புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து Poll_c10அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து Poll_m10அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து Poll_c10அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து Poll_m10அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து Poll_c10 
320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 21, 2010 10:50 am

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர், தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இதனால் தீர்ப்பு சர்ச்சையாகியுள்ளது.

மேலும் அயோத்திப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் மற்ற இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பைத் தள்ளி வைக்கத் தேவையில்லை என்று தெரிவித்ததால் பெரும்பான்மை அடிப்படையில், தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடியாகி விட்டது.

மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா கூறுகையில், அயோத்திப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இன்னும் கூட வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பெஞ்ச் தனது தீர்ப்பை முடிவு செய்து அறிவித்தபோது தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் நீதிபதி தரம் வீர் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அலகாபாத் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றுகோரி தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

செப்டம்பர் 24ம் தேதி அயோத்தி பிரச்சினை தொடர்பான 60 ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. அப்போது சர்ச்சைக்குரிய ராமர் ஜென்மபூமி-பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம், அங்கு ஏற்கனவே கோவில் கட்டப்பட்டிருந்ததா என்பது குறித்து தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக