ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் பொய்

+2
pookkalin rasigan
கார்த்திக்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எல்லாம் பொய்   Empty எல்லாம் பொய்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 4:43 pm

எல்லாம் பொய்
எல்லாம் பொய்
இந்த உலகவும் -பொய்
அதில் வாழும் உறவுகளும்
பொய்....!
மனிதனும் பொய் -அவன்
மனங்களும் பொய் -அவன்
வார்த்தைகளும் பொய்....!
சிலைகளும் பொய் -சிற்ப்பங்களும்
பொய்.....!
மனிதன் சுவாசிப்பதும் -பொய்
உயிர்வாழ்வதும் பொய்
விலங்குகளும் பொய்-அதன்
ஒசைகளும் பொய்....
சங்கீதம் பொய் அதன்
ஆலபணைகளும் பொய்.....!
எல்லாம் பொய் இங்கு எல்லாம்
பொய்...!
இப்படி நான் சொல்லும் -நாள்
என் காதல் பொய் என்று -நீங்கள்
சொல்லும்போது....!


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by pookkalin rasigan Mon Sep 20, 2010 4:49 pm

நண்பா ஏன் இப்படி எல்லாம்? சரி சரி உங்கள் காதல் உண்மையானதாவே இருக்கட்டும் .


[img]எல்லாம் பொய்   Signql Uploaded with ImageShack.usP[/img]
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 4:51 pm

pookkalin rasigan wrote:நண்பா ஏன் இப்படி எல்லாம்? சரி சரி உங்கள் காதல் உண்மையானதாவே இருக்கட்டும் .

இருக்கு ஆனா இல்லை ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by balakarthik Mon Sep 20, 2010 4:53 pm

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா - பட்டினத்தார்


ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாம் பொய்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 4:54 pm

balakarthik wrote:காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா - பட்டினத்தார்

நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by ரபீக் Mon Sep 20, 2010 4:56 pm

உனது காதல் நிஜமாகவே வெற்றியடையட்டும் நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 4:56 pm

ரபீக் wrote:உனது காதல் நிஜமாகவே வெற்றியடையட்டும் நண்பா

நன்றி ........ நண்பா ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by balakarthik Mon Sep 20, 2010 4:57 pm

karthikharis wrote:
balakarthik wrote:காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா - பட்டினத்தார்

நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் ....

இத நான் சொல்லல நம்ம T . M . S சொன்னாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாம் பொய்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by கார்த்திக் Mon Sep 20, 2010 4:58 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா - பட்டினத்தார்

நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் ....

இத நான் சொல்லல நம்ம T . M . S சொன்னாரு

அவரு சொன்னது எனக்கு தெரியாது .....

நீங்க சொன்னதுதான் தெரியும் ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by balakarthik Mon Sep 20, 2010 5:00 pm

karthikharis wrote:
balakarthik wrote:
karthikharis wrote:
நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் ....
இத நான் சொல்லல நம்ம T . M . S சொன்னாரு
அவரு சொன்னது எனக்கு தெரியாது .....
நீங்க சொன்னதுதான் தெரியும் ஜாலி ஜாலி

எப்படியோ தெரிஞ்சா சரி இல்லேனா ஊ ஊ


ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாம் பொய்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாம் பொய்   Empty Re: எல்லாம் பொய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum