ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

5 posters

Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by jeylakesengg Wed Sep 22, 2010 2:05 pm

மெல்போர்ன்: பாதுகாப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி ஆஸ்திரேலியா , இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் சிலர் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலக வட்டு எறிதல் வீராங்கனையான டேனி சாமுவேல்ஸ் பாதுகாப்பு மற்றும் உடல் நிலையைக் காரணம் காட்டி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல முன்னணி இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேரும் விலகியுள்ளனர். இவர்களில் 400 மீ்ட்டர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கிறிஸ்டைன் ஓரோஜனும் அடக்கம். கிறிஸ்டைன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதேபோல காமன்வெல்த் 1500 மீட்டர் சாம்பியன் லிசா டொபிரிஸ்கியும் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல டிரிபிள் ஜம்ப் உலக சாம்பியனான பிலிப்ஸ் இடோவுவும் விலகியுள்ளார். போட்டிஏற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி அவர் விலகியுள்ளார்.

ஏற்கனவே உசேன் போல்ட், டேவிட் ருடிஷா உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத நிலையில் தற்போது மேலும் பல வீரர், வீராங்கனைகள் விலகியுள்ளது போட்டிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty Re: காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by அன்பு தளபதி Wed Sep 22, 2010 2:10 pm

காயம் அல்ல போட்டி ஏற்பாடுகள் படு மோசம் அது தான் உண்மை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty Re: காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by balakarthik Wed Sep 22, 2010 2:12 pm

maniajith007 wrote:காயம் அல்ல போட்டி ஏற்பாடுகள் படு மோசம் அது தான் உண்மை
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty Re: காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by jeylakesengg Wed Sep 22, 2010 2:59 pm

இது எல்லாம் இந்திய ஓட ரகசிய திட்டம், எல்லா பதக்கம் எல்லாமே இந்திய வாங்குறதுக்கு ,(இது ரா வோட ரகசிய திட்டம்) பைத்தியம்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty Re: காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by ரபீக் Wed Sep 22, 2010 3:01 pm

போட்டிகளை ஒழுங்கா நடத்தனும் அதை விட்டுடுட்டு கொள்ளை அடிச்சா இப்படித்தான் நடக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty Re: காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by ackannan Wed Sep 29, 2010 1:24 am

ரபீக் wrote:போட்டிகளை ஒழுங்கா நடத்தனும் அதை விட்டுடுட்டு கொள்ளை அடிச்சா இப்படித்தான் நடக்கும்

சரியாக சொன்னீர்கள் தோழரே முதலில் நாடு, பிறகு தான் வேறு எல்லாம் என்று அவர்கள் மனதில் இருந்தால் இந்நேரம் இந்த சூழ்நிலை இந்தியாவிற்கு வந்திருக்காது.
எது எவ்வாறு இருப்பினும் நாம் எல்லோரும் இந்தியனாக செயல்பட்டு போட்டியை நல்லபடியாக முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல் Empty Re: காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல வீரர் புவனேஸ்வர் குமார் விலகல்!
» மோடியிடம் வாழ்த்து பெற்ற ஆசிய போட்டி வீரர், வீராங்கனைகள்
» காமன்வெல்த்-இங்கிலாந்து முன்னாள் டைவிங் சாம்பியன் விலகல்
» 92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம்
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum