ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருப்பேன்...!

+7
ஹாசிம்
மீனா
கார்த்திக்
உமா
ரபீக்
kalaimoon70
Jotheshree
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காத்திருப்பேன்...! Empty காத்திருப்பேன்...!

Post by Jotheshree Tue Sep 21, 2010 3:21 pm


காத்திருப்பேன்...!


கண்ணே! மணியே! கனியமுதே!
என் காதலியே! என்னவளே! என்றே!
கொஞ்சிய நீ...! மறப்பாயே!
என்னை... என்று
மதிகலங்கி சொல்கிறாயோ!

துரத்தி! துரத்தி! காதலித்த நீ...
உன்மேல் காதலில்லை...!
நல்ல நண்பர்களாகவே!
பிரிந்திடுவோமே! என்றே!
மதி கலங்கச் செய்கிறாயே!

என் காதலை புரிந்து
பித்து பிடித்த உன்மனம்
மாறி திரும்பும் வரை...
கலங்காமல் காத்திருப்பேன்!
என் கண்ணனே...!




Be Happy always

காத்திருப்பேன்...! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by kalaimoon70 Tue Sep 21, 2010 3:24 pm

உங்கள் காதல் நிஜமாக வாழ்த்துக்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by ரபீக் Tue Sep 21, 2010 3:27 pm

Jotheshree wrote:
காத்திருப்பேன்...!


கண்ணே! மணியே! கனியமுதே!
என் காதலியே! என்னவளே! என்றே!
கொஞ்சிய நீ...! மறப்பாயே!
என்னை... என்று
மதிகலங்கி சொல்கிறாயோ!

துரத்தி! துரத்தி! காதலித்த நீ...
உன்மேல் காதலில்லை...!
நல்ல நண்பர்களாகவே!
பிரிந்திடுவோமே! என்றே!
மதி கலங்கச் செய்கிறாயே!

என் காதலை புரிந்து
பித்து பிடித்த உன்மனம்
மாறி திரும்பும் வரை...
கலங்காமல் காத்திருப்பேன்!
என் கண்ணனே...!



காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜோதி ,,காதலியின் தவிப்பை அழகாக கவிதை வடித்துள்ள உனக்கு என்னுடைய பாராட்டுகள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by உமா Tue Sep 21, 2010 3:28 pm

அருமையான வரிகள் ஜோதி...
உண்மை காதல் என்றால் நிச்சயம் காத்திருக்கலாம்...
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 3:31 pm

அருமை வரிகள் .............

வாழ்த்துக்கள் உங்கள் காதல் வெற்றி பெற ,,,,,


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by மீனா Tue Sep 21, 2010 3:32 pm

ஜோதி அக்கா அருமை உன் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீ நினைத்த வாழ்க்கை அடைய வாழ்த்துக்கள்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by ஹாசிம் Tue Sep 21, 2010 4:02 pm

ஏமாற்றியும் காதலிப்பதாய் உருவான உணர்வு அருமை வாழ்த்துக்கள் ஈடேற


நேசமுடன் ஹாசிம்
காத்திருப்பேன்...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by பிளேடு பக்கிரி Tue Sep 21, 2010 4:51 pm

காதலுக்காக காத்திருக்கும் கவிதை அருமை ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காத்திருப்பேன்...! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by முபிஸ் Tue Sep 21, 2010 6:01 pm

அருமையாக உள்ளது காதல் வரிகள் ---- சோகம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by உதயசுதா Tue Sep 21, 2010 6:01 pm

அருமையா இருக்கு ஜோதி.வாழ்த்துகள்.ஆனா காதலை புரிஞ்சுக்காத காதலனுக்கு எதுக்கு காத்து இருக்கணும்?



காத்திருப்பேன்...! Uகாத்திருப்பேன்...! Dகாத்திருப்பேன்...! Aகாத்திருப்பேன்...! Yகாத்திருப்பேன்...! Aகாத்திருப்பேன்...! Sகாத்திருப்பேன்...! Uகாத்திருப்பேன்...! Dகாத்திருப்பேன்...! Hகாத்திருப்பேன்...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காத்திருப்பேன்...! Empty Re: காத்திருப்பேன்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum