புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
21 Posts - 70%
heezulia
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
6 Posts - 20%
viyasan
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
213 Posts - 42%
heezulia
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
21 Posts - 4%
prajai
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_m10சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 20, 2010 6:06 pm

நோயாளிகள் பலர் வந்து செல்வதால் ஆஸ்பத்திரிகளில் சி.டி. அல்லது கொலஸ்டிரிய டிபிசியல்ஸ் என்ற நோய் தொற்று கிருமிகள் உள்ளன. இவை வயிற்று போக்கு மற்றும் உடலில் பல நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

அதே போல எம்.ஆர்.எஸ்.ஏ. அல்லது மெதிர்சிலின் ரெசிஸ்டன்ட் ஸ்டெபி லோகாகஸ் என்ற கிருமிகளும் உள்ளன. இதுவும் மனித உடலில் பல அபாயகரமான நோய்களை உருவாக்க கூடியது. இவற்றை “சூப்பர் பக்” கிருமிகள் என அழைக்கின்றனர்.

இந்த அபாயகரமான கிருமிகளை அழிக்க தற்போது எக்ஸ்.எப்-73 என்ற புதிய மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த மருந்து நோய்களை உருவாக்கும் பாக்டீரியாயை அழிக்கும் சக்தி கொண்டது.

ஆஸ்பத்திரி வார்டுகளில் இந்த மருந்தை தெளித்த 5 நிமிடத்தில் “சூப்பர் பக்” கிருமிகளை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். முன்னதாக எக்ஸ்.எப்.73 மருந்து ஜெல் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதை மூக்கினுள் வைத்து சோதனை நடத்தப்பட்டது. அதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் கிருமிகள் அழிந்துவிட்டன. இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

maalaimalar



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 6:08 pm

நல்ல செய்தி

நன்றி நண்பா ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 6:31 pm

பாரு நண்பா நமக்கு நோய்கூட லோக்கல் நோய்தான் வரும் அதுவும் கார்பரேசன் ஆஸ்பத்திரி மாதிரையிலதான் குணமாகும்



ஈகரை தமிழ் களஞ்சியம் சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 7:06 pm

balakarthik wrote:பாரு நண்பா நமக்கு நோய்கூட லோக்கல் நோய்தான் வரும் அதுவும் கார்பரேசன் ஆஸ்பத்திரி மாதிரையிலதான் குணமாகும்

ஏன் STD நோய் வந்த ஒத்துக்க மடிங்கள ?



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 7:06 pm

karthikharis wrote:
balakarthik wrote:பாரு நண்பா நமக்கு நோய்கூட லோக்கல் நோய்தான் வரும் அதுவும் கார்பரேசன் ஆஸ்பத்திரி மாதிரையிலதான் குணமாகும்

ஏன் STD நோய் வந்த ஒத்துக்க மடிங்கள ?

வரமாட்டேன்கிதே



ஈகரை தமிழ் களஞ்சியம் சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 7:09 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:பாரு நண்பா நமக்கு நோய்கூட லோக்கல் நோய்தான் வரும் அதுவும் கார்பரேசன் ஆஸ்பத்திரி மாதிரையிலதான் குணமாகும்

ஏன் STD நோய் வந்த ஒத்துக்க மடிங்கள ?

வரமாட்டேன்கிதே

நல்லவனா இருந்து பாருங்க வரும் ///



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 7:11 pm

karthikharis wrote:
balakarthik wrote:
karthikharis wrote:

ஏன் STD நோய் வந்த ஒத்துக்க மடிங்கள ?

வரமாட்டேன்கிதே

நல்லவனா இருந்து பாருங்க வரும் ///

நல்லவனா என்னது ஏதாவது பைக்கு கம்பெனி பேரா



ஈகரை தமிழ் களஞ்சியம் சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 7:13 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:

வரமாட்டேன்கிதே

நல்லவனா இருந்து பாருங்க வரும் ///

நல்லவனா என்னது ஏதாவது பைக்கு கம்பெனி பேரா

உங்க குருவாட்ட இருந்து பாருங்க {நித்தி}



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 7:15 pm

karthikharis wrote:
balakarthik wrote:
karthikharis wrote:

நல்லவனா இருந்து பாருங்க வரும் ///

நல்லவனா என்னது ஏதாவது பைக்கு கம்பெனி பேரா

உங்க குருவாட்ட இருந்து பாருங்க {நித்தி}

அவரு வல்லவரு ரஞ்சிதமானவரு அவராட்டும் என்னால இருக்க முடியாது வேணுனா நான் உங்கள போல இருந்து பாக்குறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சூப்பர் பக்” கிருமிகளை கொல்லும் புதிய மருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 7:18 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:

நல்லவனா என்னது ஏதாவது பைக்கு கம்பெனி பேரா

உங்க குருவாட்ட இருந்து பாருங்க {நித்தி}

அவரு வல்லவரு ரஞ்சிதமானவரு அவராட்டும் என்னால இருக்க முடியாது வேணுனா நான் உங்கள போல இருந்து பாக்குறேன்

அது முடியாது உங்கனால ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக