ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நட்பின் வெளிப்பாடு Poll_c10நட்பின் வெளிப்பாடு Poll_m10நட்பின் வெளிப்பாடு Poll_c10 
VENKUSADAS
நட்பின் வெளிப்பாடு Poll_c10நட்பின் வெளிப்பாடு Poll_m10நட்பின் வெளிப்பாடு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நட்பின் வெளிப்பாடு Poll_c10நட்பின் வெளிப்பாடு Poll_m10நட்பின் வெளிப்பாடு Poll_c10 
VENKUSADAS
நட்பின் வெளிப்பாடு Poll_c10நட்பின் வெளிப்பாடு Poll_m10நட்பின் வெளிப்பாடு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் வெளிப்பாடு

+2
ஹாசிம்
மீனா
6 posters

Go down

நட்பின் வெளிப்பாடு Empty நட்பின் வெளிப்பாடு

Post by மீனா Tue Sep 21, 2010 11:25 am

அமைதியான இரவு..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமூகம் அவர்களை கேலி செய்தது
கள்ளக்காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணீர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by ஹாசிம் Tue Sep 21, 2010 11:29 am

அருமையான வெளிப்பாடு கவிதை

நட்பாக இருந்தாலும் இந்த நேரத்தில் இப்படியான சூழலில் இவ்வாறு அமர்ந்திருந்தால் கண்டிப்பாக இது நட்பு என்று புரிந்து கொள்ள மற்றவர்களால் முடியாது எமது நட்பை நாம் பாதுகாப்பது எமது கையில்தான் இருக்கிறது

பகிர்வுக்கு நன்றி மீனா


நேசமுடன் ஹாசிம்
நட்பின் வெளிப்பாடு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by balakarthik Tue Sep 21, 2010 11:30 am

ஹாசிம் wrote:அருமையான வெளிப்பாடு கவிதை

நட்பாக இருந்தாலும் இந்த நேரத்தில் இப்படியான சூழலில் இவ்வாறு அமர்ந்திருந்தால் கண்டிப்பாக இது நட்பு என்று புரிந்து கொள்ள மற்றவர்களால் முடியாது எமது நட்பை நாம் பாதுகாப்பது எமது கையில்தான் இருக்கிறது

பகிர்வுக்கு நன்றி மீனா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்பின் வெளிப்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by மஞ்சுபாஷிணி Tue Sep 21, 2010 11:31 am

நட்புக்கு என்றும் கண்ணியம் உண்டு...

பார்ப்பவர் ஆயிரம் பேசட்டும்.. நாக்கில் நரம்பில்லாதவர் என்ன வேண்டுமானாலும் பேசுவர்...

ஆனால் நட்பு என்றும் தூய்மையான பந்தமே....

அன்பு வாழ்த்துக்கள் மீனா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பின் வெளிப்பாடு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by ஹாசிம் Tue Sep 21, 2010 11:34 am

மஞ்சுபாஷிணி wrote:நட்புக்கு என்றும் கண்ணியம் உண்டு...

பார்ப்பவர் ஆயிரம் பேசட்டும்.. நாக்கில் நரம்பில்லாதவர் என்ன வேண்டுமானாலும் பேசுவர்...

ஆனால் நட்பு என்றும் தூய்மையான பந்தமே....

அன்பு வாழ்த்துக்கள் மீனா...

சியர்ஸ்


நேசமுடன் ஹாசிம்
நட்பின் வெளிப்பாடு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by சபீர் Tue Sep 21, 2010 11:41 am

உண்மையான நட்பாக பழகும் இப்படியான நல்லவர்களை முதலில் தப்புக்கணக்கு போட்டு கள்ளக்காதலர்கள் என்று முத்திரை குத்தி அவர்கள் மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்துவது இந்த சமூதாயம்தான்.
மிக அருமையான கவி வரிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by மீனா Tue Sep 21, 2010 12:58 pm

நன்றி அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by இந்திரஜித்தன் Tue Sep 21, 2010 1:06 pm

நட்பின் புரிதலில் இருக்கும் ஆதங்கம் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி மீனா.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

நட்பின் வெளிப்பாடு Empty Re: நட்பின் வெளிப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum