புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசை மகனும் அவனது அம்மாவும்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆசை மகனும் அவனது அம்மாவும் !
என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !
அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!
அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !
என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!
அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!
செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!
புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!
புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!
உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!
என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!
என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!
நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!
என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !
எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !
என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!
வினுப்ரியா கவிதைகள்
[b]
ஆசை மகனும் அவனது அம்மாவும் !
என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !
அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!
அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !
என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!
அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!
செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!
புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!
புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!
உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!
என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!
என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!
நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!
என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !
எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !
என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!
வினுப்ரியா கவிதைகள்
[b]
மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vinotha wrote:சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!
நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?
அதே பகுதிக்கு...இப்போது சென்று பாருங்கள்...
vinotha wrote:சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!
நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?
நானாகவும் இருக்கலாம்! வேறு நபராகவும் இருக்கலாம்! என் புகைப்படமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்!!
தெளிவான பதில்தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:vinotha wrote:சிவா wrote:மனதை உருக்கும் வரிகள்! வாழ்த்துகள் வினோதா!
நன்றி சிவா சார்.நேற்று தேனி பாஸ்கரன் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தாரே அது நீங்கள்தானா ?
நானாகவும் இருக்கலாம்! வேறு நபராகவும் இருக்கலாம்! என் புகைப்படமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்!!
தெளிவான பதில்தானே!
தெளிவான குழப்பத்திற்கு நன்றி சார்
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
[quote="தேனி"சூர்யா"பாஸ்கரன்"][quote="gunashan"]
சூர்யா ஏன் நாம் இந்த அணுகுமுறையை மாற்றக் கூடாது!
நாம் மட்டும் தப்பினால் போதாதே!
vinotha wrote:ஆசை மகனும் அவனது அம்மாவும் !
நல்ல நிலையிலேயே
என் இறப்பு அமைய வேண்டும் என்று..
யாருக்கும் பாரமில்லாமல்....நன்றி..வினோ...
சூர்யா ஏன் நாம் இந்த அணுகுமுறையை மாற்றக் கூடாது!
நாம் மட்டும் தப்பினால் போதாதே!
மனதை தொட்டு விட்ட வரிகள் அருமையாக உள்ளது.....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நெகிழச்செய்யும் வரிகள் டீச்சர் ,,,,முதுமை ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய ஒன்றே ,,இதை அனைவரும் உணர்ந்தால் நன்றே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|