ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

+7
jeylakesengg
அன்பு தளபதி
ரபீக்
balakarthik
மீனா
சரவணன்
anandkce
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by anandkce Mon Sep 20, 2010 12:53 pm

First topic message reminder :

நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .

கிண்ணி கோழி என்றால்என்ன ?

உதவுங்கள்

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 2:42 pm

பிச்ச wrote:
anandkce wrote:தெரியவில்லை என்று கேட்பது தவறா என்பது எனக்கு தெரியவில்லை . பிட்ச அண்ணா ரபிக் அண்ணா இருவரும் கேலி செய்து உள்ளார்கள் . மேலும் மீனா அக்காவின் பதில் என் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது . மன்னிக்கவும் . இது என் பிழையே .......
அப்படி இல்லை ஆனந்த கண்ணா! தெரியாது அதான் சொல்ல முடியலை.சரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

* கிண்ணி கோழி மிக அழகாக இருக்கும் பார்ப்பதற்கு. (கருப்பு நிறத்தில் சிறு சிறு வெண்ணிற புள்ளிகளும்)

* மற்ற கோழி வகைகளை போல அல்லாமல். புத்தி சாலித்தனமாக செயல் படும். அதாவது மனிதர்கள் இருக்கும் இடத்தில் இது அசுத்தம் செய்வதில்லை. வெளியில் சென்று விடுகிறது.

*. பாம்பு இருக்கும் இடத்தை அறுந்து கொள்கிறது. அதாவது பாம்மை கண்டாலோ அல்லது உணர்ந்தாலோ உடனே சந்தம் போடும்..

* இதனுடைய முட்டையும் நல்ல விலைக்கு விற்கப் படுகிறது.

* கிண்ணிக்கோழி வளப்பது நல்ல ஒரு தொழில்..நல்ல லாபம் கிடைக்கும்.

இதற்க்கு ஆங்கில பெயர் தெரிந்தால் கூறுங்கள் நிறைய விஷயங்களை மேலும் பகிர்கிறேன்...

யாரவது புகைப்படம் கண்டால் இணையுங்கள்.. நன்றி.

மாப்பு இப்படி ஒரு கோழி இருக்கா புதுசால இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by அன்பு தளபதி Mon Sep 20, 2010 2:42 pm

anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .

கிண்ணி கோழி என்றால்என்ன ?

உதவுங்கள்

பாஸ் கிண்ணி கோழி வெரட்டி வெரட்டி கொத்தும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 2:44 pm

இதுதான் கிண்ணிகொழி
கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 KinniKozhi

அதுசரி இது ரோபோவுனால வந்த சந்தேகமா

ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by சரவணன் Mon Sep 20, 2010 2:46 pm

balakarthik wrote:இதுதான் கிண்ணிகொழி
கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 KinniKozhi

அதுசரி இது ரோபோவுனால வந்த சந்தேகமா

மிக சரியான படம். நன்றி!
மேலும் விவரங்களுக்கு; http://en.wikipedia.org/wiki/Guineafowl

Last edited by பிச்ச on Mon Sep 20, 2010 2:52 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by சரவணன் Mon Sep 20, 2010 2:47 pm

maniajith007 wrote:
anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .
கிண்ணி கோழி என்றால்என்ன ?
உதவுங்கள்
பாஸ் கிண்ணி கோழி வெரட்டி வெரட்டி கொத்தும்
உன்னை கிண்ணி மட்டுமல்ல...பண்ணி கூட விரட்டும். சிப்பு வருது சிப்பு வருது

Post by balakarthik Mon Sep 20, 2010 2:49 pm

பிச்ச wrote:
balakarthik wrote:இதுதான் கிண்ணிகொழி
கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 KinniKozhi

அதுசரி இது ரோபோவுனால வந்த சந்தேகமா

மிக சரியான படம். நன்றி!
நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 2:50 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .
கிண்ணி கோழி என்றால்என்ன ?
உதவுங்கள்
பாஸ் கிண்ணி கோழி வெரட்டி வெரட்டி கொத்தும்
உன்னை கிண்ணி மட்டுமல்ல...பண்ணி கூட விரட்டும். சிப்பு வருது சிப்பு வருது

ஆமா ஆமா மாயவரத்துல அது கொஞ்சம் அதிகம்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by அன்பு தளபதி Mon Sep 20, 2010 2:56 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .
கிண்ணி கோழி என்றால்என்ன ?
உதவுங்கள்
பாஸ் கிண்ணி கோழி வெரட்டி வெரட்டி கொத்தும்
உன்னை கிண்ணி மட்டுமல்ல...பண்ணி கூட விரட்டும். சிப்பு வருது சிப்பு வருது

வொய் ஐ டோன்ட் நோ வொய் ஆள் பிகர்ஸ் பாலோவிங் மை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 2:56 pm

srinihasan wrote:ஆங்கில பெயர் .. Guinea fowl

எப்பவுமே குனிஞ்சுகிட்டே இருக்கர்நாலையா குனியானு பேரு

ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by jeylakesengg Mon Sep 20, 2010 2:59 pm

மீனா wrote:
anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .
கிண்ணி கோழி என்றால்என்ன ?
உதவுங்கள்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மீனா என ஆச்சு
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... - Page 2 Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum