Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
4 posters
Page 1 of 1
ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
கேள்வி : ஆவியுலகம் என ஒன்று உண்டா? ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
பாலசுப்ரமணியன் சென்னை
உண்டு, தொடர்பு கொள்ளலாம், ஸ்தூல சரீரம். சூட்சும சரீரம். காரண சரீரம் என்று 3 சரீரங்களால் ஆனது தான் மனிதன் உருவம், இதில்
ஸ்தூல சரீரம் - கண்ணுக்குத் தெரிந்த மனித சரீரம்,
சூட்சும சரீரம் - கண்ணுக்குத் தெரியாத மனித சரீரம்,
காரண சரீரம் - ஸ்தூல சரீரம் சூட்சும சரீரம்
ஸ்தூல சரீரம் அழிவதே மரணம், சூட்சும சரீரம் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை, அந்த சூட்சும சரீரத்தையே ஆவி என்கிறோம், மறுபிறப்பு எடுக்கும் வரையில் அந்த சரீரம் வசிக்கும் இடமே ஆவி உலகம் என்று அழைக்கப்டுகிறது, அந்த ஆவியுலகத்தில் இருப்பவர்களை சில மந்திரப்பிரயோகம் மூலமாகவும். வேறு சில வழிகளிலும் அழைத்துப் பேசலாம், பொதுவாக எந்த ஆவியாலும் நன்மையையோ. தீமையையோ செய்ய இயலாது, நமக்குப் புலப்படாத சில விஷயங்களைத் தெளிவுபடுத்த மட்டுமே முடியும், உதாரணமாக திருமணமாகாத ஒருவனுக்கு திருமணத்தை நடத்திவைக்க ஆவி உலகத்தில் உள்ள ஆவியால் செய்ய இயலாது, திருமணத் தடைக்கான காரணம் கூறி அதை நிவர்த்திக்க மட்டுமே வழிகாட்ட முடியும், எனவே ஆவி உலகம் உள்ளது, அதை நல்ல வழியில் பயன்படுத்தி நம் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வோம், மிக உயர்ந்த புனிதமாக வாழ்ந்த மகான்கள் அவர்கள் விரும்பினால் மட்டும் பேசமுடியும்
source http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_20.html
Re: ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
தகவலக்கு நன்றி அய்யா!
எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?
எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
நல்ல தகவல் அய்யா...நன்றி...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
பிச்ச wrote:தகவலக்கு நன்றி அய்யா!
எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?
தங்கள் கேள்விகளை அன்போடு அனுப்பவும் பதில் தர காத்திருக்கிறோம்
நல்ல கேள்விகள் என்றால் தளத்தில் வெளியிடலாம்
உங்கள் கேள்விகளை இந்த முகவரிக்கு அனுப்பிவைக்கவும் sriramanandaguruji@gmail.com
Re: ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
பிச்ச wrote:தகவலக்கு நன்றி அய்யா!
எனக்குள் சில கேள்விகள். தங்களிடம் கேட்கலாமா?
நன்றி
Similar topics
» ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
» ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
» ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
» தமிழக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள...!
» தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
» ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
» ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
» தமிழக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள...!
» தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|