ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

+7
jeylakesengg
அன்பு தளபதி
ரபீக்
balakarthik
மீனா
சரவணன்
anandkce
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by anandkce Mon Sep 20, 2010 12:53 pm

நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .

கிண்ணி கோழி என்றால்என்ன ?


உதவுங்கள்




No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by சரவணன் Mon Sep 20, 2010 12:54 pm

கிண்ணி கோழின்னா கிண்ணி கோழி இது கூட தெரியாதா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by மீனா Mon Sep 20, 2010 12:55 pm

anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .
கிண்ணி கோழி என்றால்என்ன ?
உதவுங்கள்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 12:58 pm

anandkce wrote:
நண்பர்களே தாய் மொழியில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும் .

கிண்ணி கோழி என்றால்என்ன ?


உதவுங்கள்



கிண்ணி கோழினா கினியா(Kiniya) நாட்டுக் கோழி.இந்த கினியா என்பது பாலஸ்தினத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறன் சரியா தெரியவிலை இதை Ayn Kiniya என்று அழைப்பார்கள்.
என் பொது அறிவு அவ்வளவுதான்


Last edited by balakarthik on Mon Sep 20, 2010 1:05 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by ரபீக் Mon Sep 20, 2010 1:00 pm

பிச்ச wrote:கிண்ணி கோழின்னா கிண்ணி கோழி இது கூட தெரியாதா?

பிச்ச ,,அப்படியே என்னைப் போலவே உன் சிந்தனயும் செயலும் உள்ளது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 1:23 pm

பிச்ச wrote:கிண்ணி கோழின்னா கிண்ணி கோழி இது கூட தெரியாதா?

என்னா கண்டு புடிப்பு பிச்சைக்கு யாராவது டாக்டர் பட்டம் கொடுத்தா தேவல


ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 1:24 pm

ரபீக் wrote:
பிச்ச wrote:கிண்ணி கோழின்னா கிண்ணி கோழி இது கூட தெரியாதா?

பிச்ச ,,அப்படியே என்னைப் போலவே உன் சிந்தனயும் செயலும் உள்ளது

தெரியுமே கேடி பில்லா ரங்காதான


ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by anandkce Mon Sep 20, 2010 2:35 pm

தெரியவில்லை என்று கேட்பது தவறா என்பது எனக்கு தெரியவில்லை . பிட்ச அண்ணா ரபிக் அண்ணா இருவரும் கேலி செய்து உள்ளார்கள் . மேலும் மீனா அக்காவின் பதில் என் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது . மன்னிக்கவும் . இது என் பிழையே .......


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by balakarthik Mon Sep 20, 2010 2:38 pm

anandkce wrote:தெரியவில்லை என்று கேட்பது தவறா என்பது எனக்கு தெரியவில்லை . பிட்ச அண்ணா ரபிக் அண்ணா இருவரும் கேலி செய்து உள்ளார்கள் . மேலும் மீனா அக்காவின் பதில் என் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது . மன்னிக்கவும் . இது என் பிழையே .......

அதான் பதில் சொல்லிருகேனே , இதெல்லாம் ஒரு வாலிப விளையாட்டு அத சீரியஸா எடுத்துக்க கூடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by சரவணன் Mon Sep 20, 2010 2:40 pm

anandkce wrote:தெரியவில்லை என்று கேட்பது தவறா என்பது எனக்கு தெரியவில்லை . பிட்ச அண்ணா ரபிக் அண்ணா இருவரும் கேலி செய்து உள்ளார்கள் . மேலும் மீனா அக்காவின் பதில் என் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது . மன்னிக்கவும் . இது என் பிழையே .......
அப்படி இல்லை ஆனந்த கண்ணா! தெரியாது அதான் சொல்ல முடியலை.சரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

* கிண்ணி கோழி மிக அழகாக இருக்கும் பார்ப்பதற்கு. (கருப்பு நிறத்தில் சிறு சிறு வெண்ணிற புள்ளிகளும்)

* மற்ற கோழி வகைகளை போல அல்லாமல். புத்தி சாலித்தனமாக செயல் படும். அதாவது மனிதர்கள் இருக்கும் இடத்தில் இது அசுத்தம் செய்வதில்லை. வெளியில் சென்று விடுகிறது.

*. பாம்பு இருக்கும் இடத்தை அறுந்து கொள்கிறது. அதாவது பாம்மை கண்டாலோ அல்லது உணர்ந்தாலோ உடனே சந்தம் போடும்..

* இதனுடைய முட்டையும் நல்ல விலைக்கு விற்கப் படுகிறது.

* கிண்ணிக்கோழி வளப்பது நல்ல ஒரு தொழில்..நல்ல லாபம் கிடைக்கும்.

இதற்க்கு ஆங்கில பெயர் தெரிந்தால் கூறுங்கள் நிறைய விஷயங்களை மேலும் பகிர்கிறேன்...

யாரவது புகைப்படம் கண்டால் இணையுங்கள்.. நன்றி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்... Empty Re: கிண்ணிக்கோழி பற்றிய அரிய தகவல்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum