ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைத்து விடாதே!

+6
அன்பு தளபதி
மு.வித்யாசன்
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
balakarthik
கார்த்திக்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty உடைத்து விடாதே!

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 7:21 pm

First topic message reminder :

என்ன உனக்கு
எழுதி அனுப்புவது
என்னையே
எழுதிக்
கொடுத்த பிறகு...

தேடி வந்தேன் உன்னை
அன்றுதான் நான்
தொலைந்து போனேன்!

முதல் முறை பார்த்தபோதே
முடிவு செய்துவிட்டேன்
என் வாழ்க்கையை
நீதான்
முடிவு செய்யப்போகிறாய்
என்று!

ஒவ்வொரு
தேதித் தாளின் மீதும்
உட்கார்ந்திருக்கிறது
உன்னைச் சந்தித்த
முதல் தேதி!

இன்று காதலர் தினம்…
உன்னிடமிருந்து
பூங்கொத்து வேண்டாம்.
எப்போதும்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...!
காதல்
ஒரு திருவிழா;
அதில் குழந்தைகள்போல்
நாம் தொலைந்து போகிறோம்.
குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!
உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 11:48 am

மஞ்சுபாஷிணி wrote:காதல் என்ற கண்ணாடியை உடைத்துவிடாமல் காத்து என்னையும் காப்பாற்று என்று உருகும் வரிகளில் எழுதியது அழகு...

அன்பு வாழ்த்துக்கள் கார்த்தி...


நன்றி அக்கா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by உதயசுதா Tue Sep 21, 2010 12:49 pm

என்ன ஒரு உருக்கமான வேண்டுகோள் கார்த்தி.
அருமையா இருக்கு. ஆனா இப்ப இந்த மாதிரி உருகி உருகி வேண்டுகோள் வைக்கிற ஆளுகளைஎல்லாம் பெண்கள் நம்பி ஏமாந்து போறதில்லை.


 உடைத்து விடாதே! - Page 2 U உடைத்து விடாதே! - Page 2 D உடைத்து விடாதே! - Page 2 A உடைத்து விடாதே! - Page 2 Y உடைத்து விடாதே! - Page 2 A உடைத்து விடாதே! - Page 2 S உடைத்து விடாதே! - Page 2 U உடைத்து விடாதே! - Page 2 D உடைத்து விடாதே! - Page 2 H உடைத்து விடாதே! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by உமா Tue Sep 21, 2010 12:52 pm

குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!
உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!

நல்ல சிந்தனையான வரிகள்,,,,
உடையாமல் இருக்கும்..கவலை வேண்டாம் ...
அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by pookkalin rasigan Tue Sep 21, 2010 12:52 pm

ரொம்ப நல்ல இருக்குங்கோவ்


[img] உடைத்து விடாதே! - Page 2 Signql Uploaded with ImageShack.usP[/img]
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 12:53 pm

உதயசுதா wrote:என்ன ஒரு உருக்கமான வேண்டுகோள் கார்த்தி.
அருமையா இருக்கு. ஆனா இப்ப இந்த மாதிரி உருகி உருகி வேண்டுகோள் வைக்கிற ஆளுகளைஎல்லாம் பெண்கள் நம்பி ஏமாந்து போறதில்லை.

நன்றி ....

கரைப்பார் கரைச்ச கல்லும் கரையும் ....

ஏமாற்றாமல் இருந்தால் சரி .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 12:54 pm

உமா wrote:
குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!
உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!

நல்ல சிந்தனையான வரிகள்,,,,
உடையாமல் இருக்கும்..கவலை வேண்டாம் ...
அன்பு மலர்

நன்றி உமா அக்கா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 12:55 pm

pookkalin rasigan wrote:ரொம்ப நல்ல இருக்குங்கோவ்


நன்றி நண்பா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 உடைத்து விடாதே! - Page 2 Empty Re: உடைத்து விடாதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum