புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
75 Posts - 58%
heezulia
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
70 Posts - 58%
heezulia
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 21, 2010 12:19 pm

சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (கன்னடம்: ಶ್ರೀ ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ; செப்டம்பர் 15, 1860 - ஏப்ரல் 14, 1962) புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ம் ஆண்டு பெற்றவர். இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் செப்டம்பர் 15 பொது விடுமுறை நாளாகும்.

பொருளடக்கம் [மறை]
1 இளம்பருவம்
2 பொறியாளர்
3 மைசூர் திவான்
4 கௌரவிப்பு

[தொகு] இளம்பருவம்
இவர் சீனிவாச சாஸ்திரிக்கும் வெங்கசம்மாளுக்கும் கர்நாடகத்தில் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இக்கிராமம் முன்பு மைசூர் அரசுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இவர் தந்தை சீனிவாச சாஸ்திரி சமசுகிருதத்தில் பண்டிதராகவும் இந்து சமய நூல்களில் புலமையும் பெற்றிருந்ததுடன் ஆயுர்வேத மருத்துவமும் செய்து வந்தார். விசுவேசுவரய்யாவின் மூதாதையர்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிட்டலூருக்கு அருகிலுள்ள மோக்சகுண்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் மைசூர் அரசுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மோக்சகுண்டம் என்ற குடும்பப் பெயர் இத்தொடர்பு மறந்துவிடாமல் காக்கிறது.

இவரது 15வது வயதில் தந்தையை இழந்தார். அச்சமயத்தில் இவரது குடும்பம் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூலில் வசித்து வந்தது. இத்துயர நிகழ்வு காரணமாக அவர்கள் முட்டெனஹள்ளிக்கு திரும்பினார்கள். விசுவேசுவரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும் பெங்களூரிலும் தொடர்ந்தார். இளங்கலை படிப்பை 1881 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் கட்டட பொறியியல் படிப்பை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தார்.

[தொகு] பொறியாளர்
பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா பாம்பே பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்பு இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். இவர் தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1903 இல் புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. These gates were employed to raise the flood supply level of storage in the reservoir to the highest level likely to be attained by its flood, without causing any damage to the dam. இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் டைக்ரா அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறுவப்பட்டது.

வெள்ளத்தில் இருந்து ஐதராபாத் நகரை பாதுகாக்க வெள்ள தடுப்பு முறை அமைப்பை வடிவமைத்தது இவருக்கு அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. விசாகப்பட்டிணம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்க இவர் காரணமாகவிருந்தார்.

விசுவேசுவரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை திட்டக்கருத்து உருவாக்கத்திலிருந்து திட்டம் முடியும் வரை மேற்பார்வையிட்டார். இவ்வணை உருவாக்கிய நீர்த்தேக்கம் அச்சமயத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது. 1894 ல் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரணமானார். இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார்.

[தொகு] மைசூர் திவான்
1908ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் விசுவேசுவரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராச உடையாரின் ஆதரவுடன் திவானாக மைசூர் அரசில் இதற்கு முன் நிகழ்ந்திராத பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் , பொது பணிகளுக்கு இவர் காரணமாக இருந்தார். 1917 ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

[தொகு] கௌரவிப்பு
உருவாக்கிய இந்தியப்பேரரசின் ஒழுங்கின் Knight Commander என்ற பட்டம் இவருக்கு மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய அளப்பரிய பொதுச்சேவைக்காக பிரித்தானியர்களாள் வழங்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1955 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிப்புறு உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கின. இந்திய அறிவியல் காங்கிரசின் 1923 ம் ஆண்டு அமர்விற்கு இவர் தலைவராக இருந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக