புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
91 Posts - 62%
heezulia
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
6 Posts - 4%
viyasan
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_m10தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 9:19 am


தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 5-ந் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு, தென் மாவட்டங் களுக்கு தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டது.

இதனால், சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை-நெல்லை

சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 0601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை (தீபாவளி அன்று) 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு ரெயில் (0602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

சென்னை-தூத்துக்குடி

சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரெயில் (0613) இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் (0614) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.


சென்னை-நாகர்கோவில்


சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் (0603) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.


மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் (0604) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.


சென்னை-திருநெல்வேலி


சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் (0629) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.


மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில் (0630) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.


கோவை-சென்னை


கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரெயில் (0622) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.


மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரெயில் (0621) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவையை வந்தடையும்.


நாகர்கோவில்-சென்னை


நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரெயில் (0642) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.


மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 8-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரெயில் (0641) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.


சென்னை-தூத்துக்குடி


சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரெயில் (0619) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.


மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு சிறப்பு ரெயில் (0620) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.


திருச்சி-சென்னை


திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு ரெயில் (0646) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.


மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 4-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரெயில் (0645) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சியை சென்றடையும்.


சென்னை-நாகர்கோவில்


சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரெயில் (0635) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.


மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரெயில் (0636) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.


சென்னை-செங்கோட்டை


சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரெயில் (0661) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.


மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு விருத்தாசலம் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரெயில் (0662) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.


எர்ணாகுளம்-சென்னை


எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.55 மணிக்கு சிறப்பு ரெயில் (0652) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.


மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரெயில் (0651) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் 8.05 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.


இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகின்றன.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக