Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது இன்னிசை
+5
சிவா
சரவணன்
ரபீக்
கா.ந.கல்யாணசுந்தரம்
V.Annasamy
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எனது இன்னிசை
First topic message reminder :
எனது கர்நாடக இன்னிசை {வாய்ப்பாட்டு (வோகல்) }கச்சேரி வரும் 27 செப்டம்பர் 2010 அன்று மாலை 6 மணி முதல் 8 .30 மணி வரை 'திருமலை திருப்பதி தேவஸ்தானம், வெங்கடரமணா சாலை, டி நகரில் நடை பெற உள்ளது.
சென்னையில் வசிக்கும் எனது அன்பு ஈகரை உறவுகளை இந்த இசையை கேட்டு மகிழுமாறு அன்புடன் அழைக்கிறேன். மேலும் நம் உறவுகளை நேரில் காணும் ஓர் நல் வாய்ப்பும் எனக்கு கிட்டும்.

Last edited by V.Annasamy on Fri Sep 24, 2010 3:50 pm; edited 1 time in total
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: எனது இன்னிசை
அண்ணா அவர்களே!
உங்களுக்கு இசையும் தெரியுமா...கேட்பதற்கே சிறப்பாக உள்ளது...
அதே தேதி அன்று எனது 7 ஆம் மாத வளைகாப்பு ...
பக்கம் இருந்தும் உங்கள் கச்சேரியை கண்டு ரசிக்க இயலாமல் போனதே...
அதன் காணொளியை எங்களுக்காக பதிவிடுங்கள்...
கண்டு ரசிக்கிறோம்....
உங்கள் கச்சேரி சிறப்படைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
:suspect:

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எனது இன்னிசை
உமா wrote:அண்ணா அவர்களே!

உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள். மக்கட் செல்வம் தழைத்தோங்க இறைவனிடம் வேண்டுவேன்.
காணொளியை விட கேட்கும் ஒலியில், இசையில் பன்மடங்கு நலமே.
:suspect: :suspect: :suspect: :suspect:
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: எனது இன்னிசை
V.Annasamy wrote:
உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள். மக்கட் செல்வம் தழைத்தோங்க இறைவனிடம் வேண்டுவேன்.
காணொளியை விட கேட்கும் ஒலியில், இசையில் பன்மடங்கு நலமே.
:suspect: :suspect: :suspect: :suspect:
நன்றி!
அப்போது அதனை பதிவுடுங்கள் அண்ணா அவர்களே ....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எனது இன்னிசை
திரு அண்ணாசாமி அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரியை நேரில் காண விரும்புபவர்கள் திருப்பதிக்கு சென்று வாருங்க்ள்! சுற்றுலா, கச்சேரி, தெய்வதரிசனம் என அனைத்தும் ஒருங்கே கிடைத்த பெற்ற மகிழ்ச்சி கிடைக்கும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: எனது இன்னிசை
சிவா wrote:திரு அண்ணாசாமி அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரியை நேரில் காண விரும்புபவர்கள் திருப்பதிக்கு சென்று வாருங்க்ள்! சுற்றுலா, கச்சேரி, தெய்வதரிசனம் என அனைத்தும் ஒருங்கே கிடைத்த பெற்ற மகிழ்ச்சி கிடைக்கும்!
எனது கச்சேரி சென்னையில் உள்ள தி.நகரின் 'திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுகிறது.
நன்றி சிவா.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: எனது இன்னிசை
V.Annasamy wrote:சிவா wrote:திரு அண்ணாசாமி அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரியை நேரில் காண விரும்புபவர்கள் திருப்பதிக்கு சென்று வாருங்க்ள்! சுற்றுலா, கச்சேரி, தெய்வதரிசனம் என அனைத்தும் ஒருங்கே கிடைத்த பெற்ற மகிழ்ச்சி கிடைக்கும்!
எனது கச்சேரி சென்னையில் உள்ள தி.நகரின் 'திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுகிறது.
நன்றி சிவா.
தவறான தகவலை வழங்கிவிட்டேன்! மன்னிக்கவும்!
திரு அண்ணாசாமி அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி சென்னையில் உள்ள தி.நகரின் 'திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுகிறது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: எனது இன்னிசை
சிவா wrote:V.Annasamy wrote:சிவா wrote:திரு அண்ணாசாமி அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரியை நேரில் காண விரும்புபவர்கள் திருப்பதிக்கு சென்று வாருங்க்ள்! சுற்றுலா, கச்சேரி, தெய்வதரிசனம் என அனைத்தும் ஒருங்கே கிடைத்த பெற்ற மகிழ்ச்சி கிடைக்கும்!
எனது கச்சேரி சென்னையில் உள்ள தி.நகரின் 'திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுகிறது.
நன்றி சிவா.
தவறான தகவலை வழங்கிவிட்டேன்! மன்னிக்கவும்!
திரு அண்ணாசாமி அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி சென்னையில் உள்ள தி.நகரின் 'திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுகிறது!
நீங்கள் கூறியபடி திருப்பதியிலும் ஒரு வாய்ப்பு கிட்டினால் நல்லதே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: எனது இன்னிசை
V.Annasamy wrote:
நீங்கள் கூறியபடி திருப்பதியிலும் ஒரு வாய்ப்பு கிட்டினால் நல்லதே.
உங்களின் திறமைக்கு நிச்சயம் கிடைக்கும் அண்ணா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: எனது இன்னிசை
சிவா wrote:கர்நாடக இசைக் கச்சேரியா? இன்றுதான் உங்களின் திறமை அறிந்தேன், மகிழ்ந்தேன்!
மேலும் மேலும் பேரும் புகழும் கிடைக்க வாழ்த்துகிறேன் அண்ணா! உங்களின் இசைக்கச்சேரி காணொளி கிடைத்தால் பதிவிடுங்கள், நாங்களும் கண்டு மகிழ்கிறோம்!
எதிர் பார்க்கிறேன்...அய்யா...
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» இன்னிசை பாடும்...
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» இளையராஜாவின் இன்னிசை வெள்ளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|