ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண்ணை மணக்கும் ரஷிய பிரதமர் புதின்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இளம் பெண்ணை மணக்கும் ரஷிய பிரதமர் புதின் - Page 2 Empty இளம் பெண்ணை மணக்கும் ரஷிய பிரதமர் புதின்

Post by ரபீக் Tue Sep 21, 2010 12:19 pm

First topic message reminder :

ரஷியாவின் பிரதமராக இருப்பவர் விளாடிமிர் புதின். உலக தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும், மனைவி லுட்மிலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே கடந்த பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் ரகசியமாக விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் புதினும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது.

தற்போது அந்த பெண் யார் என்று ரஷிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பெண்ணின் பெய் அலினா கபேவா. 24 வயது நிரம்பிய இவர் ஒரு புகழ் பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார்.

மேலும் இவர் ரஷிய பாராளுமன்றத்தில் எம்.பி. யாகவும் உள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதியே இவர்களின் திருமணம் முடிந்துவிட்டதாகவும் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

அலினா கபேவா தனது 15 வயதிலேயே ஜரோப்பிய சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்று ரஷியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றார். இதை தொடர்ந்து 2000-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்று உலக கவனத்தை தன்பால் ஈர்த்தார்.

மற்றொரு போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெண்கல பதக்கம் பெற்று ரஷிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்காக ரஷியாவே அவருக்கு வருந்தி கண்ணீர் சிந்தியது. அப்போதே அவர் புதினின் கவனத்தை ஈர்ந்தார்.

ஜிம்னாஸ் டிக் வீராங்களை அலினா கபேவாவின் தந்தையிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “எனது மகளுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது தெரியாது.

அதே நேரத்தில் புதினுடன் அவளுக்கு திருமணம் நடந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனெனில் அவர் மிக உயர்ந்த மனிதர்” என்றார்.

மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


இளம் பெண்ணை மணக்கும் ரஷிய பிரதமர் புதின் - Page 2 Empty Re: இளம் பெண்ணை மணக்கும் ரஷிய பிரதமர் புதின்

Post by முபிஸ் Tue Sep 21, 2010 2:01 pm

அநியாயம் அநியாயம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கிர்கிஸ்தான் மலை சிகரத்துக்கு ரஷிய பிரதமர் புதின் பெயர்!
» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
» உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை 12 பேர் கற்பழித்த கொடூரம்
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
»  24 ஆடம்பர பங்களாக்களை வாங்கி குவித்தனர்: ரஷிய அதிபர்- பிரதமர் மீது ஊழல் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum