புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 21, 2010 9:54 pm

தினமணி செய்தி:

பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி First Published : 21 Sep 2010

சென்னை, செப்.20: பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உண்டு என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல்பரவியபோது சித்த மருந்துகளின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே தமிழக அரசு பரப்பியதைப் போன்று பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கும் சித்த மருந்துகள் பயன்படும் என்பதை பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் தெ.வேலாயுதம், சித்த மருத்துவ நிபுணர் ஜி.சிவராமன்

ஆகியோர் கூறியதாவது:-

""கொசுக்கள் மூலம் பரவி காய்ச்சலுடன் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தக்கூடிய கொடிய சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு சித்த மருந்தான நிலவேம்புக் குடிநீர் (தூள்) தொடர்ந்து பலன் அளித்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோது,அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நிலவேம்புக் குடிநீர் (தூள்),பிரம்மானந்த பைரவ மாத்திரை, அமுக்கரா மாத்திரை ஆகியவற்றை பொது மக்களுக்கு தமிழக அரசு இலவசமாக விநியோகிக்க உத்தரவிட்டது.

இப்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அலோபதி முறையில் மூக்கில் தடுப்பு மருந்து ஸ்பிரே செய்தல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பு மருந்துக்கு சென்னை மாநகராட்சி சோதனைக்கூடங்களில் ரூ.100-ம்,தடுப்பூசிக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகக் குறைந்த செலவிலான சித்த மருந்துகளை பன்றிக் காய்ச்சல் தடுப்புக்குப் பயன்படுத்த முடியும்.

தடுப்பு சித்த மருந்துகள் என்ன? கபத்துக்கு உரிய நோய்க்குறிகளையே பன்றிக் காய்ச்சலும் கொண்டுள்ளதால், நிலவேம்புக் குடிநீரை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (தூள்), உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கக்கூடிய "பிரம்மானந்த பைரவம்' மாத்திரை, "அமுக்கரா' மாத்திரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமானது.

அதாவது, "கபசுரக் குடிநீரை' (தூள்) நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் 40 மில்லி சாப்பிட வேண்டும்;அத்துடன் பிரம்மானந்த பைரவம் ஒரு மாத்திரை, அமுக்கரா 2 மாத்திரை ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் சாப்பிட்டாலே பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு உரிய ஆற்றல் உடலுக்குக் கிடைத்து விடும். பக்க விளைவுகள் இல்லாத இந்த மருந்துகளை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் உள்பட அனைவரும் சாப்பிடலாம்.

எங்கே கிடைக்கும்? பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் மேலே குறிப்பிட்ட கபசுரக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட சித்த மருந்துகள் தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ முறை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கும்.

எனினும் பொது மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த சித்த மருந்துகளை இலவசமாக வழங்க தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும்'' என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

[/size]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக