புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
6 Posts - 75%
Guna.D
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
171 Posts - 76%
heezulia
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
10 Posts - 4%
prajai
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_m10எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 3:13 am

கருப்பு என்பது துக்க நிறம்

ஒரு காலத்தில். இப்போது அதுதான் எல்லாருக்கும் பிடிச்ச கலர். கல்யாண வரவேற்பு மாதிரியான நல்ல விசேஷங்களில் கருப்பில் அணிவது வேகமாகப் பரவி வருகிற ஃபேஷன். கருப்பு அணிகிற போது தலை முதல் கால் வரை எல்லாம் கருப்பு மயமாக அணிந்தால், நீங்களே உங்களைப் பார்த்துப் பயப்படுவீர்கள். எனவே கருப்பு சேலை என்றால், சிகப்பு நிறத்தில் பாந்தினி டிசைனில் ஜாக்கெட்டும், சல்வார் கமீஸுக்கு சிகப்பு நிற பாந்தினி துப்பட்டாவும் அணியலாம். மாலை நேர விசேஷங்களுக்கு ஏற்ற நிறம் கருப்பு. வெயில் காலத்தில் மட்டும் வேண்டாம்.

வெள்ளை நிறம் அணியும் போது உங்களையும் அறியாமல் ஒருவித அமைதி உங்களைப் பற்றிக் கொள்ளும். அது அந்த நிறத் துக்கே உள்ள சக்தி. வெள்ளை நிற சல்வாருக்கு கருப்பு நிற பேண்ட்டும், வெளிர் நிற பேண்ட் மற்றும் துப்பட் டாக்களும் பொருத்தமாக இருக்கும். கருப்பு-வெள்ளை காம்பினேஷனுக்கு எப்போதும் உண்டு தனிக் கவர்ச்சி.

நீங்கள் ரொம்பவும் கூச்ச சுபாவியா? பயந்தாங் கொள்ளியா? சிகப்பு நிறத்தில் அடிக்கடி உடை அணியுங் கள். அது உங்களை தைரியசாலியாகக் காட்டும்.

இன்டர்வியூ அல்லது முக்கியமான நபர்களை சந்திக்கச் செல்கிற போதெல்லாம் அடிக்கிற ஆரஞ்சு, பச்சை, மிட்டாய் பிங்க் மாதிரி நிறங்க ளைத் தவிருங்கள். வெளிர் நிறமே கண்ணிய மாகக் காட்டும்.

பிசினஸ் மீட்டிங் மாதிரியான முக்கிய மான சந்தர்ப்பங்களின் போது அணிய கிரே கலர் சிறந்தது.

அலுவலகம் போகிற பெண்கள் இளம் சிகப்பு, வெளிர் மஞ்சள், பேபி நீலம் மாதிரியான உடைகளில் மதிப்பாகத் தெரிவார்கள்.

நீல நிறம் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றது. நீல நிறம் அணிகிற போது மற்ற நிறங்கள் அணிகிற போது உள்ளதைவிட அதிக சரளமாக மற்றவர்களிடம் பேச முடியுமாம்.

அடிக்கிற பச்சை நிறம் அலுவலகம் போகிற பெண்கள் தவிர்க்க வேண்டிய ஒன்று.

மஞ்சள் விரும்பிகள் அத்துடன் லேசான தங்க அல்லது மஸ்டர்ட் ஷேடு கலந்து உடுத்தினால் பேரழகு.

கருப்பு, நேவி ப்ளூ, ஆலிவ், ஊதா, சாக்லேட் பிரவுன், கத்தரிக்காய் நிறம், பர்கண்டி போன்றவற்றுக்கு ஒருவரை ஒல்லியாகக் காட்டும் திறன் உண்டாம்.

பளிச்சென்ற, பளபளப்பான நிறங்கள் குண்டாகக் காட்டக் கூடியவை.

ரொம்பவும் குள்ளமானவர்கள், வெவ்வேறு நிறத்தில் சேலை, ஜாக்கெட்டோ, சுடிதாரோ அணியக் கூடாது. ஒரே நிறத்தில் இருக்குமாறு அணிந்தால் உயரம் அதிகமாகத் தெரியும்.

ஒரு குறிப்பிட்ட கலரில் உடை உடுத்தும் போதெல்லாம் மற்றவர்களது பாராட்டுகள் உங்களுக்குக் கிடைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது என்ன நிறம் எனத் தெரிந்து கொண்டு, அதிக கவனம் செலுத்துங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக