்த விரு‌தினை பிரபுதேவாவும், நயன்தாராவும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டனர். என்னத்த சொல்ல?!

இந்த விவகாரத்தில் திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி என்று அந்த பத்திரிகை விருது கொடுத்திருப்பது குற்றமா? அல்லது திருமணம் என்ற ஒரு உன்னதமான பந்தத்தை உதறித் தள்ளிவிட்டு நயன்தாராவோடு ஜோடி போட்டு புன்ன(டை)கை பூரிப்புடன் சென்று விருதை பெற்றுக் கொண்டிருக்கும் பிரபுதேவா குற்றவாளியா? அல்லது பிரபுதேவா திருமணம் ஆனவர்... அவரை நம்பி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என தெரிந்தே... அவருடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருக்கும் நயன்தாரா குற்றவாளியா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது யார்? உண்மையிலேயே அவர்கள் சிறந்த ஜோடிகள் என்றால்... இதுநாள்வரையிலும் நாங்கள் நட்புடனேயே பழகுகிறோம், எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை... ஒரு இயக்குனர்- நடிகை என்ற அளவில்தான் எங்ளது உறவு இருக்கிறது என்றெல்லாம் பேட்டி கொடுத்தது எதனால்?

சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற (கள்ளக்)காதல்களும், புத்தாடை அணிவது போல கணவன்களையும், மனைவிகளையும் மாற்றிக் கொள்வதும் புதிதல்ல என்கிறபோதிலும்.... திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி விருது கொடுப்பதும், அதனை கொஞ்சமும் கூச்சமின்றி ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டிருப்பதும் புதுசுதானே? நாங்கள் உத்தமர்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் நட்சத்திரக் கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 22, 2010 5:34 pm

எல்லாரும் ஜோரா கை தட்டுங்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 5:39 pm

கள்ளகாதல் கூடிய சீக்கிரம் புனித மாக போகுது.... ஜாலி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 22, 2010 5:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 22, 2010 5:47 pm

சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை

நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Uநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Dநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Aநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Yநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Aநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Sநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Uநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Dநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! Hநம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!! A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 5:48 pm

gunashan wrote:எல்லாரும் ஜோரா கை தட்டுங்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 22, 2010 5:50 pm

உதயசுதா wrote:சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை

சியர்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 22, 2010 5:51 pm

உமா wrote:
உதயசுதா wrote:சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை

சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 5:53 pm

gunashan wrote:
உமா wrote:
உதயசுதா wrote:சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை

சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எனக்கு .......................... சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 22, 2010 5:55 pm

karthikharis wrote:
gunashan wrote:
உமா wrote:

சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எனக்கு .......................... சோகம்

நீ சின்னப் பையன். இதெல்லாம் வேண்டாம் கண்ணு....ஓகேவா.... ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக