ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

5 posters

Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by பூஜிதா Wed Sep 22, 2010 5:10 pm

பாலிவுட் நடிகை லாரா தத்தா, பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை திருமணம் செய்யவுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த ஸ்வேதா ஜெய்சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பூபதி. திருமணத்துக்கு பிறகு பூபதி - ஸ்வேதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் மகேஷ் பூபதியும், நடிகை லாரா தத்தாவும் பழக ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் காதலர்களாக மாறி, பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனாலும் வழக்கம்போல தங்களது காதலை மறுத்து வந்தனர்.

இந்நிலையில் லாராவுக்கும், தனக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக பூபதி டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். இதனை நடிகை லாரா தத்தாவும் உறுதிப்படுத்தியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் "சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது மகேஷ் தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினார். இருவரும் இப்போது அவரவர் துறைகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறலாம் என்றார். [img][/img]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by balakarthik Wed Sep 22, 2010 5:21 pm

எங்கிருந்தாலும் வாழ்க அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by sathyan Wed Sep 22, 2010 5:23 pm

வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க என் வாழ்த்துக்கள்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by balakarthik Wed Sep 22, 2010 5:25 pm

sathyan wrote:வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க என் வாழ்த்துக்கள்

பாஸு வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்க வாழ்த்து சொல்லுங்க அத உட்டுட்டு இப்படியா


ஈகரை தமிழ் களஞ்சியம் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by உதயசுதா Wed Sep 22, 2010 5:27 pm

ITHU ETHTHANAI NAALAIKKO


மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Uமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Dமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Aமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Yமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Aமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Sமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Uமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Dமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Hமகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by ரபீக் Wed Sep 22, 2010 5:28 pm

balakarthik wrote:
sathyan wrote:வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க என் வாழ்த்துக்கள்

பாஸு வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்க வாழ்த்து சொல்லுங்க அத உட்டுட்டு இப்படியா

அதானே ,,சேர்ந்து சந்தோசமா இருக்கணும்னு வாழ்துங்கய்யா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by balakarthik Wed Sep 22, 2010 5:28 pm

உதயசுதா wrote:ITHU ETHTHANAI NAALAIKKO

அக்கா அவசியம் தெரிஞ்சுக்கணுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by sathyan Wed Sep 22, 2010 5:28 pm

balakarthik wrote:
sathyan wrote:வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க என் வாழ்த்துக்கள்

பாஸு வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்க வாழ்த்து சொல்லுங்க அத உட்டுட்டு இப்படியா

நீங்க சொல்றது சரிதான் விவாகரத்து வாங்காம இரண்டு பேரும் சந்தோசமா இருங்க போதுமா நண்பா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா Empty Re: மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum