புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_c10மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_m10மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_c10 
68 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_c10மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_m10மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_c10மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_m10மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: சளிக் காய்ச்சல் மரணங்கள்: எட்டாவது நபர் (ஆசிரியை) பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Aug 2009 - 0:19

* பெண் சிசு நலமாக இருக்கிறது
* புதிதாக 17 பேர் பீடிக்கப்பட்டனர்

மலேசியாவில் ஒரு பள்ளி ஆசிரியை, வயது 51, A (H1N1) நோய்க்குப் பலியாகியுள்ளார். இது, இந்நாட்டில் சம்பவித்துள்ள எட்டாவது மரணமாகும்.

அந்த ஆசிரியை, சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்தவர் என்றும், கடந்த ஜூலை 27ல் அந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டதாகவும் ‘த ஸ்டார்’ பத்திரிகை கூறியது.அவருக்கு இருதய நோயும் நியுமோனியாவும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இன்று அதிகாலை நான்கு மணிவாக்கில், சரவாக்கில், 23 வயது பெண் மரணமடைந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் தமது முதலாவது குழந்தையை அவர் ஈன்றெடுத்தார்.

கடுமையான நியுமோனியாவால் சிரமப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை மிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.

சரவாக்கில், சளிக்காய்ச்சல் சம்பந்தப்படும் முதலாவது மரணம் இதுவாகும். இந்த விவரங்களை சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் மொகமட் இஸ்மாயில் மெரிக்கான் இன்று தெரிவித்தார்.

அதே மருத்துவமனையில் கடந்த ஜூலை 21ஆம் திகதி, ஒரு பெண் மகவை அவர் பிரசவித்தார் என்றும் மெரிக்கான் குறிப்பிட்டார்.

பிரசவத்துக்குப் பின்னர் கடுமையான நியுமோனியாவால் அவர் சிரமப்பட்டார். ஜூலை 23ல் A(H1N1) வைரஸ் கிருமியால் அவர் பீடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த சிசு நோயிலிருந்து விடுபட்டு, பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிதாக, 17 பேருக்கு இந்த நோய் கண்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார். உள்ளூரில் பரவிய கிருமியால் பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மலேசியர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக