புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
30 Posts - 54%
heezulia
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
30 Posts - 54%
heezulia
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 உடைத்து விடாதே! Poll_c10 உடைத்து விடாதே! Poll_m10 உடைத்து விடாதே! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைத்து விடாதே!


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 7:21 pm

என்ன உனக்கு
எழுதி அனுப்புவது
என்னையே
எழுதிக்
கொடுத்த பிறகு...

தேடி வந்தேன் உன்னை
அன்றுதான் நான்
தொலைந்து போனேன்!

முதல் முறை பார்த்தபோதே
முடிவு செய்துவிட்டேன்
என் வாழ்க்கையை
நீதான்
முடிவு செய்யப்போகிறாய்
என்று!

ஒவ்வொரு
தேதித் தாளின் மீதும்
உட்கார்ந்திருக்கிறது
உன்னைச் சந்தித்த
முதல் தேதி!

இன்று காதலர் தினம்…
உன்னிடமிருந்து
பூங்கொத்து வேண்டாம்.
எப்போதும்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...!
காதல்
ஒரு திருவிழா;
அதில் குழந்தைகள்போல்
நாம் தொலைந்து போகிறோம்.
குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!
உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 7:22 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் :bball: :bball: :bball: :bball: :bball: :bball: :bball: :bball:



ஈகரை தமிழ் களஞ்சியம்  உடைத்து விடாதே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 20, 2010 8:32 pm

குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!
உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!

..................மிக நல்ல கற்பனை நண்பரே. வாழ்த்துக்கள்.


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 8:38 pm

Kaa Na Kalyanasundaram wrote:குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!
உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!

..................மிக நல்ல கற்பனை நண்பரே. வாழ்த்துக்கள்.

நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 9:28 pm

உருட்டி விளையாடு... உடைத்துவிடாதே! - என்ன கொடுமை சார் இது?



 உடைத்து விடாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Sep 21, 2010 11:27 am

நண்பா நல்ல கவிதை என்று சொல்வதை விட நல்ல தேடல், நீயும் குழந்தையாகி, என்னையும் குழந்தையாக்கி இருக்கிறாய். சில நேரங்களில் உதிக்கும் கவிதைதான் உதிராமல் இருக்கும். மேகத்தை பார்த்து மீசையை முறுக்கி கொண்டதாம் புல் தரை. இப்படி ஒரு கற்பனை ஒரு கவிஞனுக்கு. அப்படி இருக்கிறது உன் கற்பனை. கற்பனைக்கு நிகரான வார்த்தை அமைப்பதுதான் கடினமான பணி. அதை நீ நேர்த்தியாக செய்திருக்கிறாய். தொடர்ந்து பல வற்றில் உடைந்து போய் என்னை உடையச் செய். எல்லோரும் உருட்டி விளையாடட்டும் தங்களது கற்பனைகளை. வாழ்த்துகள் நண்பா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 21, 2010 11:29 am

சூப்பர் கார்த்தி நேற்று இரவே பாராட்ட நினைத்தேன் முடியவில்லை மன்னிக்கவும் நண்பா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 11:33 am

maniajith007 wrote:சூப்பர் கார்த்தி நேற்று இரவே பாராட்ட நினைத்தேன் முடியவில்லை மன்னிக்கவும் நண்பா

நன்றி நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 11:33 am

மு.வித்யாசன் wrote:நண்பா நல்ல கவிதை என்று சொல்வதை விட நல்ல தேடல், நீயும் குழந்தையாகி, என்னையும் குழந்தையாக்கி இருக்கிறாய். சில நேரங்களில் உதிக்கும் கவிதைதான் உதிராமல் இருக்கும். மேகத்தை பார்த்து மீசையை முறுக்கி கொண்டதாம் புல் தரை. இப்படி ஒரு கற்பனை ஒரு கவிஞனுக்கு. அப்படி இருக்கிறது உன் கற்பனை. கற்பனைக்கு நிகரான வார்த்தை அமைப்பதுதான் கடினமான பணி. அதை நீ நேர்த்தியாக செய்திருக்கிறாய். தொடர்ந்து பல வற்றில் உடைந்து போய் என்னை உடையச் செய். எல்லோரும் உருட்டி விளையாடட்டும் தங்களது கற்பனைகளை. வாழ்த்துகள் நண்பா

நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Sep 21, 2010 11:36 am

காதல் என்ற கண்ணாடியை உடைத்துவிடாமல் காத்து என்னையும் காப்பாற்று என்று உருகும் வரிகளில் எழுதியது அழகு...

அன்பு வாழ்த்துக்கள் கார்த்தி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 உடைத்து விடாதே! 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக