ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாக இருந்து பார்….!!

+2
கார்த்திக்
balakarthik
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty பெண்ணாக இருந்து பார்….!!

Post by balakarthik Mon Sep 20, 2010 5:38 pm

துள்ளித் திரி வயசுக்கு வா
அம்மாவுக்கு பயப்படு
அடிக்கின்ற காற்றுக்கு
தாவணியைச் சரி செய்
கனவு வளர்
விடலைத் தோழனின்
பிடி வாதத்துக்குப் பயந்து
ஒரே ஒரு கடிதம் எழுது
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
இளம் பெண்ணாக இருந்து பார்
ஒரு பருவப் பெண்ணின் பெண்மை உனக்குப் புரியும்.

விழித்திரு வீரிட்டு அழு
தாலாட்டுக்கு ஏங்கு
உற்றாரும் பெற்றாரும்
இல்லை என்று உணர்
ஈ மொய்க்கக் கிட
கிடத்தப் பட்டிருப்பது
அரசுத் தொட்டில் என்று
அறியாமல்
அந்த வானம் பார்த்துச் சிரி
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்!

(நன்றி: கனி)


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணாக இருந்து பார்….!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 5:40 pm

balakarthik wrote:துள்ளித் திரி வயசுக்கு வா
அம்மாவுக்கு பயப்படு
அடிக்கின்ற காற்றுக்கு
தாவணியைச் சரி செய்
கனவு வளர்
விடலைத் தோழனின்
பிடி வாதத்துக்குப் பயந்து
ஒரே ஒரு கடிதம் எழுது
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
இளம் பெண்ணாக இருந்து பார்
ஒரு பருவப் பெண்ணின் பெண்மை உனக்குப் புரியும்.

விழித்திரு வீரிட்டு அழு
தாலாட்டுக்கு ஏங்கு
உற்றாரும் பெற்றாரும்
இல்லை என்று உணர்
ஈ மொய்க்கக் கிட
கிடத்தப் பட்டிருப்பது
அரசுத் தொட்டில் என்று
அறியாமல்
அந்த வானம் பார்த்துச் சிரி
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்!

(நன்றி: கனி)


அருமை வரிகள் ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by balakarthik Mon Sep 20, 2010 5:42 pm

karthikharis wrote:அருமை வரிகள் ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சுட்டபழம் எப்பவுமே சூப்பராதான் இருக்கும் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணாக இருந்து பார்….!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 5:43 pm

balakarthik wrote:
karthikharis wrote:அருமை வரிகள் ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சுட்டபழம் எப்பவுமே சூப்பராதான் இருக்கும் நன்றி


அது எனக்கும் தெரியும் ..... ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by Tamilzhan Mon Sep 20, 2010 5:44 pm

நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்!

ரொம்ப கஷ்டம்தான்...!!! சோகம் சோகம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by balakarthik Mon Sep 20, 2010 5:45 pm

Tamilzhan wrote:
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்!

ரொம்ப கஷ்டம்தான்...!!! சோகம் சோகம்

ஏன் சின்னவயசுல உங்களுக்கு ரெட்டபின்னல் போட்டு பொட்டு வச்சு கவுன் மாட்டல மாமுலா எல்லா வீட்டிலையும் நடந்திருக்கணுமே


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணாக இருந்து பார்….!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by jeylakesengg Mon Sep 20, 2010 5:46 pm

உணமையிலேயே பெண்கள் ,ரொம்ப பாவம்

ஆண்களும் தாம் ப


பெண்ணாக இருந்து பார்….!! 676261
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 5:48 pm

balakarthik wrote:
Tamilzhan wrote:
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்!

ரொம்ப கஷ்டம்தான்...!!! சோகம் சோகம்

ஏன் சின்னவயசுல உங்களுக்கு ரெட்டபின்னல் போட்டு பொட்டு வச்சு கவுன் மாட்டல மாமுலா எல்லா வீட்டிலையும் நடந்திருக்கணுமே

அப்படியா ரிலாக்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by balakarthik Mon Sep 20, 2010 5:49 pm

jeylakesengg wrote:உணமையிலேயே பெண்கள் ,ரொம்ப பாவம்
ஆண்களும் தாம்பாபெண்ணாக இருந்து பார்….!! 676261

யாருக்கு பயந்து இந்த வரிகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணாக இருந்து பார்….!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by jeylakesengg Mon Sep 20, 2010 5:53 pm

balakarthik wrote:
jeylakesengg wrote:உணமையிலேயே பெண்கள் ,ரொம்ப பாவம்
ஆண்களும் தாம்பாபெண்ணாக இருந்து பார்….!! 676261

யாருக்கு பயந்து இந்த வரிகள்

அத மட்டும் கேக்காத எனக்கு பயம் இருக்குது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பெண்ணாக இருந்து பார்….!! Empty Re: பெண்ணாக இருந்து பார்….!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum