புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
85 Posts - 79%
heezulia
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_m10எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 01, 2010 6:01 pm

[b]எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்ed]]


அவர்கள் எல்லோராலும்
அறியப்பட்ட கவிஞன் என்பதனால்
அவர்களின் கற்பனையில் பூக்கும்
காகிதப்பூக்களும்
வாசம் வீசுவதாக
வரவேற்கப்படுகிறது !

அவர்கள்
ஆட்சி புரிபவர்கள் என்பதனால்
அவர்களின்
அறிவில் உதிக்கும்
அர்த்தமிலா வார்த்தைகளும்
அவசர சட்டமாக்கப்படுகிறது!

அவர்கள்
பிரசித்திபெற்றவர்கள் என்பதனால்
அவர்களின்
அன்றாட தும்மல்களும்
செய்திகளாக்கப்படுகின்றன !

அவர்கள்
பணம் படைத்தவர்கள் என்பதனால்
அவர்களின்
வாயிலிருந்து உதிரும்
வறண்ட வார்த்தைகளும்
வரலாறாக்கப்படுகின்றன!

அவர்கள்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் என்பதனால்
அவர்களின்
கிறுக்கல்கள் கின்னஸ்
சாதனையாக்கப்படுகின்றன !

அவர்கள்
சாமியார்கள் என்பதனால்
அவர்களின் பாதங்கள்
பன்னீரால் கழுவப்படுகின்றன !

இப்படிபோன்ற
(அ)இவர்களில் ஒருவனா(ளா)க
இவன்(ள்) இல்லாததால்
இருக்க இயலாததால்
இவளி(னி) ன்
மூளையில்
முளைக்கின்ற
வைரங்களும் முத்துக்களும்
மூலையிலே!

[i][u] பாடகன் பாடகன் :suspect:

வினுப்ரியா கவிதைகள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 6:02 pm

நன்றி நன்றி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 01, 2010 6:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 6:05 pm

இவர்களால் தான் எல்லாருக்குமே பிரச்சனைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 6:12 pm

அவர்களை அறிந்திராதார் ஆயிரம் இருப்பார்கள்... ஆனால் ஈகரை நண்பர்கள் அனைவரும் தங்களை அறிந்திருக்கிறோம் தோழி வருத்தம் வேண்டாம்.... தங்களின் மூளையில் முளைக்கின்ற வைரங்களும் முத்துக்களும் மூலையிலே அல்ல ஈகரையின் நுலகத்திலே...
நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 6:14 pm

bhuvi wrote:அவர்களை அறிந்திராதார் ஆயிரம் இருப்பார்கள்... ஆனால் ஈகரை நண்பர்கள் அனைவரும் தங்களை அறிந்திருக்கிறோம் தோழி வருத்தம் வேண்டாம்.... தங்களின் மூளையில் முளைக்கின்ற வைரங்களும் முத்துக்களும் மூலையிலே அல்ல ஈகரையின் நுலகத்திலே...
நன்றி நன்றி

எனக்கும் சின்ன வருத்தம் இருக்கு சோகம் சோகம் சோகம்




எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 6:17 pm

என்ன வருத்தம்...
உடுட்டுக்கட்டை அடி வ



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 6:22 pm

bhuvi wrote:என்ன வருத்தம்...
உடுட்டுக்கட்டை அடி வ

பாசமா கேட்டா தானே சொல்ல முடியும் ... இப்படி கட்டைய தூக்கிட்டு கேட்டா.. அழுகை




எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 6:23 pm

என்ன வருத்தம் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 6:27 pm

bhuvi wrote:என்ன வருத்தம் அண்ணா...

நீ கவிதை எழுதுறேன்.... கவிதை எழுதுறேன்னு சொல்லறியே.. அப்படினா என்னது? சிரி சிரி சிரி




எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக