Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவலி வருவது எதனால்
+5
அருண்
balakarthik
ரபீக்
அன்பு தளபதி
கார்த்திக்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தலைவலி வருவது எதனால்
First topic message reminder :
பலருக்கும் காலம் காலமாக தலைவலிப் பிரச்சினை இருக்கும். ஆனால் அவர்களோ எளிதாக வலி நிவாரண மாத்திரை ஒன்றை வாங்கி போட்டுக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் உலகத்தில் பலருக்கும் தலைவலி என்ற ஒரு வியாதி நிச்சயம் வந்திருக்கும். ஒவ்வொரு தலைவலிக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
மாணவர்களுக்கு சில சமயங்களில் அதிகமான தலைவலி வரும். அதற்குக் அவர்களது கண் கோளாறு காரணமாக இருக்கும். கண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.
கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நபர்களும் உண்டு.
ரத்த அழுத்தம் அதிகரித்தல் அல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.
எந்த காரணத்திற்காக தலைவலி வருகிறது என்பதை அறிந்து அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதுதான் ஆரோக்கிய வாழ்விற்கு வகை செய்யும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தலைவலி வருவது எதனால்
நல்ல தகவல்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: தலைவலி வருவது எதனால்
தலைவலிக்கு எத்தனையோ காரணங்களில் மெண்டல் டிப்ரெஷனும் ஒன்னு....
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தலைவலி வருவது எதனால்
மஞ்சுபாஷிணி wrote:தலைவலிக்கு எத்தனையோ காரணங்களில் மெண்டல் டிப்ரெஷனும் ஒன்னு....
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தலைவலி வருவது எதனால்
V.Annasamy wrote:

தலைவலிகளில் பல வகை உண்டு அதிலும் அதிகம்போருக்கு அடிக்கடி வரும் தலையிடி என்பது ஒரு வியாதியல்ல அப்படியான தலையிடி வரும்பற்ச்சத்தில் நமது உடலில் ஏதோ ஒரு பகுதியில் பிரச்சினை உள்ளது என்பதைத்தான் அது தலையிடி மூலம் வெளிக்காட்டப்படுகிறதாம் எனவே அப்படியான தலையிடி வரும் பற்ச்சதில் கொஞ்சம் கவனமாகவும்,அவதானிப்போடும் இருக்கவேண்டும்.
பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.
பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தலைவலி வருவது எதனால்
சபீர் wrote:தலைவலிகளில் பல வகை உண்டு அதிலும் அதிகம்போருக்கு அடிக்கடி வரும் தலையிடி என்பது ஒரு வியாதியல்ல அப்படியான தலையிடி வரும்பற்ச்சத்தில் நமது உடலில் ஏதோ ஒரு பகுதியில் பிரச்சினை உள்ளது என்பதைத்தான் அது தலையிடி மூலம் வெளிக்காட்டப்படுகிறதாம் எனவே அப்படியான தலையிடி வரும் பற்ச்சதில் கொஞ்சம் கவனமாகவும்,அவதானிப்போடும் இருக்கவேண்டும்.
பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தலைவலி வருவது எதனால்
சபீர் wrote:தலைவலிகளில் பல வகை உண்டு அதிலும் அதிகம்போருக்கு அடிக்கடி வரும் தலையிடி என்பது ஒரு வியாதியல்ல அப்படியான தலையிடி வரும்பற்ச்சத்தில் நமது உடலில் ஏதோ ஒரு பகுதியில் பிரச்சினை உள்ளது என்பதைத்தான் அது தலையிடி மூலம் வெளிக்காட்டப்படுகிறதாம் எனவே அப்படியான தலையிடி வரும் பற்ச்சதில் கொஞ்சம் கவனமாகவும்,அவதானிப்போடும் இருக்கவேண்டும்.
பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.
சரியாகச் சொன்னிர் கண்ணு.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தலைவலி வருவது எதனால்
» தலைவலி வருவது எதனால்
» கருணாநிதி பதவி விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி: விஜயகாந்த் வலியுறுத்தல்
» ஏப்பம் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
» தலைவலி வருவது எதனால்
» கருணாநிதி பதவி விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி: விஜயகாந்த் வலியுறுத்தல்
» ஏப்பம் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum