புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
3 Posts - 6%
heezulia
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_m10வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:32 pm

வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க



வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... LoveYouForever
உன்னைப் பிரிந்து
தூரமாய்ச் செல்லச் செல்ல
மனதுக்குள் மூச்சு முட்டும்
ஏதோ ஒரு பாரம் தன் எடையை
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

உன் நினைவுகள்
ஒன்றிரண்டாய் வந்து வந்து
உசுப்பிவிட்டது போக
இன்று மாநாடே கூட்டி
வா... வா... என்றழைக்கும்
மரண வாயிலைத் திறந்து விடுகின்றன

என் மூச்சுக் காற்று என்னை
வாழவைத்ததெல்லாம் பழைய கதை
இன்று அந்த மூச்சுக் காற்றே
என் மூச்சை நிறுத்த வந்த
நெருப்புக் காற்றாகி விட்டது

இப்போதய என் விழிகள்
திறந்தபோதும் நீ மூடிய போதும் நீ

நீயென் அருகில் இருந்த போது
திடீரென்று விரித்துக்கொண்ட
என் சிறகுகளுக்குத்தாம்
எத்துணை வலிமை

என்னைத் தூக்கிக் கொண்டு
நான் கண்டறியாத ஏதேதோ
சொர்க்க வெளிகளிலெல்லாம்
அலைந்தனவே

இன்று தேடிப் பார்த்து
சிறகுகளைக் காணாத என் பார்வை
நிலைகுத்தி நிற்கிறது

விசித்திரம்தான்
உன்னை விட்டு நான்
தூரமாய் நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய என் பாதை
நெருப்பு முட்காடாய் விசுவரூபம் எடுப்பது

ஆச்சரியம்தான்
உன் விழிகளின் ஒளிக்கீற்று
என்னை இவ்வளவு தூரம்கூட
விடாமல் துரத்தி வந்து தாக்குவது

இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள
என்ன வழி என்றுதான்
நான் தவித்தேன் அப்போது
ஆனால்
வலியின் ருசியை
உயிரில் நிறைக்க நிறைக்க
காதல் எனக்கு
வாழ்வின் அமுதத்தை
அள்ளி அள்ளி ஊட்டுகிறது

அதில்
சிக்கி இருப்பதே
சுகம் எனக்கு இப்போது!



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:35 pm

உன்னை விட்டு நான்
தூரமாய் நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய என் பாதை
நெருப்பு முட்காடாய் விசுவரூபம் எடுப்பது வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... 733974

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Thu Sep 24, 2009 11:38 pm

அந்த முட்பாதையில் வழி நெடுக நடக்கின்றேன்..வலி தெரியவில்லை ..உன் நினைவுகளுடன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:42 pm

sukirthan wrote:அந்த முட்பாதையில் வழி நெடுக நடக்கின்றேன்..வலி தெரியவில்லை ..உன் நினைவுகளுடன்

என்ன சுகிர்தன் ஆரம்ப கால நினைவுகள் நினைவுக்கு வந்திச்சா ..நீங்க உங்க குடும்பம் நலமா ?



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:43 pm

ரூபன் wrote:உன்னை விட்டு நான்
தூரமாய் நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய என் பாதை
நெருப்பு முட்காடாய் விசுவரூபம் எடுப்பது வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... 733974

உங்க காதலி நினைவு வந்துதா ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:48 pm

ஆமாம் மீனு வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... 67637

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Sep 25, 2009 12:13 am

அந்த நினைவுகள் கனவானாலும் நினைவுகளின் வடுக்கள் என்றும் இருக்கும் தானே ரூபன்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 4:54 am

ஹாய் மீனு அருமை அருமை வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... 677196 வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... 677196 வலியின் ருசியை உயிரில் நிறைக்க நிறைக்க... 678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 01, 2010 3:31 pm

அருமை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக