ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

+14
கலைவேந்தன்
அருண்
முபிஸ்
சபீர்
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
சரவணன்
balakarthik
உமா
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
V.Annasamy
ஹாசிம்
kalaimoon70
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by kalaimoon70 Mon Sep 20, 2010 3:22 pm

First topic message reminder :

இளைஞனே!
விடியலை நோக்க
உன் பாதயை மாற்று,
விதியை அறிந்தாலும்,
விடுமுறையில்லா,வேகமும்
விவேகமும்,உனக்குள் இருந்தால்,
விடைகள் உன்னைத் தேடி வரும்.
வெற்றியின் விலாசம்,
உனதாகும் ,உனக்கு உரித்தாகும் .

உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்,
காமத்தை மறந்தும்,
கோபத்தை துறந்தும்,
வாழ்ந்துப் பாரு
உலகம் உன்னை வாழ்த்தும் பாரு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by kalaimoon70 Tue Sep 21, 2010 9:27 pm

பிச்ச wrote:அருமையான ஊக்க வரிகள். வாழ்த்துகள் மாஸ்டர்.....தொடருங்கள்.
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by kalaimoon70 Tue Sep 21, 2010 9:34 pm

maniajith007 wrote:மாஸ்டர் வாழ்த்துக்கள் மாஸ்டர் நீங்க எங்க பக்கத்துக்கு ஊருன்னு சொல்லி கிறதுல எனக்கு பெருமை மாஸ்டர்
நன்றி இளவலே !உங்கள் அன்பும் ,நட்பும் என்றும் நாடும் உள்ளமாய் நான் . நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by கலைவேந்தன் Tue Sep 21, 2010 11:16 pm

வழக்கம்போல புதுமைப்பொலிவுடன் கவிதையுடன் உங்கள் அமர்க்களமான ஒன்பதாயிரமாவது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தோழரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by T.N.Balasubramanian Wed Sep 22, 2010 3:42 am

kalaimoon70 wrote:இளைஞனே

உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்,
காமத்தை மறந்தும்,
கோபத்தை துறந்தும்,
வாழ்ந்துப் பாரு
உலகம் உன்னை வாழ்த்தும் பாரு.

சிறந்த வரிகள்.
இளைஞருக்கு நல்லதோர் அறிவுரை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 3:05 pm

கலை wrote:வழக்கம்போல புதுமைப்பொலிவுடன் கவிதையுடன் உங்கள் அமர்க்களமான ஒன்பதாயிரமாவது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தோழரே...!
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு . அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by மஞ்சுபாஷிணி Wed Sep 22, 2010 4:51 pm

kalaimoon70 wrote:இளைஞனே!
விடியலை நோக்க
உன் பாதயை மாற்று,
விதியை அறிந்தாலும்,
விடுமுறையில்லா,வேகமும்
விவேகமும்,உனக்குள் இருந்தால்,
விடைகள் உன்னைத் தேடி வரும்.
வெற்றியின் விலாசம்,
உனதாகும் ,உனக்கு உரித்தாகும் .

உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்,
காமத்தை மறந்தும்,
கோபத்தை துறந்தும்,
வாழ்ந்துப் பாரு
உலகம் உன்னை வாழ்த்தும் பாரு.

மிக மிக பொருத்தமான அறிவுரைச்சொல்லும் அழகிய கவிதை....

முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய் நினைத்துவிட்டால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்பிக்கையின் பேரில் மட்டுமே எடுத்து வைக்கவேண்டும் அது மட்டுமில்லாது வேகத்துடன் விவேகமும் செயல்படவேண்டும் என்று மிக அழகிய வரிகளில் எளிய நடையில் விடியலை நோக்கி எங்களுக்கு படைத்த அற்புத படையல் என்றே சொல்வேன்...

அன்பு வாழ்த்துக்கள் தோழரே அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by அமுத வர்ஷிணி Wed Sep 22, 2010 8:03 pm

சிந்தனையைத் தூண்டும் கவிதை தந்தமைக்கு வாழ்த்துகள்..
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 8:32 pm

T.N.Balasubramanian wrote:
kalaimoon70 wrote:இளைஞனே

உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்,
காமத்தை மறந்தும்,
கோபத்தை துறந்தும்,
வாழ்ந்துப் பாரு
உலகம் உன்னை வாழ்த்தும் பாரு.

சிறந்த வரிகள்.
இளைஞருக்கு நல்லதோர் அறிவுரை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணீயன்

உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் ஐயா!நன்றி ,நன்றி .ஐயா. நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by kalaimoon70 Wed Sep 22, 2010 9:03 pm

மஞ்சுபாஷிணி wrote:
kalaimoon70 wrote:இளைஞனே!
விடியலை நோக்க
உன் பாதயை மாற்று,
விதியை அறிந்தாலும்,
விடுமுறையில்லா,வேகமும்
விவேகமும்,உனக்குள் இருந்தால்,
விடைகள் உன்னைத் தேடி வரும்.
வெற்றியின் விலாசம்,
உனதாகும் ,உனக்கு உரித்தாகும் .

உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்,
காமத்தை மறந்தும்,
கோபத்தை துறந்தும்,
வாழ்ந்துப் பாரு
உலகம் உன்னை வாழ்த்தும் பாரு.

மிக மிக பொருத்தமான அறிவுரைச்சொல்லும் அழகிய கவிதை....


முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய் நினைத்துவிட்டால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்பிக்கையின் பேரில் மட்டுமே எடுத்து வைக்கவேண்டும் அது மட்டுமில்லாது வேகத்துடன் விவேகமும் செயல்படவேண்டும் என்று மிக அழகிய வரிகளில் எளிய நடையில் விடியலை நோக்கி எங்களுக்கு படைத்த அற்புத படையல் என்றே சொல்வேன்...

அன்பு வாழ்த்துக்கள் தோழரே அன்பு மலர்

நன்றி தோழியே உங்கள் மறுமொழிக்கு !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by சம்சுதீன் Wed Sep 22, 2010 11:09 pm

அருமையான ஊக்க வரிகள். வாழ்த்துகள் தொடருங்கள். நன்றி நன்றி நன்றி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.) - Page 3 Empty Re: விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum