ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 
heezulia
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 
i6appar
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 
Jenila
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_m10 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

+5
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
கார்த்திக்
முபிஸ்
மு.வித்யாசன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by மு.வித்யாசன் Tue Sep 21, 2010 1:49 pm

First topic message reminder :

ஏதேதோ பேசிக் கொண்டே
உன்னையே பார்ப்பேன் நான்
ம்ம்... என்று சொல்லிக்கொண்டே
குழந்தையாக என்னையே பார்ப்பாய் நீ...

நீ தூங்குவதை நான் பார்க்க விழித்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
நான் தூங்கும் அழகை
நீ ரசித்த இரவுகள்தான் அதிகம்...

உனக்காக செய்யும் எல்லாவற்றிலும்
எனக்கானதை நான் மறந்துவிடுவதுண்டு
எனக்காக நான் எதை தேர்வு செய்தாலும்
அது உனக்கு பிடித்திருக்கவே ஆசைபடுவதுண்டு...

வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....

அலுவலக நெருங்கும் நேரம்
நீ அரக்க, பறக்க கிளம்பும் தருணம்
அழுக்கு படிந்த முக வியர்வையை புடவையில் மறைத்து
கதவோரும் நானிருந்து இமைக்காது கையசைப்பது சுகம்...

நெடுந்தூரம் உன்னோடு நான் பயணிக்கும் வேளையில்
இது அதுவென்று, அது இதுவென்று
என்று சாலையில் விவரிப்பாயே அப்போது
உன் தோள் சாய்ந்து கேட்பது இதம்...

உனக்காக காத்திருக்கும் எண்ணற்ற
உலகத்துக்கு மத்தியில்
நமக்காக வாழும் போதும்
எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே !!













பாடகன் பாடகன்


Last edited by மு.வித்யாசன் on Tue Sep 21, 2010 2:28 pm; edited 6 times in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by மு.வித்யாசன் Wed Sep 22, 2010 1:15 pm

இது வரை இல்லை வந்தால் இப்படி இருக்க ஆசை. நன்றி உங்கள் பாராட்டுக்கு


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by அமுத வர்ஷிணி Wed Sep 22, 2010 8:10 pm

உங்களுக்கான அதிசய உலகம் ..அருமை.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 8:25 pm



" நீங்கள் எழுத வில்லை..கவிதை...
எழுத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிருஇருகிரீர்கள்..." அற்புதம்...
 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 154550  எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 154550  எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 154550  எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 154550  எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Friendshipcomment54 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by மு.வித்யாசன் Wed Sep 22, 2010 11:32 pm

nanari tholaa


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by வினுப்ரியா Thu Sep 23, 2010 6:03 am

உனக்காக செய்யும் எல்லாவற்றிலும்
எனக்கானதை நான் மறந்துவிடுவதுண்டு
எனக்காக நான் எதை தேர்வு செய்தாலும்
அது உனக்கு பிடித்திருக்கவே ஆசைபடுவதுண்டு...


மிகவும் அருமையான வரிகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by மு.வித்யாசன் Thu Sep 23, 2010 7:38 am

நன்றி விநோதா.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே  - Page 2 Empty Re: எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அதிசய ஒளிரும் உலகம் (படங்கள்)
» மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கத்தை! பலரும் அறிந்திடாத தகவல்!!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
»  உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum