புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
டெல்லி ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரில் பொது மக்களை ராணுவம் சுட்டுக் கொன்று வருவதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின்போது மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேன் மீது சரமாரியாக சுட்டதில் தைவான் நாட்டு இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. ஆனால், அதில் குண்டு ஏதும் வெடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மின்சார சர்க்யூட் கோளாறு காரணமாகவே கார் தீ்ப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது
துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது அப் பகுதியைச் சேர்ந்த சலீம் என்ற ரிக்ஷா ஓட்டுனர் விரட்டியுள்ளார். அவர்கள் மீது ஒரு கடைக்குப் பின்னால் மறைந்து கொண்டு கற்களை வீசியுள்ளார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பியோடியுள்ளனர்.
அதே போல இந்த சம்பவத்தை பிரமோத் என் காவலரும் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து இவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ''உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். அதற்கான விளைவுகளைச் சந்திப்பீர்கள்.
போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.
மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது என்றும், காஷ்மீரி்ல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த மெயிலைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு உள்ளது என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போட்டிக்கான பாதுகாப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனவாம்.
மேலும் 30 பேரிடம் விசாரணை:
இதற்கிடையே, டெல்லி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 30 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பழைய குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.
காரி்ல் குக்கர் குண்டு வெடிக்கவில்லை?:
இதற்கிடையே, பாபி சர்மா என்பவரின் கார், சம்பவம் நடந்த 2 மணி நேரம் கழித்து வெடித்துச் சிதறியுள்ளது. ஜும்மா மசூதிக்கு அருகில்தான் இந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பாபி சர்மாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் குண்டு ஏதும் காரில் இருந்ததாக தெரியவில்லை. மாறாக சர்க்யூட் பிரச்சனை காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாபி சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தைவான் இளைஞர்கள் இருவரையும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லியில் நடைபெறயுள்ள காமன்வெல்த் போட்டிகளை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக உயர்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இவங்களுக்கு அதுல அப்படி என்ன சந்தோஷமோ தெரியலை.
இந்தியாவில் உள்ள இந்து முஸ்லிம் மக்களிடம் கலகம் ஏற்படுத்துகிறார்கள். இதுற்கு இங்குள்ள சிலரும் உதவுவதுதான் வேதனையிலும் வேதனை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இப்படி உதவுவர்களுக்கும் நமக்கு இந்தியாவை போல ஒரு மகிழ்ச்சியான ஜனநாயக நாடு வேறு இல்லை என்பதை மறந்து விடுகிறார்கள்...
- Sponsored content
Similar topics
» பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது
» மாற்று திறனாளிகளுக்கான உலக துப்பாக்கி சுடுதல் - இந்தியன் வங்கி வீராங்கனைக்கு 2 வெள்ளி பதக்கம்
» நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
» துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1