Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா அண்ணாவுக்கு
+11
ஹாசிம்
srinihasan
உமா
சிவா
ரபீக்
சாந்தன்
V.Annasamy
அருண்
சரவணன்
மஞ்சுபாஷிணி
மீனா
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சிவா அண்ணாவுக்கு
First topic message reminder :
எங்கள் அண்ணன் ...
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!
சிந்திக்க வைப்பதில்
சார்லி சப்பிளினையும்
சாப்பிட்டவன்!
சிரிக்கத் தெரியாத
முகங்களில் கூட
சிரிப்பு விதையை நட்டவன்!
நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!
எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!
வாழ்க கலை
வளர்க கலைப்பணி!
எங்கள் அண்ணன் ...
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!
சிந்திக்க வைப்பதில்
சார்லி சப்பிளினையும்
சாப்பிட்டவன்!
சிரிக்கத் தெரியாத
முகங்களில் கூட
சிரிப்பு விதையை நட்டவன்!
நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!
எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!
வாழ்க கலை
வளர்க கலைப்பணி!
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: சிவா அண்ணாவுக்கு
கம்பன் வீட்டுக் கைத்தடி கூட கவி பாடும் என்பர்
இங்கே எல்லோரையும் கலாத்து தனி இடம் பிடித்த மீனா கலகலப்புடன் மட்டுமிருக்கிறார் என்றிருக்க அவர் மனதில் எழுந்த உண்மையான பாசம் கவிதை வரிகளாக ஊதித்தள்ளிருப்பது ஈகரையால் பெற்ற உயர்வாக கருதுகிறேன் வாழ்க மீனா வாழ்த்துகள் உன் வரிகளுக்கும் அண்ணனுக்கும்
இங்கே எல்லோரையும் கலாத்து தனி இடம் பிடித்த மீனா கலகலப்புடன் மட்டுமிருக்கிறார் என்றிருக்க அவர் மனதில் எழுந்த உண்மையான பாசம் கவிதை வரிகளாக ஊதித்தள்ளிருப்பது ஈகரையால் பெற்ற உயர்வாக கருதுகிறேன் வாழ்க மீனா வாழ்த்துகள் உன் வரிகளுக்கும் அண்ணனுக்கும்
நேசமுடன் ஹாசிம்
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: சிவா அண்ணாவுக்கு
நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!
மீனா இப்படியா
மீனா எப்படி உன்னால மட்டும் எப்படி முடிது
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாயேன்
ப்ளீஸ் பா ப்ளீஸ்
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: சிவா அண்ணாவுக்கு
மீனா wrote:
எங்கள் அண்ணன் ...
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!
நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!
எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!
அருமையாக சிவாவைப் பாராட்டியுள்ளீர்கள் மீனா.
எல்லார் மனத்திலும் இடம் பிடித்த சிவாவுக்கு அருமையான கவிதை தந்தமீனாவுக்கு மனமார்ந்த நன்றி..இன்னும் உற்சாகமாக சிவா இயங்க இது போன்றபாராட்டுக்கள் தேவை உமா.
அதுசரி நாட்டுத்துப்பாக்கியெல்லாம் சிவா வைத்துள்ளாரா? அச்சமாக உள்ளதே.. நல்ல தொடராட்சி உமா..அருமை..வாழ்த்துக்கள்..
Re: சிவா அண்ணாவுக்கு
Aathira wrote:மீனா wrote:
எங்கள் அண்ணன் ...
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!
நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!
எங்கள் அண்ணன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!
அருமையாக சிவாவைப் பாராட்டியுள்ளீர்கள் மீனா.
எல்லார் மனத்திலும் இடம் பிடித்த சிவாவுக்கு அருமையான கவிதை தந்தமீனாவுக்கு மனமார்ந்த நன்றி..இன்னும் உற்சாகமாக சிவா இயங்க இது போன்றபாராட்டுக்கள் தேவை உமா.
அதுசரி நாட்டுத்துப்பாக்கியெல்லாம் சிவா வைத்துள்ளாரா? அச்சமாக உள்ளதே.. நல்ல தொடராட்சி உமா..அருமை..வாழ்த்துக்கள்..
பாருங்கப்பா டிவி கொடுத்தது, கரண்ட் செலவ கொறச்சது,திமுக ஆனா ஒட்டு பாமகவுக்கா
அக்கா அது உமா இல்ல மீனா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சிவா அண்ணாவுக்கு
» அன்பு சிவா அண்ணாவுக்கு.,
» சிவா அண்ணாவுக்கு ஒரு அன்புப்பரிசு
» 18000 பதிவுகளை கடந்த நம்ம தல சிவா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் !
» 19000 பதிவுகளை கடந்த நம்ம தல சிவா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் !
» அன்பு சிவா அண்ணாவுக்கு.,
» சிவா அண்ணாவுக்கு ஒரு அன்புப்பரிசு
» 18000 பதிவுகளை கடந்த நம்ம தல சிவா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் !
» 19000 பதிவுகளை கடந்த நம்ம தல சிவா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் !
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|