ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேன் - Lice

3 posters

Go down

பேன் - Lice Empty பேன் - Lice

Post by சிவா Tue Aug 04, 2009 12:24 am

பேன் - Lice Head-lice

பெண்களின் கூந்தலில் வாடகை தராமல் ஜம்மென்று குடியேறும் ஜந்து, பேன். விளையாட்டாக சொல்வார்கள். பேன் ஏழு தலைய ணையைத் தாண்டும் என்று வீட்டி லிருக்கும் எல்லோர் தலைக்கும் பேன் வந்து விடும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னார்கள்.பேன் தொல்லை இருந்தால் கண்ட நேரத்தில் தலையை சொரிய சொல்லும் ஒரு நியூசன்ஸ்.

பேன் மனித முடிகளிடையே இருந்து இனப்பெருக்கம் செய்து வாழுகின்ற ஒட்டுண்ணி. பேனுக்கு ஆங்கிலத்தில் பெடிகுலோஸிஸ் (Pediculosis) என்று பெயர். பேன் தொல்லை வருவதற்கு காரணம் கூந்தலை சுத்தமாக பராமரிக்காததுதான்.

தினமும் தேங்காய் எண்ணெய் தடவாமை, கூட்டமாக தூங்குவது, அழுக்கான படுக்கைகள், மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பு, படுக்கைகள், போர்வைகளை பயன்படுத்துவதும் காரணமாகும்.

பேன்களில் மூன்று வகைகள் உள்ளன.

1.தலையிலிருக்கும் பேன் - Head Lice
2. உடலில் இருக்கும் உடல் பேன் - Body Lice
3. மறைவிடப் பேன் - Pubic Lice

மனிதர்களின் தலையில் வீதிஉலா வருகின்ற பேன்களின் திருகூட்டமானது மனித தலைகளில் முடியின் வேரில் அண்டிக்கொண்டு தலையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்குகள், சோப்பு, ஷாம்பு துணுக்குகள் மற்றும் தலைபாகத்திலிருந்து ரத்தம் போன்றவற்றை உறிஞ்சி உயிர் வாழும். பெண்கள் த்துடன் தலை முடியை சீவியும் சீவாமலும், பின்னியும், பின்னாமலும் அரைகுறையாக அள்ளி முடித்து கொண்டு அரக்க பரக்க போகும்போது, பேன்கள் ரொம்ப வும் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிடும்.

பேன்கள் முடியில் வேர்பாகத்தில் அமர்ந்து கொண்டு ஏராளமான முட்டைகளை இடும். இந்த முட்டைகள் எல்லாம் ஒரே வாரத்தில் ளாக மாறும். ள் என்பது வேறொன்றுமில்லை குட்டி பேன்கள்தான்.உடம்பில் முடி அதிகமாக இருக்கின்ற மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் உடல் பேன் வரும். பலருக்கு அக்குள் முடியை வழித்து சுத்தமாக பராமரிக்கத் தோன்றாது. இப்படி அக்குள் சுத்தம் பேணாதவர்களுக்கு உடல் பேன் இருக்கும். இதுவும் தலைப் பேனை போலவே அரிக்கும், சொரிய வைக்கும்.

தலை பேன் உடல் பேன் மாதிரி மறைவிட பேன் என்கின்ற ஒரு வகை பேன் உள்ளது. இந்த பேன்கள் உருவத்தில் பெருத்து இருக்கும். இந்த பேன்கள் பிறப் புறுப்பு பகுதி முடிகளிடையே ஒளிந்து கொண்டு வாழும். இந்த பேன்களினால் தொல்லை, அரிப்பு இருக்காது. இவை பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியின் வேர் பகுதியில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். சுய சுகாதாரத்தை கடைபிடிக்காத வர்களுக்கு மறை விடத்து பேன் தொல்லை வருவது உறுதி. இந்த பேனை கிராம புறங்களில் சீலப் பேன் என்பார்கள்.

பேன் கடிப்பதில்லை. பேனின் வாயிலி ருந்து உருவாகும் எச்சில் போன்ற திரவமானது நமது தலை யின் தோல் பகுதியில் பட்டவுடன் அரிப்பு உண்டாக்கி சொரிய வைக்கும். பேன் தொல்லை இருப் பவர்களுக்கு அடிக்கடி தலையை சொரிவதினால் தலைப் பகுதியில் கீறல்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் எரிச்சலும் நமைச்சலும் இருக்கும். இப்படி ஏற்படும் கீறல்கள் தோல் அழற்சியாக மாறி அவற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தொற்றி புண்களாக மாறி விடும். பேன்களை ஒழிப்பதற்கு இன்று விதவிதமான மருந்துகள், பேன் கொல்லிகள் எல்லாம் விற் பனைக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி பேன்களை ஒழித்துக் கட்டலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by சிவா Tue Aug 04, 2009 12:35 am

பேன் வராமல் இருக்க..

அடுத்தவர்களின் சீப்பு, எண்ணெய், ஆடைகள் போன்ற வற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. படுக்கை, தலையணைகள், மெத்தை, போர்வை போன்றவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

ஒரே அறையில் நிறைய பேர்கள் படுத்து உறங்கக் கூடாது.

ஷாம்பு போட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது முடியை அலசி சுத்தம் பராமரிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி முடியை வார வேண்டும்.

பிறப்பு உறுப்பு, அக்குள் போன்ற பகுதியில் வளருகின்ற முடிகளை களைந்து சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.

ஒரு வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவர்களுக்கும் எளிதாக பேன் பரவிவிடும். ஒருவருக்கு பேன் தொல்லை வந்தவுடன் கவனித்து பேனை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.


பேனுக்கு மருந்து


பேனை ஒழிக்க இன்று சிறப்பான மருந்துகள் உள்ளன. மாலத்தியான் மருந்தை ஒருநாள் முழுவதும் தலையில் ஊறவைத்து மறுநாள் வெந்நீரில் குளித்தால் பேன் ஒழியும். கார் பாரில் பவுடரை படுக்கை, தலையணை போன்றவற்றில் தூவி, சுத்தம் செய்து கொண்டால் பேன் மற்றவர்களுக்கும் பரவாது. பெர்மெத்ரின் என்கின்ற மருந்தை மாலத்தியான் மருந்தை போலவே பயன்படுத்தி பேனை ஒழித்துக் கட்டலாம்.


Last edited by சிவா on Tue Aug 04, 2009 1:05 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by நிலாசகி Tue Aug 04, 2009 1:00 am

நல்லது. வேறு ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா?
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by valluvanraja Tue Aug 04, 2009 1:08 am

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஆற்று குமட்டி காயை மாதத்திர்கு ஒரு முறை தடவி குளித்தால் பேன் தொல்லை இல்லை
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by சிவா Tue Aug 04, 2009 1:10 am

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள்.

இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.

பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.

பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை).

வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by நிலாசகி Tue Aug 04, 2009 1:12 am

அருமை நன்றி! நன்றி!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by valluvanraja Tue Aug 04, 2009 1:17 am

மேலும் விபரம் அறிய
http://www.koodal.com/health/ மகிழ்ச்சி
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

பேன் - Lice Empty Re: பேன் - Lice

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum