புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
prajai
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
420 Posts - 48%
heezulia
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
28 Posts - 3%
prajai
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_m10TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ?

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Apr 12, 2013 8:07 pm

TEKLA Structure என்றால் என்ன என்று தெரியுமா ?

நம் ஈகரை நண்பர்கள் யாராவது அந்த துறையை சார்தவர்களாக உள்ளனரா ?

தமிழ் வலைதளங்களில் தேடி பார்த்துவிட்டேன் எங்கும் இல்லை. இதை பற்றி நம் ஈகரை தான் முதலில் எழுதும் தளம் என்ற சிறப்பை பெறுகிறது.

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Apr 12, 2013 8:18 pm

TEKLA Structure என்பது 3D modelling பொருட்கள் அல்லது மிக பெரிய கடினமான கட்டிடங்கள் வடிவமைப்பினை மிக தெளிவாக உருவாக பயன்படுகிறது ,இது ஒரு மென்பொருளாக பயன்படுத்த படுகிறது .

(முடிந்த வரை பதிந்துள்ளேன் )

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Knight

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 12, 2013 9:43 pm

சரியாக சொன்னீர்கள் முத்துராஜ்

http://www.tekla.com/international/solutions/building-construction/videos/FirstSteps/index.html

இதில் டுட்டோரியல் வீடியோஸ் இருக்கு இதையும் பாருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 9:59 pm

அசுரன் அண்ணே அவர் தமிழில் வேண்டும் என்று சொல்லி இருக்கார்
அந்த காணொளியை நீங்க தமிழாக்கம் செய்யுங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Apr 12, 2013 10:32 pm

நன்றி முத்துராஜ் மற்றும் அசுரன்

இந்த பதிவு பொறியியல் துறை சம்பத்தபட்டது.

இன்று படிப்பை அதாவது பத்தாவது பன்னிரெண்டாவது படிப்பை முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் குறிப்பாக பொறியியல் துறையில் என்ன படிக்கலாம் என்று நினைக்கும் அவர்களுக்கு வழிகாட்டும் ஒரு பதிவு தான் இது.

சரி டெக்லா என்றால் என்ன?
டெக்லா என்றால் அது ஒரு Engineering software.இன்று கட்டுமான துறையில் இதன் பங்கில்லாமல் ஒன்றும் முடியாது என்று சொல்லும்மளவிற்கு தவிர்க்க முடியாத ஒன்று.

இன்று பொறியியல் துறையில் உள்ள அனைவருக்கும் AutoCAD பற்றி நன்கு அறிவர். இது கட்டுமான துறையில் கட்டுமானத்திற்கான 2d drawing களை வரைவதற்கு பயன்படுத்தபடும் Software.இதில் போடப்படும் drawing கள் சரியா அது கட்டுமானத்தில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்று சான்றளிக்க தனியாக பொறியாளர்கள் தேவை.அதாவது drawing போடுபவர் (draftsman) மற்றும் சோதனையாளர் (checker) என்ற இரு பிரிவுகள் வேன்டும்.

மேற்சொன்ன இரு பிரிவு ஆட்கள் இல்லாமல் தவறில்லாத drawing போடும் software தான் இந்த டெக்லா. இது முப்பறி(3d) model களை வரைந்து அதற்குரிய இருவறி (2d) drawing களை தானகவே கொடுக்கும்.

இந்த துறையில் நல்ல சம்பளத்தில் ஏகப்பட்ட பணியிடங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. சொல்லப்போனால் software துறைக்கு சவால் விடும் அளவிற்கு இதில் நல்ல சம்பளம் உண்டு

மேலும் இதைப்பற்றி நமது ஈகரை நண்பர்களின் விருப்பத்தை பொருத்து மேலும் பதியப்படும்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 10:35 pm

புதிய களம் இது - அதில் உள்ள சிறப்பை பகிர்ந்து மாணவர்களுக்கு
அதைப் படிக்கும் ஆர்வத்தை தூண்ட தொடருங்கள் ராஜூ. சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 11:23 am

நல்ல தகவல் அருமையான படிப்பு (யாராவது நல்ல)படிக்கிற புள்ளைங்களுக்கு பயன்படும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 13, 2013 11:55 am

balakarthik wrote:நல்ல தகவல் அருமையான படிப்பு (யாராவது நல்ல)படிக்கிற புள்ளைங்களுக்கு பயன்படும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நமக்கு இல்லேன்னு சொல்லுங்க சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Apr 13, 2013 8:48 pm

TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? TeklaTEKLA என்றால் என்ன என்று தெரியுமா ? Tekla1

பத்தாவது பன்னிரெண்டாவது படிப்பை முடிக்கும் மாணவர்கள் பொறியியல் துறையில் ஆர்வம் இருந்தால் தாரளமாக இயந்திரவியல் (Mechanical ) துறையை எடுத்து படிக்கலாம். அதில் Degree அல்லது Diploma முடித்தவுடன் கூடவே TEKLA Structure என்ற Course சையும் பண்ணுங்கள்.

ஆரம்பத்தில் இந்த வேலைக்கு குறைந்தது மாதம் Rs12000 இருந்து Rs18000 வரை கிடைக்கும். 2 அல்லது 3 வருட முடிவில் நிச்சயம் நீங்கள் Rs25000 இருந்து Rs37000 வரை பெற முடியும்.

இந்த துறையில் உங்களின் அனுபவம் (Experince ) ஏற ஏற அதற்கேற்றது போல் சம்பளமும் ஏறும்.

தற்போது இந்த துறையில் சுமார் 6 அல்லது 7 ஆண்டுகள் அனுபவமுள்ள நபருக்கு சென்னையில் சராசரியாக மாதம் Rs40000 - Rs55000 கிடைகிறது.உச்ச கட்டமாக மாதம் Rs150000 வாங்கும் நபர்களும் உண்டு.

வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் சுமார் மாதம் 1.75 லட்சம் முதல் 3 லட்சம் வரை கிடைக்கும்.

இந்த துறையில் 4 வித வேலைகள் உண்டு.
1)Tekla Modeler
2)Tekla Detailer
3)Tekla Checker
4)Tekla Administrator

அனுபவத்திற்கு எற்ற மாதிரி மேற்கூறிய வேலைகளை பெறலாம்.

வெளிநாடுகளில் இந்த துறைக்கு நல்ல தேவை உள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்திற்கு Rs600 தரும் பல நிறுவனங்களும் உண்டு.

இந்த Tekla விற்கென பயிற்சி மையங்கள் சென்னையில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ளது பற்றி தெரியவில்லை.

பொதுவாக மாணவர்கள் Software Engineer ஆனால் நல்ல சம்பளம் பெறலாம் என்ற நினைப்பு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் நினைப்பது உண்மைதான் எப்போது என்றால் 10 வருடங்களுக்கு முன்பு. இப்போது இந்த துறையில் அதிக படித்த மற்றும் அனுபவமுள்ள நபர்கள் இருப்பதால், புதியவர்கள் எளிதாக நுழைவதில் சிரமம் உள்ளது. அப்படியே நுழைந்தாலும் அடிமாடு சம்பளம் தான் கிடைக்கும். மேலும் இந்த துறை முழுக்க முழுக்க அந்நிய சந்தையை சார்ந்து இருப்பதால் சில சமயங்களில் உயர்வும், பல சமயங்களில் தாழ்வும் கொண்டதாக இருக்கிறது.

நான் சொல்லும் துறை சீரான ஸ்திரதன்மையுடன் வளரக்கூடியது. கட்டுமானம் என்பது உலகில் எப்போதும் நடைபெற்றுவது புதிதாக கட்டுவது, கட்டிய பழைய அமைப்பை சீர்செய்வது அல்லது அதை மீண்டும் புதிதாக கட்டுவது என்று எப்போதும் வேலை உள்ள துறை.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Apr 13, 2013 8:55 pm

நான் இந்த துறையை சார்தவன் தான். நிறையபேருக்கு இது போன்ற ஒரு துறையில் சிறப்பு(special) வேலைகள் இருப்பதே தெரியாது. எனவே தான் இதை பற்றிய பதிவை இங்கு வைதேன். இயந்திரவியல் துறை என்றால் வெயிலில் நின்று வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் மாணவர்களிடம் இருக்கும். அப்படியில்லை Software Engineer போன்றே நீங்களும் AC அறை, கணணி, இணையம் என்று அணைத்து வசதிகளுடம் வேலை செய்யலாம்.

இது போல் நம்மக்கு தெரியாதா பல சிறப்பு வேலைகள் பல துறைகளில் இருக்கும். நாம் ஈகரை நண்பர்கள் இது போன்றதொரு சிறப்பு வேலைகள் அவர்கள் வேலை செய்யும் துறையில் இருப்பின் அது பற்றி எங்கு பதிவிடலாமே. மாணவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக