புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
108 Posts - 74%
heezulia
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
1 Post - 1%
Pampu
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
273 Posts - 76%
heezulia
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_m10உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 3:33 pm

உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Article-spider-420x0

மத்திய அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வரும் Bagheera kiplingi (பகீரா கிப்லிங்கி) எனப்படும் சிலந்தி வகைள் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய, இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.

அமெரிக்காவில் Pennsylvania மானிலத்தில் Villanova பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Robert L. Curry என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி AntAcacia5
பாயும் சிலந்திகள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. (நம்ம வீடுகளில் கூட இதைப்போல் பாயும் சிலந்திகளைப் பார்த்து இருப்போம்) புரதங்கள் நிறைந்த ant-acacia வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. (ant-acacia என்பது கிட்டத்தட்ட கருவேலம் மரத்தை ஒத்தது) ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.

இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக Costa Rica வில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் Robert L. Curry தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Robert L. Curry இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் ‘தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இது ஒன்றே’ எனத் தெரிவித்தார்.

‘இவை பாயும் சிலந்திகளாதலால் தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் ant-acacia தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன.’

ant-acacia ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை’

இவ்வகை சிலந்திக்கும், எறும்புகளுக்கும் இடையில் ஒரு சிறு போராட்டத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கல்லாம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 21, 2010 3:37 pm

வீடியோ தெரியலை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 4:00 pm

maniajith007 wrote:வீடியோ தெரியலை

இப்ப பாருங்க தெரியும் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 21, 2010 4:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 21, 2010 5:53 pm

சிறந்த ஒரு பதிவு நண்பரே.நல்லதொரு பதிவைத்தந்த உங்களுக்கு நன்றி உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 6:40 pm

சபீர் wrote:சிறந்த ஒரு பதிவு நண்பரே.நல்லதொரு பதிவைத்தந்த உங்களுக்கு நன்றி உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642 உலகில் தாவரத்தை மட்டும் உண்ணும் சிலந்தி 678642

நன்றி நண்பா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 6:53 pm

நன்றி நன்றி நன்றி

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக