புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்: நடிகை குஷ்பு பேச்சு
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
திமுக முப்பெரும் விழா இன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்றார்.
மத்திய, மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், சட்டமன்ற உருப்பினர்கள் இவ்விழாவில்பங்கேற்றனர்.
திமுகவின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இவ்விழாவில் பேசினார்.
அவர், ‘’திமுகவின் முப்பெரும் விழா. இது திமுகவினருக்கு தீபாவளி;பொங்கல் விழா.
நாகர்கோயில்...இந்த மண்ணுக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. 20 வருடங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வருசம்-16 படத்தில் நடித்த படம் இந்த மண்ணில் பெரிய அளிவில் வரவேற்பை பெற்றது.
அதனால்தான் நான் தமிழ்நாட்டின் மருமகள் ஆகி, திமுகவின் உறுப்பினர் ஆகி இன்று அதே மண்ணில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.
இங்கே கூடியிருக்கும் தொண்டர்களைப்பார்த்து நம் தலைவர் கலைஞர் மகிழ்ச்சி கொள்கிறார். அந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர், சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் சிரிக்கவேயில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.
வடஇந்தியாவில் ஒரு தலைவர் கட்சி கூட்டம் நடத்தினார். தொண்டர்கள் அவருக்கு 60 மாலைகள் போட்டார்கள். அப்போது அந்த தலைவர் கடு கடுவென்று இருந்தார். ஒருவர் அவரிடம், என்ன தலைவரே..60 மாலைகள் போட்டிருக்கிறோம்.
அப்படியிருந்தும் இப்படிகோபமாக இருக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்கு அந்த தலைவர், அடப்போய்யா, நேற்று 90 மாலைகளுக்கு காசு வாங்கினார்கள்;இன்று 60 மாலைகள் தான் போட்டிருக்கிறார்கள் என்று கோபத்துக்கான காரணம் சொன்னாராம்.
அப்போதுதான் புரிந்தது. காசு வாங்கிட்டு சரியா கூட்டத்தை கூட்டலேன்னா கோபம் வராதா என்ன? ஆனால் இங்கே கூடியிருக்கும் கூட்டம் காசுக்காக கூடிய கூட்டமல்ல. கொள்கைக்காக கூடிய கூட்டம்.
இது பிரியாணிக்காக கூடிய கூட்டம் கிடையாது; தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம்.
தலைவர் எப்போதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பதில்லை. அடுத்த தலைமுறை பற்றியே சிந்திக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு கலவரங்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகம் மட்டும்தான் சொர்க்க பூமியாக இருக்கிறது. அதற்கு காரணம் நம் தலைவர் ஆட்சிதான்.
திருச்சி கூட்டம் முடிந்து தலைவர் பிளைட்டில் வந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வரவிலை. வழியெங்கும் தொண்டர்களை பார்த்து வர காரில் வந்தார். ஆனால் எதிர்கட்சி தலைவரோ தொண்டர்களை பற்றியெல்லாம் கவலைபடுவதில்லை. பிளைட்டிலேயே வந்து பிளைட்டிலேயே சென்றுவிட்டார்.
எதிர்க்கட்சியின் தலைவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நான் கேட்கிறேன்....ஒரு கட்சியின் தலைவர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்.
அந்த சமயத்தில் ஒரு பெண்மணி அந்த தலைவரிடம் வந்து, நான் ஒவ்வொரு கூட்டத்திலும் கோஷம் போடுவேன் என்று சொல்கிறார். ஒரு கட்சி தொண்டர் இப்படி சொல்லும்போது கட்சியின் தலைமை என்ன செய்யவேண்டும். அப்படியா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்;என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று விசாரிக்க வேண்டும்.
அது தலைமைக்கு அழகு. ஆனால் அவர் என்ன செய்தார்? நான் இதுவரை உங்களை கோஷம் போட்டு பார்க்கவில்லையே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
தொண்டர்கள் கோஷம் போடுவதை அவர் ரசிக்கிறார்;மகிழ்கிறார். அவர் தொண்டர்களை சர்க்கஸ்காரர்களை போல் நடத்துவதால்தான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் நமது கட்சியில் வந்து இணைகிறார்கள்.
கூட்டணி..கூட்டணி.. என்கிறார்கள்..எங்கள் தளபதி, அஞ்சாநெஞ்சன் இருக்கும் வரை அந்த கூட்டணி எல்லாம் தூள் தூளாகிவிடும்.
எதிர்க்கட்சி தலைவர் நம் தலைவரை தீய சக்தி என்று சொல்கிறார். நம் தலைவர் தீய சக்தி அல்ல; தூய சக்தி-ஊக்க சக்தி, ஆக்க சக்தி’’ என்று பேசினார்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
///இது பிரியாணிக்காக கூடிய கூட்டம் கிடையாது; தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம்///
இவர் ஒருவரே போதும்...! பிரியாணி கொடுக்காவிட்டால் இந்த விடயம் இவருக்கு எப்படித் தெரியவந்தது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
இவளை தமிழ்நாட்டுல நுழையவிட்டதே தப்பாப்போச்சே சாமி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வீட்டிலும் சரி,நாட்டிலும் சரி ,எந்த ஒரு பெண்ணும் மற்றொரு பெண் முன்னேறுவதை விரும்பமாட்டார்கள்.
அரசியலில், சோனியா காந்தி -ஜெயலலிதா,/சோனியா காந்தி-ஷீலா திக்ஷித்/ மாயாவதி -சோனியா/ இன்னும் பலரை காண்பிக்கலாம். எல்லா சினி நட்சத்திரங்களும் எங்கு ஜால்ரா கொட்டினால் ,பணம் கொட்டுமோ,அங்கேதான். ஒரே குறிக்கோள் பணம் பணம். பணத்திற்காக எதையும் துறக்கக் கூடியவர்கள். இவர்கள் பின்னால் ஓடும் ரசிக ஆட்டு மந்தைகள், மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
ரமணீயன்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
T.N.Balasubramanian wrote:வீட்டிலும் சரி,நாட்டிலும் சரி ,எந்த ஒரு பெண்ணும் மற்றொரு பெண் முன்னேறுவதை விரும்பமாட்டார்கள்.
அரசியலில், சோனியா காந்தி -ஜெயலலிதா,/சோனியா காந்தி-ஷீலா திக்ஷித்/ மாயாவதி -சோனியா/ இன்னும் பலரை காண்பிக்கலாம். எல்லா சினி நட்சத்திரங்களும் எங்கு ஜால்ரா கொட்டினால் ,பணம் கொட்டுமோ,அங்கேதான். ஒரே குறிக்கோள் பணம் பணம். பணத்திற்காக எதையும் துறக்கக் கூடியவர்கள். இவர்கள் பின்னால் ஓடும் ரசிக ஆட்டு மந்தைகள், மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
ரமணீயன்.
சரியாக சொன்னிர்கள் சார் ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» வாக்காளர்களை சபித்து பேச்சு-நடிகை குஷ்பு மீது கர்நாடகா அதிமுக வழக்கு
» காங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு
» வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்
» கற்பு பேச்சு-சானியா, குஷ்பு மீதான வழக்கு இந்தூரிலும் தள்ளுபடி
» ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1