புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
25 Posts - 38%
heezulia
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
4 Posts - 6%
prajai
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
1 Post - 2%
Barushree
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_m10உலோகத்தின் பெயர் சாமி..!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலோகத்தின் பெயர் சாமி..!

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 21, 2010 4:58 pm

பால், தேன், தயிர்,
சந்தனம், புனுகு, ஜவ்வாது,
சந்தனம், குங்குமம், அபிஷேகத்தில்
அம்மணமாக நிற்கிறது உலோகம்
அதற்கு பெயர் தான் சாமி..!

தங்கம், வைரம்,
வெள்ளி, மாணிக்கம்,
உலோகங்களின் ஆபரணங்கள்
பூட்டுவது உலோகத்திற்கு
அதற்கு பெயர் தான் சாமி..!

பட்டில் உள்ளாடை,
பட்டில் வெளியாடை,
உலோகத்தின்
உயரமோ நாலு அடி
அதற்கு பெயர் தான் சாமி..!

விதவிதமா நடக்குது
சிகை ஆலங்காரம்,
உடல் அலங்காரம்,
உலோகத்தின் மதிப்போ
இப்போது கோடிக்கணக்கில்
ஜோராக முடிந்ததும்
நடக்குது பக்தி பூஜை
பார்ப்பனன் வாயிலே
பொழியிது சுலோகம்

10 பவுண்டு
உலோகத்தின் எடை
200 டன் எடையுள்ள
தேருக்குள்ள ஊர்வலமாம்
1000 பேர் இழுக்க
50.000 பேர் தரிசனத்திற்கு
வெட்டியாய் நிற்கையில்
தீட்டுப் படாத வீதியிலே
ஊர்வலம் நடக்குது
எங்க திரு நாட்டிலே!

தீண்டாமை -
அமுலில் இன்னும் கிடக்கு
10 பவுண்டு உலோகம்
நம்மை ஆட்டிப்படைக்குது
மானிட உரிமை போச்சு
மிருகத்திலும் கீழாப்போச்சு
உயிரில்லாத உலோகத்துக்கு
கிடக்கு மரியாதை
உயிருள்ள மனிதனுக்கு
ஏனோ அவமதிப்பு!

இங்கே
மனிதம் அழிந்து
மதம் வாழுது
பிறப்புரிமை
சுயமரியாதை பற்றி
ஏதடா பேச்சு..!

தமிழச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக