ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

+2
balakarthik
பூஜிதா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by பூஜிதா Wed Sep 22, 2010 5:13 pm

2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் (பா என்ற இந்திப்படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது). அமிதாப்புக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த தமிழ்ப்படம் : பசங்க. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும், டைரக்டர் பாண்டிராஜூக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் வெள்ளித்தாமரை விருதும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : ஜீவன், அன்பரசு (இவர்கள் இருவரும் பசங்க படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்) . இவர்களுக்கு அகில இந்திய அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான வெள்ளித்தாமரை விருதும், தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த வசனகர்த்தா : டைரக்டர் பாண்டிராஜ் (பசங்க படத்துக்காக வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் பரிசாக கிடைக்கும்.

சிறந்த பொழுதுபோக்கு படம் : 3 இடியட்ஸ். இதன் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ரீ ரெக்கார்டிங் : 3 இடியட்ஸ்

சிறந்த பாடல் : 3 இடியங்ஸ்

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம் : டெல்லி 6. (இப்படத்துக்கு நர்கீஸ் தத் விருது கிடைக்கும்). இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சம ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ‌ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறப்பு விருது : நடிகை பத்மப்ரியா (இவர் பல படங்களில் சிறப்பா நடித்ததற்காக இந்த விருது பெறுகிறார்). இவருக்கு சிறப்பு விருதுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தேசிய சிறந்த படம் : வெல்டன் அப்பா - இந்திப்படம் (சமூக பிரச்னைகளை விளக்கும் தேசிய சிறந்த படத்துக்கான விருது இப்படத்திற்கு வழங்கப்படுகிறது) இதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறந்த குழந்தைகள் படம் : புட்டானி பார்லி (கன்னடப்படம்) இதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சமும், வெள்ளித்தாமரையும் பரிசாக வழங்கப்படும்.

சிறந்த இயக்குனர் : ரீதுபர்னோ கோஷ் (அபோகோமன் என்ற வங்காளப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.இரண்டரை லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி (அபோகோமன் என்ற வங்காளப்படம்) இவருக்கு இவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகர் : இஸ்லாம் (மகாநகர் அட் கொல்கத்தா என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகி : நீலாஞ்சவா சர்க்கார் (ஹவுஸ் புல் என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ஒலிப்பதிவாளர் : ரசூல் பூக்குட்டி (குட்டி ஷரங்க் என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவர் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by balakarthik Wed Sep 22, 2010 5:15 pm

தமனாவுக்கேல்லாம் இந்த விருது தரமாடான்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம் 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 5:17 pm

balakarthik wrote:தமனாவுக்கேல்லாம் இந்த விருது தரமாடான்களோ
அதானே சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by மனுபரதன் Wed Sep 22, 2010 5:20 pm

எங்க நமீதா செல்லத்த விட்டுடாங்களே..
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by balakarthik Wed Sep 22, 2010 5:22 pm

Manubarathan wrote:எங்க நமீதா செல்லத்த விட்டுடாங்களே..

அவுங்கதான் ரிடயர்டு ஆகிட்டாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by அருண் Wed Sep 22, 2010 5:44 pm

தேமு தி க தலைவர விட்டுடங்கள..... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by balakarthik Wed Sep 22, 2010 5:45 pm

arun_vzp wrote:தேமு தி க தலைவர விட்டுடங்கள..... ஜாலி

அவருதான் சிறந்த குடிமகனாசே


ஈகரை தமிழ் களஞ்சியம் 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 5:46 pm

balakarthik wrote:
arun_vzp wrote:தேமு தி க தலைவர விட்டுடங்கள..... ஜாலி

அவருதான் சிறந்த குடிமகனாசே

என்னை விடவா அதிர்ச்சி அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by balakarthik Wed Sep 22, 2010 5:48 pm

karthikharis wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:தேமு தி க தலைவர விட்டுடங்கள..... ஜாலி
அவருதான் சிறந்த குடிமகனாசே
என்னை விடவா அதிர்ச்சி அதிர்ச்சி

அட அதுல என்னயலாம் விட கூடாது ஒன்லி வாட்டர் அதுவும் மிச்சிங்குகுதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by உதயசுதா Wed Sep 22, 2010 5:49 pm

balakarthik wrote:தமனாவுக்கேல்லாம் இந்த விருது தரமாடான்களோ
நல்லா நடிக்கிரவங்களுக்குதானே விருது தருவாங்க.


2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் U2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் D2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் A2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Y2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் A2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் S2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் U2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் D2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் H2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty Re: 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum