ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!

+9
மோகன்
மஞ்சுபாஷிணி
srinihasan
தேனி சூர்யாபாஸ்கரன்
முபிஸ்
உமா
சாந்தன்
சரவணன்
சிவா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! - Page 2 Empty மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!

Post by சிவா Mon Sep 20, 2010 12:50 pm

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துள்ள உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! இன்றுடன் இத்தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைடைகிறது. இன்று மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். இரண்டே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற தளமாக ஈகரை தமிழ் களஞ்சியம் திகழ்வதற்குக் காரணம், இதன் விழுதுகளாகத் தாங்கி நிற்கும் அனைத்து உறவுகளின் வலிமைதான் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இதே உறவு நமக்குள் என்றும் தொடரட்டும்.

நான்கு இலட்சம் பதிவுகள், 11000 உறுப்பினர்கள் என இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கட்டுரைகளை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தளம் இன்று தமிழின் முன்னணி கவிதைக் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார்கள் நம் கவிஞர்கள். இங்குள்ள கவிஞர்களை சினிமாத்துறைக்கு பரிந்துரைக்கும் சாத்தியம் உண்டா எனக் கேட்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இதுவரை எனக்கு சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லை. அந்தக் குறை விரைவில் தீரும். நம் தளத்தின் கவிதை வளர்ச்சி அவர்களையும் நம் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் படைப்புக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒருசில இணையத்தளங்களின் வரிசையில் ஈகரை தமிழ் களஞ்சியமும் என்றும் இதே நிலைப்பாட்டுடன் நிலைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறேன். முதலில் இங்கு இணைந்துள்ள கவிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் புத்தகம் வெளியீடு செய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.

இரண்டாம் ஆண்டுத் துவக்கத்தில் வாழ்த்துக் கூறிய பல உறவுகள் இப்பொழுது இல்லை என்ற ஏக்கம் என்னுள் நிறைந்துள்ளது. வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை போன்ற காரணங்களால் இணையமுடியாத சூழ்நிலை உருவாகியிருக்கலாம். இருப்பினும் அனைவரும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாகவே உள்ளார்கள். மீண்டும் உங்கள் அனைவருடனும் நட்புப்பாலத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன்.

இங்கு அன்பின் மிகுதியால் வெளியிடப்பட்டுள்ள என் மீதான வாழ்த்துப் பாடல்கள் பொருத்தமானதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது ஆலமரம், ஒற்றை வேரில் நிற்க இயலாது. இதன் வளர்ச்சியில் துணை நிற்கும், என் இணை நடத்துனர்கள், தலைமை நடத்துனர்கள், வழிநடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர், சிறப்புக் கவிஞர்கள், சிறப்புப் பதிவாளர்கள், மகளிர் அணித் திலகங்கள் , மன்ற ஆலோசகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். அனைவருக்கும் என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்!

வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!

Post by ஹாசிம் Mon Sep 20, 2010 4:37 pm

மனம் திறந்த அண்ணாவுக்கு நன்றி
தங்களின் ஆக்கபூர்வமான உணர்வை வெளிப்படுத்தினீர்கள் உண்மையில் ஈகரையில் இணைந்த அத்தனை உறவுகளும் இன்றில்லாதிருந்தாலும் உலகம் உள்ளவரை இணைந்திருப்பார்கள் அத்தனை உறவுகளும் எதிர்பார்க்காத உன்மையான நேசத்தில் உருவானவை எதிர்காலம் எம்மனைவருக்கும் பதில் சொல்லும் மேலும் மேலும் உறவுகள் பலப்படும் ஈகரை உயர்ந்திருக்கும் அத்தனைபேரும் அதற்காக ஒத்துழைப்பார்கள் பாடுபடுவார்கள் என்பது திண்ணம் அண்ணா
அன்பால் இணைந்த இந்த உறவுகள் சாட்சி அத்தனைக்கும்
மேலும் தங்களுக்கும் நன்றி கூறுகிறேன் வாழ்த்துகிறேன்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!

Post by ரபீக் Mon Sep 20, 2010 4:49 pm

கண்டிப்பாக கவிஞர் கூறுவது போலவே இருக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!

Post by Aathira Mon Sep 20, 2010 6:30 pm

//விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் படைப்புக்களுக்கு மட்டுமேமுக்கியத்துவம் அளிக்கும் ஒருசில இணையத்தளங்களின் வரிசையில் ஈகரை தமிழ்களஞ்சியமும் என்றும் இதே நிலைப்பாட்டுடன் நிலைத்திருக்கும் என்று உறுதிகூறுகிறேன். முதலில் இங்கு இணைந்துள்ள கவிஞர்களுக்கு முக்கியத்துவம்அளிக்கும் வகையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் புத்தகம் வெளியீடுசெய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் அடுத்தடுத்த காலக்கட்டங்களில்அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.//

அன்பு சிவா,
வித்திட்டாய்! வேருக்கு நீர்த் தெளித்தாய், விருட்சமாக வளர்ந்தது ஈகரைச்சோலை. தென்றலில் இன்பமாக இளைப்பாறினோம்.. இனியும் இளைப்பாறுவோம்....என்றும் இதே அன்புடன்..
நன்றியுடன் ...
ஆதிரா.

அன்பு உறவுகளுக்கு,
தங்களால் ஈகரையும் ஈகரையால் தாங்களும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்களும்....நீருற்றும் நல்ல நெஞ்சங்களுக்கு நன்றியும் உரித்தாகுக. இணைந்த கரங்களுடன்..இன்பமாக இணைந்து செயல்படுவோம்..
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum