ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இன்னிசை

+5
சிவா
சரவணன்
ரபீக்
கா.ந.கல்யாணசுந்தரம்
V.Annasamy
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனது இன்னிசை  Empty எனது இன்னிசை

Post by V.Annasamy Wed Sep 22, 2010 11:10 am

எனது கர்நாடக இன்னிசை {வாய்ப்பாட்டு (வோகல்) }கச்சேரி வரும் 27 செப்டம்பர் 2010 அன்று மாலை 6 மணி முதல் 8 .30 மணி வரை 'திருமலை திருப்பதி தேவஸ்தானம், வெங்கடரமணா சாலை, டி நகரில் நடை பெற உள்ளது.

சென்னையில் வசிக்கும் எனது அன்பு ஈகரை உறவுகளை இந்த இசையை கேட்டு மகிழுமாறு அன்புடன் அழைக்கிறேன். மேலும் நம் உறவுகளை நேரில் காணும் ஓர் நல் வாய்ப்பும் எனக்கு கிட்டும்.

பாடகன் பாடகன் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by V.Annasamy on Fri Sep 24, 2010 3:50 pm; edited 1 time in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 22, 2010 11:12 am

நல்ல செய்தி கொடுத்தீர்கள் தோழரே.
ஈகரை நண்பர்களை காணும் ஒரு நல்ல சந்திப்பாக இருக்கட்டும். நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by ரபீக் Wed Sep 22, 2010 11:13 am

நிச்சயமாக நல்ல முறையில் நடைபெற எனது வாழ்த்துக்கள் கவிஞரே ,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by V.Annasamy Wed Sep 22, 2010 11:16 am

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல செய்தி கொடுத்தீர்கள் தோழரே.
ஈகரை நண்பர்களை காணும் ஒரு நல்ல சந்திப்பாக இருக்கட்டும். நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by V.Annasamy Wed Sep 22, 2010 11:17 am

ரபீக் wrote:நிச்சயமாக நல்ல முறையில் நடைபெற எனது வாழ்த்துக்கள் கவிஞரே ,,,,,,,

இன்ஷா அல்லாஹ் பகவான் கிருபையால் யாவும் நல்லமாக முடியும்.

அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by சரவணன் Wed Sep 22, 2010 11:19 am

தங்களின் இன்னிசை மழையில் நனைய ஆசை ஆசையாய் இருக்குறதே ஆனால் காலம் கிடைக்கலையே.

கச்சேரி கலை கட்ட என் வாழ்த்துகள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by V.Annasamy Wed Sep 22, 2010 11:22 am

பிச்ச wrote:தங்களின் இன்னிசை மழையில் நனைய ஆசை ஆசையாய் இருக்குறதே ஆனால் காலம் கிடைக்கலையே.

கச்சேரி கலை கட்ட என் வாழ்த்துகள்.

வாய்ப்பும் வளமையும் வலுவாகவே வரும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by V.Annasamy Thu Sep 23, 2010 9:12 am

அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by சிவா Thu Sep 23, 2010 9:17 am

கர்நாடக இசைக் கச்சேரியா? இன்றுதான் உங்களின் திறமை அறிந்தேன், மகிழ்ந்தேன்!

மேலும் மேலும் பேரும் புகழும் கிடைக்க வாழ்த்துகிறேன் அண்ணா! உங்களின் இசைக்கச்சேரி காணொளி கிடைத்தால் பதிவிடுங்கள், நாங்களும் கண்டு மகிழ்கிறோம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by V.Annasamy Thu Sep 23, 2010 9:19 am

நன்றிகள் சிவா.

முயற்சி செய்து பார்க்கிறேன்.

மீண்டும் நன்றிகளோடு.


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனது இன்னிசை  Empty Re: எனது இன்னிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum