ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























தலைவ‌லி வருவது எதனா‌ல்

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 1:53 pm

First topic message reminder :

பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம்.

மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.

கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு.

ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.

எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down


தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by அன்பு தளபதி Wed Sep 22, 2010 2:08 pm

@balakarthik wrote:
maniajith007 wrote:
காப்பாத்துங்க ப்ளீஸ்
இத தண்ணி மிக்ஸ் பண்ணாம ராவா ரெண்டு கல்பு நீ குடிச்சாலும் பரவாஇல்ல இல்ல உண் தலைவலிக்கு குடுத்தாலும் பரவாஇல்ல உண் பிரெச்சனை தீர்ந்துவிடும்
தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 925008295s

அதுவும் ட்ரை பண்ணியாச்சி வேலைக்கு ஆகலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by அன்பு தளபதி Wed Sep 22, 2010 2:09 pm

karthikharis wrote:
maniajith007 wrote:
karthikharis wrote:

ரம் அடிங்க ....

நமக்கு பிடிக்காதுப்பா

ஹையோ ஹையோ போங்க போய் ஜூஸ் சாப்டுங்க

சரிப்பா இரு சாப்பிட்டு வரேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by balakarthik Wed Sep 22, 2010 2:10 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:
maniajith007 wrote:
காப்பாத்துங்க ப்ளீஸ்
இத தண்ணி மிக்ஸ் பண்ணாம ராவா ரெண்டு கல்பு நீ குடிச்சாலும் பரவாஇல்ல இல்ல உண் தலைவலிக்கு குடுத்தாலும் பரவாஇல்ல உண் பிரெச்சனை தீர்ந்துவிடும்
தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 925008295s

அதுவும் ட்ரை பண்ணியாச்சி வேலைக்கு ஆகலை

எத்தன வேலைக்கு ஆகல
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by அன்பு தளபதி Wed Sep 22, 2010 2:11 pm

@balakarthik wrote:
அதுவும் ட்ரை பண்ணியாச்சி வேலைக்கு ஆகலை

எத்தன வேலைக்கு ஆகல [/quote]

பல வேலைக்கு ஆகலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by balakarthik Wed Sep 22, 2010 2:12 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:
அதுவும் ட்ரை பண்ணியாச்சி வேலைக்கு ஆகலை

எத்தன வேலைக்கு ஆகல

பல வேலைக்கு ஆகலை [/quote]

அப்போ சில வேலைக்கு யூஸ் பண்ணு
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by V.Annasamy Wed Sep 22, 2010 2:13 pm



நல்ல தகவல்.


நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by மஞ்சுபாஷிணி Wed Sep 22, 2010 2:16 pm

தலைவலிக்கு எத்தனையோ காரணங்களில் மெண்டல் டிப்ரெஷனும் ஒன்னு....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 2:17 pm

@மஞ்சுபாஷிணி wrote:தலைவலிக்கு எத்தனையோ காரணங்களில் மெண்டல் டிப்ரெஷனும் ஒன்னு....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...

நன்றி அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by கார்த்திக் Wed Sep 22, 2010 2:18 pm

@V.Annasamy wrote:

நல்ல தகவல்.


நன்றி நன்றி

நன்றி அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by சபீர் Thu Sep 23, 2010 11:25 am

தலைவலிகளில் பல வகை உண்டு அதிலும் அதிகம்போருக்கு அடிக்கடி வரும் தலையிடி என்பது ஒரு வியாதியல்ல அப்படியான தலையிடி வரும்பற்ச்சத்தில் நமது உடலில் ஏதோ ஒரு பகுதியில் பிரச்சினை உள்ளது என்பதைத்தான் அது தலையிடி மூலம் வெளிக்காட்டப்படுகிறதாம் எனவே அப்படியான தலையிடி வரும் பற்ச்சதில் கொஞ்சம் கவனமாகவும்,அவதானிப்போடும் இருக்கவேண்டும்.

பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 11:26 am

@சபீர் wrote:தலைவலிகளில் பல வகை உண்டு அதிலும் அதிகம்போருக்கு அடிக்கடி வரும் தலையிடி என்பது ஒரு வியாதியல்ல அப்படியான தலையிடி வரும்பற்ச்சத்தில் நமது உடலில் ஏதோ ஒரு பகுதியில் பிரச்சினை உள்ளது என்பதைத்தான் அது தலையிடி மூலம் வெளிக்காட்டப்படுகிறதாம் எனவே அப்படியான தலையிடி வரும் பற்ச்சதில் கொஞ்சம் கவனமாகவும்,அவதானிப்போடும் இருக்கவேண்டும்.

பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by gunashan Thu Sep 23, 2010 11:27 am

@சபீர் wrote:தலைவலிகளில் பல வகை உண்டு அதிலும் அதிகம்போருக்கு அடிக்கடி வரும் தலையிடி என்பது ஒரு வியாதியல்ல அப்படியான தலையிடி வரும்பற்ச்சத்தில் நமது உடலில் ஏதோ ஒரு பகுதியில் பிரச்சினை உள்ளது என்பதைத்தான் அது தலையிடி மூலம் வெளிக்காட்டப்படுகிறதாம் எனவே அப்படியான தலையிடி வரும் பற்ச்சதில் கொஞ்சம் கவனமாகவும்,அவதானிப்போடும் இருக்கவேண்டும்.

பதிவிற்கு மிக்க நன்றிதோழரே.

சரியாகச் சொன்னிர் கண்ணு..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல்   - Page 2 Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை