புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Manimegala
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:38 pm

First topic message reminder :

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.

ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 10:13 pm

மறமண்டு என்றால் என்ன?

மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Aug 03, 2009 10:19 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அந்தச் சொல் மர மண்டு என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
மண்டு என்றால் மடையன், முட்டாள் என்று பொருள்.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்- அவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன் ம்ரம்
குறிப்புக் கூட அறிய மாட்டாத மடையனுக்கு மரமண்டு என்பர். இன்று செட்டி நாட்டில் மரமண்டை இந்தச் சொல் மாற்றம் பெற்று விளங்குகிறது
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 10:22 pm

நன்றி

மூன்று முடிச்சு தத்துவம் - Page 3 Skirupairajahblackjh18
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 04, 2009 2:43 pm

சிரி சிரி

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Tue Aug 04, 2009 6:51 pm

ஓகே!!!!

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 8:39 pm

மூன்று முடிச்சுகளுக்கு அருமையான விளக்கங்கள்

சூப்பர்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 07, 2009 1:01 pm

Tamilzhan wrote:
amloo wrote:அந்த தனித்துவம் பல ஆண்களுக்குத் தெரியாதே.ஏன் பல பெண்களே உற்று நோக்கிய பிறகு தானே மணமானவள் என்று கண்டுபிடுக்கின்றனர்.அந்த அளவிற்கு design design ஆக வந்து விட்டது..பாடத்தில் தாலி கட்டினால் தான் கல்யாணம் என்று தானே சொல்லி தருகிறார்கள்.அதை பார்த்துதானே சிறுவர்கள் கூட அடையாலாம் காண்கிறார்கள்..தெரியயதவர்களுக்கு அது சாதரன சங்கலியாகத் தானே தோன்றும்...

மறமண்டு 3முடிச்சி தத்துவம் பற்றி கேட்ட டிசைனை பத்தி சொல்லுது..!

கூடாது சொல்லிதேன்..இல்லே என் வூட்டு அய்யோ, நான் இல்லை கடிக்க சொல்லுவேன் சிரி சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 07, 2009 1:18 pm

நான் எதுக்கு உங்க வூட்டு நாய கடிக்கனும்..? கோபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2009 1:21 pm

Tamilzhan wrote:நான் எதுக்கு உங்க வூட்டு நாய கடிக்கனும்..? கோபம்

போதும்... போதும்...! இதுக்கு மேலே தாங்க முடியாது!
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 07, 2009 1:25 pm

Tamilzhan wrote:நான் எதுக்கு உங்க வூட்டு நாய கடிக்கனும்..? கோபம்
உங்களுக்கு கொழுப்பு ரொம்ப அதிகம்..அதுக்கு :P :P :P :P

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக